புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Poll_c107 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Poll_m107 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Poll_c107 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Poll_m107 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Jun 26, 2013 8:43 pm

https://2img.net/r/ihimizer/img811/1078/ko9i.jpg
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் சென்னை கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் (33) சிக்கிக் கொண்டார். இவர் எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

உயிர் தப்பி சென்னை திரும்பிய இவர் தன்னை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபரையும் சென்னைக்கு அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்துள்ளார். பேராசிரியர் வெங்கடேஷ் தெரிவித்த தகவல் நெஞ்சை உருக்குவதாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது.

தனது நண்பர்கள், மாணவர்கள் 7 பேருடன் பேராசிரியர் வெங்கடேஷ் கேதார்நாத் சென்றார். வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்த அவர் குழுவினருடன் அங்கு கவுரி குண்ட் என்ற மலை கிராமத்தில் 4 நாட்கள் உணவு உறக்கம் இன்றி தவித்தார். ஊரே அழிந்து விட்டது. மீட்பதற்கு யாரும் வரவில்லை. அந்த இடத்தை யாராலும் நெருங்கவும் முடியவில்லை.

அப்போது அந்த கிராமத்தில் வசிக்கும் பிரமோத் கோஸ்வாமி என்ற 23 வயது இளைஞரும் அவரது 2 சகோதரர்களும் பேராசிரியர் மற்றும் 6 பேருக்கு அடைக்கலம் கொடுத்தனர். மலைப்பாதையில் பல கி.மீ. தூரம் உயிரை பணயம் வைத்து நடந்து வந்த களைப்புடன் இருந்த அவர்களுக்கு 4 நாட்கள் தூக்கம் இல்லை. உணவும் இல்லை.

7 பேருக்கும் அவர்கள் டீ போட்டு கொடுத்து வீட்டில் தூங்கச்சொல்லி ஓய்வு எடுக்க வைத்தனர். 2 நாட்களுக்குப்பின் ஓரளவு களைப்பு தீர்ந்த பின்பு அந்த இளைஞர் 7 பேரையும் தனக்கு தெரிந்த மலைப்பாதை வழியாக அழைத்துச் சென்றார். குப்த காசியில் 7 பேரையும் உத்தரகாண்ட் போலீசில் ஒப்படைத்தார்.

அப்போது பிரமோத் கோஸ்வாமி பேராசிரியரை கண்ணீருடன் உருக்கமாக வழியனுப்பி வைக்க முயன்றார். அவரால் விடைபெற முடியவில்லை. அவர் தங்கள் ஊர் வழியாக யாத்ரீகர்களை குதிரையில் கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் வேலை செய்து வந்தார்.

வெள்ளத்தில் குதிரைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஊரே அழிந்து விட்டது. ஊரில் யாரும் இல்லை. கேதார்நாத் இயல்பு நிலைக்கு திரும்ப பல வருடங்கள் ஆகும். இனி பிழைப்புக்கு நாங்கள் எங்கே போவோம் என்று இந்தியிலும் தனக்கு தெரிந்த ஆங்கிலத்திலும் கோஸ்வாமி அழுதார்... பேராசிரியர் வெங்கடேஷ் மனதும் இளகியது.

‘‘எங்கள் 7 பேர் உயிரை காப்பாற்றிய உனக்கு நாங்கள் இருக்கிறோம்’’ என்று கூறிய பேராசிரியர் உள்ளூர் போலீசாரிடம் தகவல் கொடுத்து விட்டு வாலிபர் பிரமோத் கோஸ்வாமியை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.

கோஸ்வாமி அதிகம் படிக்காதவர் ஓட்டல் வேலை தெரியும் என்பதால் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலை அணுகி நிலைமையை எடுத்துக் கூறினார். அந்த ஓட்டல் நிர்வாகமும் கோஸ்வாமிக்கு வேலை கொடுத்து தங்குமிடம் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது.

கோஸ்வாமியின் தம்பி எம்.ஏ. படிக்கிறார். இன்னொரு தம்பியும் படித்துக் கொண்டு இருக்கிறார். இனி நாங்களும் சென்னை வந்து ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்று போனில் அண்ணனிடம் பேசி தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் பேரழிவு குறித்து பேராசிரியர் வெங்கடேஷ் கூறியதாவது:-

நாங்கள் 5 ஆண்டுகளாக தொடர்ந்து ரிஷிகேஷ், கேதார்நாத் சென்று வருகிறோம். இந்த ஆண்டு நாங்கள் பயங்கர அனுபவத்தை சந்தித்தோம். சாவின் விளிம்புக்கு சென்று மீண்டு இருக்கிறோம். நாங்கள் ரிஷிகேஷ், கங்கோத்ரி, கங்கை உற்பத்தியாகும் கோமுகி உள்பட பல இடங்களை பார்த்து விட்டு கேதார் மலைக்கு சென்றோம்.

அப்போது 3 நாட்கள் இடைவிடாத மழை கேதார்நாத்தில் வெள்ளம் உயர்ந்து கொண்டே இருந்தது. நாங்கள் ஓட்டலுக்கு சென்றோம். ஓட்டல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. எங்களை வெளியேறச் சொன்னார்கள். நாங்கள் ஓட்டலை விட்டு வெளியேறி மலை மீது ஏறிக் கொண்டோம். இரவு முழுவதும் உறக்கம் உணவு இன்றி மலை மீது நடந்து திரிந்தோம். எங்கு போவது என்றே வழி தெரியவில்லை.

அப்போதுதான் கோஸ்வாமி எங்களுக்கு வழிகாட்டி உதவினார். நாங்கள் தவித்த இடத்துக்கு ராணுவத்தால் கூட வரமுடியவில்லை. நாங்களாத்தான் 16 கி.மீ. தூரம் நடந்து சென்று சீதாபூர் கிராமத்தை அடைந்தோம். அங்குதான் ராணுவம் இருந்தது. அவர்கள் எங்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரிஷிகேஷில் நாங்கள் இருப்பதை அறிந்து தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி மற்றும் அதிகாரிகள் சந்தித்து தைரியம் கூறினார்கள். உங்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாக கூறி உதவிகள் செய்தனர்.

கேதார்நாத்தில் இதற்கு முன்பு லேசாக மழை பெய்யும். இந்த முறை 3 நாட்கள் இடைவிடாமல் கொட்டியது. ஜூலை மாதம் தொடங்க வேண்டிய பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி விட்டது. வானிலை இலாகாவினர் எச்சரிக்க தவறியதால் இந்த நிலை ஏற்பட்டது.

நான் கேதார் மலையில் இருந்த போது நூற்றுக்கணக்கான பிணங்கள் வெள்ளத்தில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு லட்சம் பேர் வரை இறந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

கேதார்நாத் கோவில் சேதத்துடன் தப்பியது. அதே சமயம் அம்மன் குளித்த இடமாக கருதப்படும் தங்க கோவில் முற்றிலும் அழிந்து விட்டது. அங்கு தரை மட்டும்தான் இப்போது காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Jun 26, 2013 11:04 pm

காலத்தால் செய்த உதவி இருவரும் செய்த உதவி. வாழ்த்துகிறோம். சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jun 27, 2013 2:20 pm

சிறந்த அனுபவப் பகிர்வு
காப்பாற்றியவருக்கு உதவிய செயல்
கடவுளுக்குச் செய்த நன்றியே!

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக