புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜ்யசபா தேர்தல்: வெற்றி பெறப் போவது யார்?
Page 1 of 1 •
தமிழகத்தில் இன்று நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் மொத்தம் 6 சீட்களில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் 4 அ.தி,மு.க., எம்.பி.,க்கள் வெற்றி பெறுவதும், இந்த கட்சியின் ஆதரவு பெற்ற இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த டி. ராஜா ஆகியோரது வெற்றி உறுதியாகி விட்டது. ஆனால் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் இளங்கோவன் ஆகியோரது வெற்றி மட்டும் ஓட்டு எண்ணி முடிக்கும்வரை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ளது.
அதே நேரத்தில் தி.மு.க,வுக்கு இந்த கட்சியின் எம்,எல்.ஏ.,க்கள் 23 பேர், இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர், புதிய தமிழகம் 2 பேர், மனிதநேய மக்கள் கட்சி 2 பேர் ஆக மொத்தம் 32 பேர் இவர்களுக்கு ஓட்டளிக்கின்றனர். தே.மு.தி.க.,வை பொறுத்தவரை மொத்தம் 29 பேர்களில் 7 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால் 22 ஓட்டுக்கள் மட்டுமே பெறுவர். இதற்கிடையில் ஒவ்வாரு எம்.எல்.ஏ.,வும் 2 வது வாய்ப்பு யாருக்கு அளிக்க விரும்புகிறீர்கள் என்ற அடிப்பைடையில் அ.தி.மு., வோ மற்றும் , இடதுசாரிகளோ ஓட்டளிக்கும் பட்டசத்தில் யார் அதிக புள்ளிகள் பெறுகின்றனர் என்ற அடிப்படையில் வெற்றி உறுதி செய்யப்படும். இது போன்று யாரும் ஓட்டளிக்கவில்லை என்றால் தே.மு.தி.க.,வை விட , தி.மு.க., 32 ஓட்டுக்கள் கைவசம் வைத்திருப்பதால் கனிமொழிக்கே வெற்றி கிடைக்கும் என தி.மு.க.,வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் ஆதரவை விஜயகாந்த் கேட்டபோதும் இந்த கட்சி இதனை நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர் விவகாரத்தை காரணம் காட்டி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய தி.மு.க., கனிமொழிக்காக மீண்டும் பேச்சு நடத்தி ஆதரவை பெற்றது , இன்று ஓட்டுப்பதிவு முடிந்து மாலை 5 மணிக்கு பின்னர் எண்ணி அறிவிக்கப்படும் . அது வரை சஸ்பென்ஸ் நீடிக்கிறது. தற்போது ஓட்டளிப்பதற்கு சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,க்கள் வந்த படி உள்ளனர். முதல்வர் ஜெ., காலையில் ஓட்டளித்தார். ஒவ்வொரு கட்சியினருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஒட்டளித்து வருகின்றனர்.
கனிமொழி வெற்றி ? ராஜ்யசபா தேர்தலில்,அ.தி.மு.க., கூட்டணி வசம், 170 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அ.தி.மு.க., வேட்பாளர்கள், நான்கு பேர், இந்திய கம்யூ., வேட்பாளர் ஆகியோர் வெற்றி பெறுவது உறுதி. ஆறாவது இடத்திற்கு போட்டியிடும், தி.மு.க.,விடம், 32 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், 29 பேரில், ஏழு பேர், அ.தி.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். மீதம், 22 பேர் மட்டும் உள்ளனர். இரண்டு கட்சிகளுக்கும், வெற்றிக்குத் தேவையான எம்.எல்.ஏ.,க்கள் இல்லை.எனவே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், இரண்டாவது விருப்புரிமை அடிப்படையில், தே.மு.தி.க.,விற்கு ஓட்டளித்தால், தி.மு.க., வெற்றி பாதிக்கும். ஆனால், நேற்று நடந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், இரண்டாவது ஓட்டு போடும்படி, அறிவுரை வழங்கப்படவில்லை. எனவே, அதிக ஓட்டுகள் அடிப்படையில், கனிமொழி வெற்றி பெறுவது, ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.இச்சூழலில், அ.தி.மு.க., ஆதரவைப் பெற, தே.மு.தி.க., முயற்சிப்பதாகவும், தகவல் வெளியானது. இதை அ.தி.மு.க.,வினர் உறுதிப்படுத்த மறுத்து விட்டனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யாமறிந்த மொழிகளிலே இதைப்போன்ற
கச்சடா கனிமொழி யாம் கண்டதில்லை
கச்சடா கனிமொழி யாம் கண்டதில்லை
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
விஜயகாந்த் பாக்கட்டில் பணம் இல்லாததால் நிராகரித்து விடுவார்கள் ,,
யினியவன் wrote:யாமறிந்த மொழிகளிலே இதைப்போன்ற
கச்சடா கனிமொழி யாம் கண்டதில்லை
நிறைய மொழிகளை தாம் அறிந்துள்ளீரோ.....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அறிந்தவரை அறிவேன் குருசிவா wrote:நிறைய மொழிகளை தாம் அறிந்துள்ளீரோ.....!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்ப கனி ருசிய அறிந்து விடுவார்கள்..!
- Sponsored content
Similar topics
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?
» தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக!
» 5 ராஜ்யசபா இடங்களுக்கு ஜன.,16ல் தேர்தல்
» 2020-ல் 73 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு தேர்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1