Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
+8
Tamilzhan
kirupairajah
nandhtiha
Manik
VIJAY
தாமு
ரூபன்
மீனு
12 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு .23.10.2009
ஈகரை நம் பாடசாலை போல ,, டெய்லி இங்கு வரோம்...நிறைய கத்துகிறோம் இங்கே..நல்ல நண்பர்களை நாம் பெற்று இருக்கோம்.. ..நம் பலமே..நம் ஒற்றுமைதான்..இந்த ஒற்றுமை என்றுமே இருக்கும்..இருக்கணும்.. நமக்குள் போட்டிகள்..பொறாமைகள் இல்லை.. ஒருவருடைய ஆக்கங்களை நாம் ..சந்தோஷத்துடன் ,,படித்து.. கமெண்ட்ஸ் கொடுக்கிறோம்..,,ஒருத்தரை ஒருத்தர்..பொறாமை இல்லாம பாராட்டுகிறோம்... இவை ஈகரை சிறப்புகள்.. [You must be registered and logged in to see this image.]
ஆனா.. சில மனம் நோகும் படியும்.. சிலர் பேசுவதும் காதுகளில் வர தான் செய்கிறது ..அது மீனுவை பற்றியவை மட்டுமே தான்.. அவை என்ன என்று..மிக விரைவில்.. எல்லோருக்குமே..மீனு சொல்லுவா... [You must be registered and logged in to see this image.]
இப்போது..இளவரசன் அவர்கள்..கொஞ்சமா பேச ஆரம்பித்து இருப்பது ரொம்ப வரவேற்க தக்கது..அப்பரம்..நம்ம திமிங்க்ஸ் இல்லாதது ..ஈகரை கொஞ்சம் கவலையில் இருப்பது..எல்லோரும் அறிந்ததே.. ..அவர் இனி அடிக்கடி வந்து நம்முடன் பேசுவார் என்பது..எல்லோருக்குமே இனிப்பு செய்தி.. [You must be registered and logged in to see this image.]
மீனு ஆவிகளுடன் பேசி இருக்கேன் என்று சொன்னா யாரும் நம்ப மாட்டேன் என்கிறாங்களே.. ஈகரைல எத்தனை ஆவிகளுடன் டெய்லி மீனு பேசிட்டு இருக்கா..
இவைகளை சமாளிக்கவே போதும் போதும் என்று ஆகுது.. ஒவொரு ஆவியும் ..ஒவொரு வகை..
ஒரு ஆவி..எப்போ பார்த்தாலும் ..ஹேய்ய் மீனு..நமி எங்கே.. என் நமி செல்லம் எங்கே.. என்று புலம்பிட்டே திரியும்..
இன்னும் ஒன்று..ஹேய்ய் மீனு..என் காதலியை பார்த்தியா...என்று ..காதல் வந்திரிச்சு என்று ..கத்திகிட்டே திரியும் ..
இன்னொரு ஆவி.. காலை வந்து பல செய்திகளை போடும் ..தா என்ற ஆவி..
அடுத்து ..பழைய பொருள்களை அழகாக்கும் ..டின் என்ற ஆவி..
அடுத்து ..இப்போ நம்முடன் ஓரளவு பேசும்.. பை என்ற ஆவி..
அடுத்து.. கவிதை கணணி என்று ..பேசும்..கோவை என்ற ஆவி..
அடுத்து..இப்படியே பல ஆவிகளுடன் டெய்லி மீனு பேசுறா என்று சொன்னா.. யாரும் நம்புறாங்க இல்லையே..
இதிலே பெரிய ஆவி யாரு தெரியுமா.. எங்கே தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். [You must be registered and logged in to see this image.]
நம்ம ஈகரை பற்றி..மீனு ஒரு கவிதை தந்து இருக்கேன்.பாருங்க.. [You must be registered and logged in to see this image.]
பள்ளிக்கூடம்....ஈகரை
அறிவை
அறிமுகம் செய்யும்
கோயில்...ஈகரை
அன்பை
பண்பை
ஒழுக்கத்தை
கட்டுப்பாட்டை...
ஏன்?
உலகத்தையே
உணரச்செய்யும்
உன்னத இடம் ....ஈகரை
பள்ளிக்கூடம்
நட்பை
விதைக்கும் இடம்...ஈகரை
இங்கே!
பலருக்கு
காதல் வந்து
கைகுலுக்குவதுமுண்டு...!ஈகரை
பள்ளிக்கூடம் நம் ஈகரையே
ஏடும்.. எழுத்தும் மட்டும்
அறியுமிடமில்லை
நாம் யாரென்று
நம்மை நமக்குக்காட்டித்தந்து....
மனிதனை
மகானாக்குவதும்...
இந்த பள்ளிக்கூடமே...ஈகரை
.
அடுத்து இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
ரூபன் wrote:ஈகரை உண்மையிலையே அறிவில்லாமல் வருபவர்களுக்கு குட (என்னைப்போல)
செல்லும்பொழுது பலதரப்பட்ட அறிவுடனே வெளியே செல்கின்றார்கள் நான் பல தளங்களைப்பார்த்து இருக்கிறேன் ஆனால் அவற்றுக்குள்ளே தனித்துவமாகத்தெரிந்த ஒரே தளம் இந்த ஈகரைத்தளம்தான். ஈகரை மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
ஆமா..ரூபன்..தடுக்கி விழுந்தால் .இணைய .தளம் தான் ரூபன்.. ஈகரையில் உள்ள நண்பர்கள்..தானா சேர்ந்த அன்பர்கள்.அன்பால் இணைந்த ..ஒரு வீட்டு உறுப்பினர்கள் .. . ஈகரை என்றுமே..அணையாத தீபம்..ஈகரைக்கு இணை..ஈகரையே

மீனு wrote:ரூபன் wrote:ஆவி என்றால் நல்லவகையை சார்ந்த ஆன்மா என்றும் பேய்கள் என்றால் தீமை செய்யும் ஆன்மா என்றே நான் கருதுகிறேன் நீ மீனு
அப்போ..நீ யாரு இதில்..ரூபன்
நான் சாதரண எலும்பும் சதையும் உள்ள மனிதனம்மா
நீங்கள் கதைப்பதில் எதுகும் உள்க்குத்து இல்லையே [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
ஈகரை உண்மையிலையே அறிவில்லாமல் வருபவர்களுக்கு குட (என்னைப்போல)
செல்லும்பொழுது பலதரப்பட்ட அறிவுடனே வெளியே செல்கின்றார்கள் நான் பல தளங்களைப்பார்த்து இருக்கிறேன் ஆனால் அவற்றுக்குள்ளே தனித்துவமாகத்தெரிந்த ஒரே தளம் இந்த ஈகரைத்தளம்தான். ஈகரை மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]
செல்லும்பொழுது பலதரப்பட்ட அறிவுடனே வெளியே செல்கின்றார்கள் நான் பல தளங்களைப்பார்த்து இருக்கிறேன் ஆனால் அவற்றுக்குள்ளே தனித்துவமாகத்தெரிந்த ஒரே தளம் இந்த ஈகரைத்தளம்தான். ஈகரை மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
மீனு wrote:ரூபன் wrote:ஈகரை உண்மையிலையே அறிவில்லாமல் வருபவர்களுக்கு குட (என்னைப்போல)
செல்லும்பொழுது பலதரப்பட்ட அறிவுடனே வெளியே செல்கின்றார்கள் நான் பல தளங்களைப்பார்த்து இருக்கிறேன் ஆனால் அவற்றுக்குள்ளே தனித்துவமாகத்தெரிந்த ஒரே தளம் இந்த ஈகரைத்தளம்தான். ஈகரை மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
ஆமா..ரூபன்..தடுக்கி விழுந்தால் .இணைய .தளம் தான் ரூபன்.. ஈகரையில் உள்ள நண்பர்கள்..தானா சேர்ந்த அன்பர்கள்.அன்பால் இணைந்த ..ஒரு வீட்டு உறுப்பினர்கள் .. . ஈகரை என்றுமே..அணையாத தீபம்..ஈகரைக்கு இணை..ஈகரையே
[You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
[You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
[You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
மீனு wrote:
ரூபன் wrote:ஈகரை உண்மையிலையே அறிவில்லாமல் வருபவர்களுக்கு குட (என்னைப்போல)
செல்லும்பொழுது பலதரப்பட்ட அறிவுடனே வெளியே செல்கின்றார்கள் நான் பல தளங்களைப்பார்த்து இருக்கிறேன் ஆனால் அவற்றுக்குள்ளே தனித்துவமாகத்தெரிந்த ஒரே தளம் இந்த ஈகரைத்தளம்தான். ஈகரை மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
ஆமா..ரூபன்..தடுக்கி விழுந்தால் .இணைய .தளம் தான் ரூபன்.. ஈகரையில் உள்ள நண்பர்கள்..தானா சேர்ந்த அன்பர்கள்.அன்பால் இணைந்த ..ஒரு வீட்டு உறுப்பினர்கள் .. . ஈகரை என்றுமே..அணையாத தீபம்..ஈகரைக்கு இணை..ஈகரையே
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] ஈகரை எப்போதும் இது போல் ஓளி மயமாக இருக்க வாழ்த்துக்கள்.... [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
[You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
சூப்பர்..தாமு..அருமையா அழகா இருக்கு தாமு..தேங்க்ஸ்.. [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
[You must be registered and logged in to see this image.]
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|