ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!

5 posters

Go down

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Empty நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!

Post by முத்துராஜ் Fri Jun 28, 2013 8:43 am

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 4000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்திய சிலை ஒன்றுதானாக நகர்ந்து வருவதால் பீதி ஏற்பட்டுள்ளது. எப்படி இந்த சிலை நகர்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இதனால் இந்த சிலை வைக்கப்பட்டுள்ள மான்செஸ்டர் அருங்காட்சியக நிர்வாகிகள் குழப்பமடைந்துள்ளனர். இதுவரை அநத் சிலை 180 டிகிரி அளவுக்கு நகர்ந்து நிற்கிறது. சுழன்றபடி அது நகர்வதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! ?attachment_id=6290

அந்த சிலை வெறும் 10 இன்ச் உயரம்தான் கொண்டது. கி.மு. 1800ம் ஆண்டு சிலை இது.

80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலையை எகிப்து மம்மி ஒன்றிடமிருந்து கண்டுபிடித்து எடுத்தனர். பின்னர் இது மான்செஸ்டர் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த சிலையானது கடந்த சில வாரங்களில் மெதுவாக சுழன்றபடி நகர்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதலில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென சிலை இருந்த நிலையிலிருந்த வேறு பக்கம் திரும்பியபடி இருப்பதைப் பார்த்துஅருங்காட்சியக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் சிலை நகர்ந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு.

இந்த சிலையில் உள்ள நபரின் பெயர் நெப் சீனு என்பதாகும். இந்த சிலை இரவில் நகருவதில்லை. பகலில்தான் சுழன்று நகர்கிறது. இதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாரோ மன்னர்கள் விடுத்த சாபம்தான் இந்த சிலையின் மர்மத்திற்கு காரணம் என்று ஒரு குரூப் கதையைக் கிளப்பி விட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியகத்தின் கியூரேட்டர்களில் ஒருவரான காம்பல் பிரைஸும் நம்புகிறார். அவர் கூறுகையில், இருக்கலாம், சாபமாகக் கூட இருக்கலாம் என்றார் பிரைஸ்.

பிரைஸ் மேலும் கூறுகையில், என்னிடம் மட்டுமே சிலை வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தின் சாவி உள்ளது. இந்த நிலையில் சிலை எப்படி நகருகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. யாரும் சிலையைத் தொடவே முடியாது. எனவே இதில் இறை மர்மமும் இருக்கலாம் என நம்புகிறேன் என்றார்.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Empty Re: நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!

Post by மதுமிதா Fri Jun 28, 2013 12:51 pm

அவரே கூட திருப்பி வச்சுருக்கலாம் அப்போ தானே அருட்காட்சியகத்துக்கு நிறைய பேர் வருவாங்க...


நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Mநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Aநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Dநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Hநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! U



நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Empty Re: நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!

Post by Muthumohamed Fri Jun 28, 2013 5:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Mநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Uநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Tநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Hநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Uநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Mநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Oநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Hநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Aநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Mநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Eநகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Empty Re: நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jun 28, 2013 5:55 pm

ஆச்சரியமான தகவல்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Empty Re: நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!

Post by ஜாஹீதாபானு Fri Jun 28, 2013 6:10 pm

என்ன? என்ன? 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி! Empty Re: நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அணு உலை குறித்து எதிர்ப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்: அதிகாரிகள் அதிர்ச்சி
» அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி
» மேட்டூர் அணை நீர்வரத்து திடீர் அதிகரிப்பு ; விவசாயிகள் - அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி
» பிளஸ் 1 வேதியியல் அரையாண்டு தேர்வு கேள்வித்தாள் அவுட் - கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum