ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

5 posters

Go down

உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Empty உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

Post by sathikdm Wed Jun 26, 2013 2:26 pm

வணக்கம் நண்பர்களே,

நம்ம ஒவ்வொருத்தர் மனதிலுமே நமெக்கென ஒரு வெப்சைட்டை சிறிய அளவிலாவது ஆரம்பித்துவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கானா தேவைகள்தான் மாறுபடும், ஒருசிலர் அவர்களின் தொழிலை பிரபலப்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் தொழிலின் பெயரிலேயே வெப்சைட் ஆரம்பித்து அவர்களைப்பற்றியும் அவர்கள் செய்யும் தொழிலைப்பற்றியும் அதில் கொடுத்து அதிக வாடிக்கையாளர்களை கவர விரும்புவர். ஒருசிலர் அவர்களைப்பற்றியும் அவர்களின் எண்ணங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வெப்சைட் ஆரம்பிக்க எண்ணுவர். இதுமாதிரி ஒவ்வொருவரும் எதோ ஒரு தேவைக்காக வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் உள்ளனர்.

ஆனால் அது எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் தெரிவதில்லை. டொமைன் நேம் மற்றும் ஹோஸ்டிங் வாங்கிய பிறகு அந்த வெப்சைட்டை தேசின் செய்து முடிக்க ஒரு வெப் டிசைனரிடம் சென்றால் அவர் நாம் டொமைன் நேம் மற்றும் ஹோஸ்டிங் வாங்க செலவு செய்ததைவிட பத்து மடங்கு அதிகமாக கேட்பார். அதனால்தான் பலருக்கு வெப்சைட் ஆரம்பிக்க ஆசையிருந்தும் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை. உங்கள் வெப்சைட்டை CPANEL உதவியின் மூலம் எப்படி உருவாக்குவது என்பதை கீழே உள்ள வீடியோக்களில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ZolaHost, Hostgator, Bluehost, Justhost, Bigrock மற்றும் அனைத்து முன்னணி ஹோஸ்டிங் நிறுவனங்களும் இந்த CPanel ஐ இலவசமாகவே வழங்குகின்றனர். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோக்களை பார்க்கவும்.



நான் இந்த வீடியோக்களில் சொல்லியுள்ள WordPress இற்கு பல இலவச டிசைன்கள் கிடைக்கும். Free WordPress Themes என்று கூகிளில் சர்ச் செய்தாலே போதும். உங்களுக்கு நிறைய டிசைன்கள் இலவசமாகவே கிடைக்கும்.


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Empty Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

Post by Muthumohamed Wed Jun 26, 2013 6:33 pm

பயனுள்ள பதிவு நன்றி சாதிக்



உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Mஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Uஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Tஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Hஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Uஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Mஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Oஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Hஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Aஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Mஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Eஉங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Empty Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

Post by Guest Fri Jul 12, 2013 6:38 pm

நான் திரும்பவும் (முதல இருந்தா சோகம் ) ஒரு வெப்சைட் ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன் .. (Wi5 மாதிரி சிக்கி சின்னாபின்னம் ஆகிட கூடாது நு வேண்டிக்குங்க ) அதனால் நமது ஈகரை தேடு பேட்டியில் தேடியதில் இந்த திரி கிடைதது ...

நன்றி சக்தி .
avatar
Guest
Guest


Back to top Go down

உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Empty Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

Post by ராஜு சரவணன் Fri Jul 12, 2013 8:40 pm

நான் ஒரு ப்ளாக்ஸ்பாட் செஞ்சு பார்த்தேன், அது எந்த ஒரு இணைய தேடலிலும் வார மாட்டேங்குது. ஏதாவது யோசனை கிடைக்குமா ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Empty Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

Post by krishnaamma Fri Jul 12, 2013 8:52 pm

என்னுடையது கூடத்தான் வரமாட்டேங்குது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Empty Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

Post by sivarasan Fri Jul 12, 2013 9:07 pm

நல்ல பதிவு நன்றி தோழியே
sivarasan
sivarasan
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Back to top Go down

உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Empty Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum