ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

+5
சிவா
asaswin
சதாசிவம்
T.N.Balasubramanian
Aathira
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Aathira Thu Jun 27, 2013 11:44 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
ஒரு காலத்தில் உணவகங்கள் இல்லை. பல்வேறு அலுவல் முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்கு உணவிடவே விருந்து உபசரிப்பு எல்லாம் இருந்ததாகக் கூறுவர்.

திருவள்ளுவர் ‘விருந்து’ என்று ஒரு அதிகாரமே படைத்துள்ளார்.

ஊடல் கொண்ட தலைவியைக் காண விருந்தினர் கூட்டத்தில் தானும் சேர்ந்து கொண்டு தலைவன் வ்ருவானாம். அப்போதுதான் விருந்து முன்பு தலைவி ஊட்லைக் காட்ட மாட்டள் என்பதால்.

“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே” என்று ஒரு சங்கச் செய்யுள் கூறுகிறது.

கண்ணகி கோவலனைப் பிரிந்து இருந்த காலத்தில் விருந்து உபசரிக்காததை எண்ணி மட்டும் வேதனைப் பட்டதாக “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் மறந்த என்னை” என்று பின்னாளில் கோவலனிடம் கூறுகிறாள்.

விருந்து உபசரிப்பது இல்லறக் கட்மைகளில் தலையாயது.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர் நோக்கி இருந்த தமிழினம் இப்போது விருந்து உபசரித்தலில் எப்படி உள்ளது???!!!

விருந்து உபசரிப்பு இக்காலங்களில் அருகிப் போனதற்கு என்ன காரணம்?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by T.N.Balasubramanian Fri Jun 28, 2013 5:23 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:ஊர் அடங்கியவுடன் விருந்து படைத்த தேனியே.

விருந்து அருகிப் போனதற்கு காரணம் குறுகிய மனப்பான்மை ,சுய நலம் என்றே கொள்ளவேண்டும். ஒருவரால் காரியம் ஆகவேண்டுமெனில் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விருந்து படைப்பது ஒரு வகை.  

விருந்து உபசரிப்பு -எனது மனைவி --எனக்கு பெருமை. நன்றி

ரமணியன்
ஊர் அடங்கிய பின் தான் நேரம் கிடைக்கிறது ரமணியன் சார்.
இன்னும் உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்

உங்கள் (அறிவு)பசிக்கு என்னால் தீனி போட முடியுமா?
என்னால் முடிந்தது முதல் பிள்ளையார் சுழி.( பின்னூட்டம்) பாருங்க ,எவ்வளவு பங்கேற்புகள்.உபசரிப்புகள்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by பார்த்திபன் Fri Jun 28, 2013 5:38 pm

krishnaamma wrote:
சிவா wrote:விருந்தோம்பல் அன்று எவ்வாறு இருந்தது என்பதை நீங்களே இலக்கிய ஆதாரங்களுடன் கூறிவிட்டீர்கள் அக்கா!

இன்றைய வாழ்வில் விருந்தோம்பல் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம்!

திருமணம் போன்ற நிகழ்வுகள் அல்லது திருவிழாக்கள் - இந்த நேரங்களில் தான் இப்பொழுதெல்லாம் விருந்துகள் இடம்பெறுகிறது! அதுவும் நகரங்களில் விருந்து என்ற பெயரில் எதையோ சமைத்து அல்லது கடையில் ஆர்டர் செய்து ஒரு இடத்தில் வைத்து விரும்புபவர்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடபும் இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் சாப்பிடுவதையே நான் வெறுக்கிறேன்! இங்கு சாப்பிடுவதற்குப் பதில் உணவகங்களில் சென்று சாப்பிட்டுவிடலாம் எனத் தோன்றும்!

கூட்டுக் குடும்பங்கள் இல்லாத நிலை விருந்தோம்பல் குறைந்ததற்கான முக்கிய காரணம் எனக் கொள்ளலாம்.

இன்னும் நிறைய எழுதுகிறேன்! ............!!!!

ரொம்ப சரி சிவாபுன்னகை புஃபே சிஸ்டத்தில் சாப்பிடும் போது ஹோட்டல் போலவே தோன்றும், உபசரிக்க கூட யாரும் இருக்க மாட்டா,
பந்தி விசாரணை என்பதே குறைந்து விட்டது சோகம்

நாமிருக்கும் இடத்திற்கு சாப்பாடு வந்தால்தான் அது விருந்து. சாப்பாடு இருக்கும் இடத்திற்கு நாமே சென்று எடுத்துச் சாப்பிட்டால் அது விருந்தாகாது. நாகரீக நாகம் விருந்தோம்பலையும் விட்டுவைக்கவில்லை. பஃபே என்கிற பெயரில் நம் பாரம்பரியம் பலவீனப்படுத்தப்படுகிறது.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Namasivayam Mu Tue Sep 01, 2015 9:49 am

சதாசிவம் wrote:மிகப் பெரிய பட்டிமன்றமாக நடத்த வேண்டிய தலைப்பு இது.

விருந்து அருகுவதற்கான காரணங்கள் சில

1. தனிக் குடும்பம், உறவுகளின் வருகைக் குறைவு
2. பெண்களிடம் குறைந்து (அழிந்து) வரும் சமையல் / பரிமாறும் திறமை
3. விருந்தின் அவசியத்தை , விருந்தென்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு உணர்த்தாமை
4. பொருளாதார இயலாமையை காரணம் காட்டுவது
5. வேலைப்பளு, நேரமின்மை , ஓய்வின்மை
6. விருந்தோம்பலால்  நமக்கு என்ன பலன் என்று ஆராயும் சுயநலச் சிந்தனை
[You must be registered and logged in to see this link.]

ஆமாம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by shobana sahas Wed Sep 02, 2015 2:05 am

நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Namasivayam Mu Wed Sep 02, 2015 7:12 am

shobana sahas wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
[You must be registered and logged in to see this link.]
என் தாயார் உயிருடன் இருக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும் உறவினர்
கூட்டம்தான். காரணம் மதுரை பெர்ய ஆஸ்பத்திரிக்கு அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள் மருத்துவம் செய்வதற்கு வந்தால் பத்துநாட்கள் அல்லது ஒருமாதம் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்கள் . என் அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு வீட்டுக்கு உறவுகள் யாரும் வருவது இல்லை. பிறகு சமையல் பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை 20 ஆண்டுகள் உயிருடன் இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல் தொடங்கியது. என் தாயார் காலத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by shobana sahas Wed Sep 02, 2015 7:17 am

//நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். //
என்ன இப்படி செய்து விட்டார் உங்க அண்ணா ? கொஞ்சம் பொறுத்திருந்து போயிருக்க கூடாதா? சோகம் சோகம் சோகம் சோகம்
ஹ்ம்ம். ... உங்கள் தாயார் உங்களை சிறு வயதில் தவிக்க விட்டு போனது ... மனதிற்கு கஷ்டமா இருக்கு ....
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Namasivayam Mu Wed Sep 02, 2015 7:22 am

shobana sahas wrote://நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். //
என்ன இப்படி செய்து விட்டார் உங்க அண்ணா ? கொஞ்சம் பொறுத்திருந்து போயிருக்க கூடாதா? சோகம் சோகம் சோகம் சோகம்
ஹ்ம்ம். ... உங்கள் தாயார் உங்களை சிறு வயதில் தவிக்க விட்டு போனது ... மனதிற்கு கஷ்டமா இருக்கு ....
[You must be registered and logged in to see this link.]
எல்லாம் விதி.

தீபாவளிக்கு  ஒருவாரம் இருக்கும்போது என் தாயார் இறந்துவிட்டார் . எனவே அவர் நினைவாக நான் கடந்த 42 ஆண்டுகளாக நான் தீபாவளியைக்  கொண்டாடுவது இல்லை

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by T.N.Balasubramanian Wed Sep 02, 2015 1:53 pm

கற்றறிந்த கலை /கடமை /படிப்பு /இன்பம் / விருந்தோம்பல் --சரியான கலவை --அவியல் போன்று .
வெகு சிலருக்கே அமையும் . நல்ல சேவை உள்ளம் உங்களுக்கு .நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by krishnaamma Wed Sep 02, 2015 3:29 pm

Namasivayam Mu wrote:
shobana sahas wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
[You must be registered and logged in to see this link.]
என் தாயார் உயிருடன் இருக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும் உறவினர்
கூட்டம்தான். காரணம் மதுரை பெர்ய ஆஸ்பத்திரிக்கு அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள் மருத்துவம் செய்வதற்கு வந்தால் பத்துநாட்கள் அல்லது ஒருமாதம் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்கள் . என் அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு வீட்டுக்கு உறவுகள் யாரும் வருவது இல்லை. பிறகு சமையல் பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை 20 ஆண்டுகள் உயிருடன் இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல் தொடங்கியது. என் தாயார் காலத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]

சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க ஐயா, அப்படி கஷ்டப்பட்டவர்களின் வாழ்க்கை மிக நல்லா அமையும் என்று சொல்வார்கள் புன்னகை ....மனைவி குழந்தைகள் எல்லோரும் அருமையானவர்களாக அமைவார்கள் என்றும் சொல்வார்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Namasivayam Mu Wed Sep 02, 2015 4:26 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:
shobana sahas wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
[You must be registered and logged in to see this link.]
என் தாயார் உயிருடன்  இருக்கும்போது  நான் சிறுவனாக  இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும்  உறவினர்
கூட்டம்தான். காரணம்  மதுரை  பெர்ய ஆஸ்பத்திரிக்கு  அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள்  மருத்துவம்  செய்வதற்கு  வந்தால்  பத்துநாட்கள்  அல்லது  ஒருமாதம்  எங்கள் வீட்டிலேயே  தங்கி விடுவார்கள் . என்  அம்மா  எல்லோருக்கும்  சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு  வீட்டுக்கு உறவுகள் யாரும்  வருவது இல்லை. பிறகு சமையல்  பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து  முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு  வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம்  செய்துகொண்டு  உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு  செல்லவேண்டும்  என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது  என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா  பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை  20 ஆண்டுகள் உயிருடன்  இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல்  தொடங்கியது. என் தாயார் காலத்தில்  நான் கற்றுக்கொண்ட பாடம்  எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை  ஒரு கட்டுக்குள்  வைத்திருக்க   பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]

சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க ஐயா, அப்படி கஷ்டப்பட்டவர்களின் வாழ்க்கை மிக நல்லா அமையும் என்று சொல்வார்கள் புன்னகை ....மனைவி குழந்தைகள் எல்லோரும் அருமையானவர்களாக அமைவார்கள் என்றும் சொல்வார்கள் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

எல்லாம்  நலமே  வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum