ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

+8
Tamilzhan
kirupairajah
nandhtiha
Manik
VIJAY
தாமு
ரூபன்
மீனு
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by மீனு Sat Oct 24, 2009 5:03 am

[You must be registered and logged in to see this image.]

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு .23.10.2009

ஈகரை நம் பாடசாலை போல ,, டெய்லி இங்கு வரோம்...நிறைய கத்துகிறோம் இங்கே..நல்ல நண்பர்களை நாம் பெற்று இருக்கோம்.. ..நம் பலமே..நம் ஒற்றுமைதான்..இந்த ஒற்றுமை என்றுமே இருக்கும்..இருக்கணும்.. நமக்குள் போட்டிகள்..பொறாமைகள் இல்லை.. ஒருவருடைய ஆக்கங்களை நாம் ..சந்தோஷத்துடன் ,,படித்து.. கமெண்ட்ஸ் கொடுக்கிறோம்..,,ஒருத்தரை ஒருத்தர்..பொறாமை இல்லாம பாராட்டுகிறோம்... இவை ஈகரை சிறப்புகள்.. [You must be registered and logged in to see this image.]

ஆனா.. சில மனம் நோகும் படியும்.. சிலர் பேசுவதும் காதுகளில் வர தான் செய்கிறது ..அது மீனுவை பற்றியவை மட்டுமே தான்.. அவை என்ன என்று..மிக விரைவில்.. எல்லோருக்குமே..மீனு சொல்லுவா... [You must be registered and logged in to see this image.]

இப்போது..இளவரசன் அவர்கள்..கொஞ்சமா பேச ஆரம்பித்து இருப்பது ரொம்ப வரவேற்க தக்கது..அப்பரம்..நம்ம திமிங்க்ஸ் இல்லாதது ..ஈகரை கொஞ்சம் கவலையில் இருப்பது..எல்லோரும் அறிந்ததே.. ..அவர் இனி அடிக்கடி வந்து நம்முடன் பேசுவார் என்பது..எல்லோருக்குமே இனிப்பு செய்தி.. [You must be registered and logged in to see this image.]

மீனு ஆவிகளுடன் பேசி இருக்கேன் என்று சொன்னா யாரும் நம்ப மாட்டேன் என்கிறாங்களே.. ஈகரைல எத்தனை ஆவிகளுடன் டெய்லி மீனு பேசிட்டு இருக்கா..

இவைகளை சமாளிக்கவே போதும் போதும் என்று ஆகுது.. ஒவொரு ஆவியும் ..ஒவொரு வகை..

ஒரு ஆவி..எப்போ பார்த்தாலும் ..ஹேய்ய் மீனு..நமி எங்கே.. என் நமி செல்லம் எங்கே.. என்று புலம்பிட்டே திரியும்..

இன்னும் ஒன்று..ஹேய்ய் மீனு..என் காதலியை பார்த்தியா...என்று ..காதல் வந்திரிச்சு என்று ..கத்திகிட்டே திரியும் ..

இன்னொரு ஆவி.. காலை வந்து பல செய்திகளை போடும் ..தா என்ற ஆவி..

அடுத்து ..பழைய பொருள்களை அழகாக்கும் ..டின் என்ற ஆவி..

அடுத்து ..இப்போ நம்முடன் ஓரளவு பேசும்.. பை என்ற ஆவி..

அடுத்து.. கவிதை கணணி என்று ..பேசும்..கோவை என்ற ஆவி..

அடுத்து..இப்படியே பல ஆவிகளுடன் டெய்லி மீனு பேசுறா என்று சொன்னா.. யாரும் நம்புறாங்க இல்லையே..

இதிலே பெரிய ஆவி யாரு தெரியுமா.. எங்கே தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். [You must be registered and logged in to see this image.]

நம்ம ஈகரை பற்றி..மீனு ஒரு கவிதை தந்து இருக்கேன்.பாருங்க.. [You must be registered and logged in to see this image.]

பள்ளிக்கூடம்....ஈகரை

அறிவை
அறிமுகம் செய்யும்
கோயில்...ஈகரை

அன்பை
பண்பை
ஒழுக்கத்தை
கட்டுப்பாட்டை...
ஏன்?
உலகத்தையே
உணரச்செய்யும்
உன்னத இடம் ....ஈகரை

பள்ளிக்கூடம்
நட்பை
விதைக்கும் இடம்...ஈகரை

இங்கே!
பலருக்கு
காதல் வந்து
கைகுலுக்குவதுமுண்டு...!ஈகரை

பள்ளிக்கூடம் நம் ஈகரையே

ஏடும்.. எழுத்தும் மட்டும்
அறியுமிடமில்லை
நாம் யாரென்று
நம்மை நமக்குக்காட்டித்தந்து....
மனிதனை
மகானாக்குவதும்...
இந்த பள்ளிக்கூடமே...ஈகரை
.
அடுத்து இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by ரூபன் Sat Oct 24, 2009 5:07 am

ஆகா போட்டுட்டாயா போட்டுட்டாயா

பேயுடந்தானே பேய்கள் கதைக்கும் மீனு [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by மீனு Sat Oct 24, 2009 5:09 am

ரூபன்..பேய் என்றால் ஏன்னா.. ஆவி என்றால் என்ன ?? சொல்லு பார்ப்போம்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by ரூபன் Sat Oct 24, 2009 5:11 am

ஆவி என்றால் நல்லவகையை சார்ந்த ஆன்மா என்றும் பேய்கள் என்றால் தீமை செய்யும் ஆன்மா என்றே நான் கருதுகிறேன் நீ மீனு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by தாமு Sat Oct 24, 2009 5:12 am

ஈகரை நம் பாடசாலை போல ,, டெய்லி இங்கு வரோம்...நிறைய கத்துகிறோம் இங்கே..நல்ல நண்பர்களை நாம் பெற்று இருக்கோம்.. ..நம் பலமே..நம் ஒற்றுமைதான்..இந்த ஒற்றுமை என்றுமே இருக்கும்..இருக்கணும்.. நமக்குள் போட்டிகள்..பொறாமைகள் இல்லை.. ஒருவருடைய ஆக்கங்களை நாம் ..சந்தோஷத்துடன் ,,படித்து.. கமெண்ட்ஸ் கொடுக்கிறோம்..,,ஒருத்தரை ஒருத்தர்..பொறாமை இல்லாம பாராட்டுகிறோம்... இவை ஈகரை சிறப்புகள்.. [You must be registered and logged in to see this image.]


மீனு ஆவிகளுடன் பேசி இருக்கேன் என்று சொன்னா யாரும் நம்ப மாட்டேன் என்கிறாங்களே.. ஈகரைல எத்தனை ஆவிகளுடன் டெய்லி மீனு பேசிட்டு இருக்கா.. [You must be registered and logged in to see this image.]

இவைகளை சமாளிக்கவே போதும் போதும் என்று ஆகுது.. ஒவொரு ஆவியும் ..ஒவொரு வகை [You must be registered and logged in to see this image.]


இன்னொரு ஆவி.. காலை வந்து பல செய்திகளை போடும் ..தா என்ற ஆவி.. [You must be registered and logged in to see this image.]

இதிலே பெரிய ஆவி யாரு தெரியுமா.. எங்கே தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். [You must be registered and logged in to see this image.]

சிவா அண்ணாவா? இல்லை உன்னை அல்லது நீ எப்பையும் ஓட்டும் விஜ‌யா? [You must be registered and logged in to see this image.]



பள்ளிக்கூடம்....ஈகரை

அறிவை
அறிமுகம் செய்யும்
கோயில்...ஈகரை
அன்பை
பண்பை
ஒழுக்கத்தை
கட்டுப்பாட்டை...
ஏன்?
உலகத்தையே
உணரச்செய்யும்
உன்னத இடம் ....ஈகரை
பள்ளிக்கூடம்
நட்பை
விதைக்கும் இடம்...ஈகரை
இங்கே!
பலருக்கு
காதல் வந்து
கைகுலுக்குவதுமுண்டு...!ஈகரை
பள்ளிக்கூடம்
ஏடும்.. எழுத்தும் மட்டும்
அறியுமிடமில்லை
நாம் யாரென்று
நம்மை நமக்குக்காட்டித்தந்து....
மனிதனை
மகானாக்குவதும்...
இந்த பள்ளிக்கூடமே...ஈகரை

.
க‌விதை சூப்ப‌ர்... [You must be registered and logged in to see this image.]

மீனுமா.... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by தாமு Sat Oct 24, 2009 5:14 am

ஆவி என்றால் நல்லவகையை சார்ந்த ஆன்மா என்றும் பேய்கள் என்றால் தீமை செய்யும் ஆன்மா என்றே நான் கருதுகிறேன் நீ மீனு

ரூபன் எனக்கும் அந்த டவுட் இருக்கு? ஆனா அதுக்கு இப்படி ஒரு விளக்கமா? யோசிக்க வேண்டியவைதான்.... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by ரூபன் Sat Oct 24, 2009 5:15 am

ஈகரை உண்மையிலையே அறிவில்லாமல் வருபவர்களுக்கு குட (என்னைப்போல)
செல்லும்பொழுது பலதரப்பட்ட அறிவுடனே வெளியே செல்கின்றார்கள் நான் பல தளங்களைப்பார்த்து இருக்கிறேன் ஆனால் அவற்றுக்குள்ளே தனித்துவமாகத்தெரிந்த ஒரே தளம் இந்த ஈகரைத்தளம்தான். ஈகரை மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by மீனு Sat Oct 24, 2009 5:16 am

ரூபன் wrote:ஆவி என்றால் நல்லவகையை சார்ந்த ஆன்மா என்றும் பேய்கள் என்றால் தீமை செய்யும் ஆன்மா என்றே நான் கருதுகிறேன் நீ மீனு

அப்போ..நீ யாரு இதில்..ரூபன்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by ரூபன் Sat Oct 24, 2009 5:18 am

தாமு wrote:ஆவி என்றால் நல்லவகையை சார்ந்த ஆன்மா என்றும் பேய்கள் என்றால் தீமை செய்யும் ஆன்மா என்றே நான் கருதுகிறேன் நீ மீனு

ரூபன் எனக்கும் அந்த டவுட் இருக்கு? ஆனா அதுக்கு இப்படி ஒரு விளக்கமா? யோசிக்க வேண்டியவைதான்.... [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by தாமு Sat Oct 24, 2009 5:19 am

ஒரு ஆவி..எப்போ பார்த்தாலும் ..ஹேய்ய் மீனு..நமி எங்கே..
என் நமி செல்லம் எங்கே.. என்று புலம்பிட்டே திரியும்
.. [You must be registered and logged in to see this image.]

இன்னும் ஒன்று..ஹேய்ய் மீனு..என் காதலியை பார்த்தியா...என்று ..காதல் வந்திரிச்சு என்று ..கத்திகிட்டே திரியும் .. [You must be registered and logged in to see this image.]

இன்னொரு ஆவி.. காலை வந்து பல செய்திகளை போடும் ..தா என்ற ஆவி.. [You must be registered and logged in to see this image.]

அடுத்து ..பழைய பொருள்களை அழகாக்கும் ..டின் என்ற ஆவி.. [You must be registered and logged in to see this image.]

அடுத்து ..இப்போ நம்முடன் ஓரளவு பேசும்.. பை என்ற ஆவி.. [You must be registered and logged in to see this image.]

அடுத்து.. கவிதை கணணி என்று ..பேசும்..கோவை என்ற ஆவி.. [You must be registered and logged in to see this image.]

அடுத்து..இப்படியே பல ஆவிகளுடன் டெய்லி மீனு பேசுறா என்று சொன்னா.. யாரும் நம்புறாங்க இல்லையே.. [You must be registered and logged in to see this image.]

இதிலே பெரிய ஆவி யாரு தெரியுமா.. எங்கே தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். [You must be registered and logged in to see this image.]


இது எல்லாம் அன்பு தொல்லை ஆவிகள்.... மீனுமா.... [You must be registered and logged in to see this image.]
இதுலாம் சமளிச்சுது தான் ஆகனும்... [You must be registered and logged in to see this image.]


நாங்க எல்லரும் உன் கிட்ட பேசலையா? அது மாதிரிதான்.... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum