புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவம் கற்றுத் தந்த பாடம் : அதிரடியாக 15,000 பேரை மீட்ட மோடி
Page 1 of 1 •
புதுடில்லி : உத்தரகண்ட் வெள்ளச் சேதப் பகுதிகளிலிருந்து 15 ஆயிரம் குஜராத்திகளை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீட்டார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் இதன் பின்னணி என்ன?
குஜராத்தைப் பொறுத்தவரை, அந்த மாநில மக்களுக்கு உலகின் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக முதல்வரின் தனிப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரியும். இதனால் உத்தரகண்ட் பேரிடர் நடந்த மறுநாளே அப்போது டில்லியில் இருந்த மோடி, டில்லியிலேயே நிவாரண முகாம் அமைக்க ஏற்பாடு செய்தார். இந்த காலகட்டத்தில் குஜராத்திகள் பெருமளவில் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பகுதிகளுக்கு யாத்திரை செல்வது வழக்கம் என்பதால், அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தமது அலுவலகத்திற்குத் தகவல் வரும் என்று எதிர்பார்த்த மோடி, டில்லி நிவாரண முகாமில் தொலைதொடர்பு வசதிகளுக்கு ஏற்பாடு செய்தார். பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் குழு குஜராத்திலிருந்து வரவழைக்கப்பட்டது. மோடி எதிர்பார்த்தவாறே, உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்திகளிடமிருந்து தகவல் வந்தது. தகவல் வந்த பகுதிகளுக்கு அதிகரிகளும் மீட்புக்குழுவினரும் அனுப்பப்பட்டனர்; பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
இவ்வாறு, மீட்கப்பட்டவர்களில் குஜராத்திகள் மட்டுமல்ல; மற்ற மாநிலத்தவரும் இருந்தனர். மேலும் ஆங்காங்கே முகாம் இட்டிருந்த நிவாரணக் குழுக்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மீட்புபணிக்கும், மீட்கப்பட்டவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்புவதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அந்த இடத்திலேயே முடிவு எடுக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் 2 நாட்களில் 15 ஆயிரம் பேரை மோடி குழுவினர் மீட்க முடிந்தது. மற்ற எந்த மாநில முதல்வர்களும் செய்யாத ஒன்றை மோடி செய்துள்ளார். அவரே நேரடியாக பாதிப்பு பகுதிகளுக்குச் சென்று, பார்வையிட்டு, உடன் அழைத்து சென்ற அதிகாரிகள் குழு மற்றும் பா.ஜ., தொண்டர்கள் உதவியோடு பலரை மீட்டுள்ளார். குஜராத்திகள் மட்டுமே மீட்கப்பட்டனர் என்று கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; குஜராத் அரசு அவ்வாறு எதுவும் கூறவில்லை.மேலும் கேரளா உட்பட இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் மோடி குழுவினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அனுபவம் கை கொடுத்தது:
குஜராத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே பூகம்பம் போன்ற பேரிடரைச் சந்தித்த மாநிலம்; இத்தகைய பேரிடரின்போது எப்படி செயல்பட வேண்டும் என்பதை அனுபவபூர்வமாக அறிந்த அதிகாரிகள் கொண்ட மாநிலம். எனவே உத்தரகண்ட் பகுதிக்கு, மோடி அவருடைய குழுவினருடன் சென்றதில் வியப்பேதும் இல்லை. மேலும் இந்த மீட்பு பணியில் விமான சேவை மட்டுமல்லாமல், பஸ், கார், லாரி என அனைத்து வாகன வசதிகளும் பயன்படுத்தப்பட்டன.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1