ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ.வி : பேய்கள் பலவகை !!!

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by ரூபன் Sat Oct 24, 2009 4:06 am

First topic message reminder :

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Peil

மனுஷங்களைப் போல தான் பேய்களிலும். ஏகப்பட்ட குரூப்கள். சில வகைப்
பேய்கள் மக்களோடு தான் இருக்கும். நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது,
கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப்
பேய்களுடைய சமாச்சாரங்கள். தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச்
செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள். ரொம்ப உஷாரா இருங்க இவை
புத்திசாலிப் பேய்கள்.
சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே
இருக்கும். கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில்
கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லிவைத்த மாதிரி “எல்லோரும் ஒரே”
கதை சொல்றாங்கன்னா, நாயகன் இந்த வகைப் பேய்கள் தான்.
சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள். செத்துப் போன நாளைக் கொண்டாட
மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி
விடும். ஆனா, ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே
இருக்குமாம்.
சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள்
இன்னொருவகை. மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம்
டேஞ்சரஸ் பேய் இது.
“நிறைவேறாத ஆசை” பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பையனுக்கு கல்யாணம்
பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப்
பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.
சிலவகைப் பேய்கள் “மெசெஞ்சர் பேய்கள்”. நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க
வேண்டிய பேய்கள் இவை. பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை
நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது. சட்டென மனதில்
ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், “ஆமாப்பா இப்போ தான் தாத்தா
போயிட்டார்” என கிடைக்கும் புரியாத கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.
இன்னொரு வகை பேய் பாசக்கார பேய். சொந்தக்காரர்களைத் தேடி வரும்.
பார்த்துவிட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும்
தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.
நல்ல பேய் இனத்தில் “பாதுகாக்கும் ஏஞ்சல்ஸ்” முக்கியமானவை. இவை
ஒவ்வொருவருடைய தோளிலும் அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம். பல
நேரங்களில் “மயிரிழையில்” தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின்
புண்ணியத்தினால் தான்.
சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன்
இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும். குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க யாருமின்றி இறந்து போனால், அவர்கள் ஆவியான
பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்.
பேய்களிலேயே இத்தனை வகையா… அடேங்கப்பா !
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by தாமு Sat Oct 24, 2009 4:45 am

நம்பினால் நம்புங்கள்.. ஆவியுடன் பேசுவது ஒரு பெரிய விடயம் இல்லை.. ஆனா.. அபப்டி பேசிப் பழகிட்டா.. நம் வாழ்க்கை வீணாகிடும்..

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 230655 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 230655 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 230655
ஆமா ரூபன் நான் கூட கேல்வி பட்டு இருக்கேன்.... ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Icon_eek

சரி நிங்க மீனு தூங்கலையா? இப்ப உங்கலுக்கு காலை வணக்கமா! இல்லை இரவு வணக்கமா? ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by ரூபன் Sat Oct 24, 2009 4:47 am

எங்களுக்கு இப்ப இரவு 1.17
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by தாமு Sat Oct 24, 2009 4:47 am

என்ன இப்ப வரவர ஈகரையில் ஆவி பேய் அப்படி நறைய போசிக்கிட்டு இருக்கிங்க... ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 838572

ஒருவேலை ஜகன் மோகினி இங்க வந்துடுச்சா? ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 67637

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 230655 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 230655 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by ரூபன் Sat Oct 24, 2009 4:48 am

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 705463 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 705463 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by தாமு Sat Oct 24, 2009 4:48 am

அப்ப தூங்கலையா நீங்க ஏன் இப்படி உடம்ப கொடுத்துகுரிங்க? ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 246975

எனக்கு இங்க 7. 18 காலை ஆகுது.... ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by தாமு Sat Oct 24, 2009 4:49 am

என்ன இப்ப வரவர ஈகரையில் ஆவி பேய் அப்படி நறைய போசிக்கிட்டு இருக்கிங்க... ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 838572

ஒருவேலை ஜகன் மோகினி இங்க வந்துடுச்சா? ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 67637

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 230655 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 230655 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 230655


ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 705463 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 705463 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 705463


ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 246975 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 649524
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by ரூபன் Sat Oct 24, 2009 4:50 am

தூக்கம் வரவில்லை நண்பா வழமையாக இருந்து பழகிவிட்டது எழும்புவது காலை இல்லை மதியம் பத்து மணிக்குத்தான் ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by மீனு Sat Oct 24, 2009 4:50 am

நமக்கு இரவு அல்லா.. நமக்கும் காலை தான் தாமு..ஆனா இன்னும் ஸ்லீப் பண்ணலை..ஈகரைக்கு உழைக்கின்றோம்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by தாமு Sat Oct 24, 2009 4:55 am

நமக்கு இரவு அல்லா.. நமக்கும் காலை தான் தாமு..ஆனா இன்னும் ஸ்லீப் பண்ணலை..ஈகரைக்கு உழைக்கின்றோம்.. ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Icon_lol

தூக்கத்த விட்டு உழைக்கனுமா? நான் எல்லர் கிட்டையும் சொல்லி உங்க இரண்டு போருக்கும் பாராட்டு விழா எடுக்கவா? ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 838572

தூக்கம் வரவில்லை நண்பா வழமையாக இருந்து பழகிவிட்டது எழும்புவது காலை இல்லை மதியம் பத்து மணிக்குத்தான் ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 705463


10 மணி உங்கலுக்கு மத்தியாமா? ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Affraid ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Affraid ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Affraid
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by மீனு Sat Oct 24, 2009 4:56 am

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 938222 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 938222 ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 938222


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! - Page 2 Empty Re: ஆ.வி : பேய்கள் பலவகை !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum