ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Internet Explorer – குறுக்கு விசைகள்

2 posters

Go down

Internet Explorer – குறுக்கு விசைகள் Empty Internet Explorer – குறுக்கு விசைகள்

Post by Keethanet Wed Jun 26, 2013 7:04 pm

அடிக்கடி பயன்படுத்தக் கூடிய Internet Explorer-க்கான shortcut keys என தனியே உள்ளவற்றைப் பட்டியல் செய்து தந்துள்ளேன். பல ஏற்கனவே பழக்கமான பொதுவானவை. சில Internet Explorer-க்கு மட்டுமே பயன்படக் கூடியவை.
F1 – உதவி பெற
F3 – search panel இயக்கவும் மூடவும்
F4 – Address bar கீழ் விரிக்க
F5 – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை refresh செய்திட; மீண்டும் புதியதாய் இறக்கம்  செய்திட.
F6 – Address bar focus செய்திட
F11 – முழுத் திரைப் பயன்பாட்டினை இயக்கவும், நிறுத்தவும்.
Alt + (Left Arrow) – History-ல் பின்னோக்கி செல்ல; back space key செயல்பாடுதான் இது
Alt + (Right Arrow)– History-ல் முன்னோக்கி செல்ல
Ctrl + A – அனைத்தையும் தேர்ந்தெடுக்க
Ctrl + C – தேர்ந்தெடுத்ததனை காப்பி செய்திட
Ctrl + E – தேடலுக்கான பேனல் கிடைக்கும்
Ctrl + F – இணையப் பக்கத்தில் தேடலுக்கான செயல்பாடு
Ctrl + H – History panel இயக்கவும் மூடவும்
Ctrl + I – Favorites பேனல் மூடவும் இயக்கவும்
Ctrl + L – ஒரு பைலைத் திறக்க
Ctrl + N – புதிய browser window ஒன்றைத் திறக்க
Ctrl + P – பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை அச்சில் எடுக்க
Ctrl + R– F5 – அழுத்திக் கிடைக்கும் refresh பயன்பாடு Esc – ஓர் இணையப் பக்கம் கம்ப்யூட்டரில் கிடைத்துக் கொண்டி    ருக்கையில் அந்த செயல்பாட்டினை நிறுத்த
Ctrl + D – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை favorites தளப் பட்டியலில் சேர்த்திட
Doubleclick (on a word) – ஒரு சொல்லில் double click செய்தால் அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும்
Tripleclick (on a word) – ஒரு வரி முழுவதும் தேர்ந்தெடுக்க Wheel click – மெதுவாக பக்கம் scroll முறையில் இயங்கிட
Hold Ctrl + Scroll Wheel forward – இணையப் பக்க Text எழுத்தின் அளவை அதிகரிக்க
Hold Ctrl + Scroll Wheel backward – இணையப் பக்க Text எழுத்தின் அளவைக் குறைக்க
Click one point then hold down Shift and then click another – தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்கள் நடுவே உள்ளனவற்றைத் தேர்ந்தெடுக்க
Keethanet
Keethanet
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 26/06/2013

Back to top Go down

Internet Explorer – குறுக்கு விசைகள் Empty Re: Internet Explorer – குறுக்கு விசைகள்

Post by யினியவன் Thu Jun 27, 2013 1:03 pm

குறுக்கு விசைகள் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum