Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?
5 posters
Page 1 of 1
உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?
வணக்கம் நண்பர்களே,
நம்ம ஒவ்வொருத்தர் மனதிலுமே நமெக்கென ஒரு வெப்சைட்டை சிறிய அளவிலாவது ஆரம்பித்துவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கானா தேவைகள்தான் மாறுபடும், ஒருசிலர் அவர்களின் தொழிலை பிரபலப்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் தொழிலின் பெயரிலேயே வெப்சைட் ஆரம்பித்து அவர்களைப்பற்றியும் அவர்கள் செய்யும் தொழிலைப்பற்றியும் அதில் கொடுத்து அதிக வாடிக்கையாளர்களை கவர விரும்புவர். ஒருசிலர் அவர்களைப்பற்றியும் அவர்களின் எண்ணங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வெப்சைட் ஆரம்பிக்க எண்ணுவர். இதுமாதிரி ஒவ்வொருவரும் எதோ ஒரு தேவைக்காக வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் உள்ளனர்.
ஆனால் அது எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் தெரிவதில்லை. டொமைன் நேம் மற்றும் ஹோஸ்டிங் வாங்கிய பிறகு அந்த வெப்சைட்டை தேசின் செய்து முடிக்க ஒரு வெப் டிசைனரிடம் சென்றால் அவர் நாம் டொமைன் நேம் மற்றும் ஹோஸ்டிங் வாங்க செலவு செய்ததைவிட பத்து மடங்கு அதிகமாக கேட்பார். அதனால்தான் பலருக்கு வெப்சைட் ஆரம்பிக்க ஆசையிருந்தும் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை. உங்கள் வெப்சைட்டை CPANEL உதவியின் மூலம் எப்படி உருவாக்குவது என்பதை கீழே உள்ள வீடியோக்களில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ZolaHost, Hostgator, Bluehost, Justhost, Bigrock மற்றும் அனைத்து முன்னணி ஹோஸ்டிங் நிறுவனங்களும் இந்த CPanel ஐ இலவசமாகவே வழங்குகின்றனர். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோக்களை பார்க்கவும்.
நான் இந்த வீடியோக்களில் சொல்லியுள்ள WordPress இற்கு பல இலவச டிசைன்கள் கிடைக்கும். Free WordPress Themes என்று கூகிளில் சர்ச் செய்தாலே போதும். உங்களுக்கு நிறைய டிசைன்கள் இலவசமாகவே கிடைக்கும்.

Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?
பயனுள்ள பதிவு நன்றி சாதிக்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?
நான் திரும்பவும் (முதல இருந்தா
) ஒரு வெப்சைட் ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன் .. (Wi5 மாதிரி சிக்கி சின்னாபின்னம் ஆகிட கூடாது நு வேண்டிக்குங்க ) அதனால் நமது ஈகரை தேடு பேட்டியில் தேடியதில் இந்த திரி கிடைதது ...
நன்றி சக்தி .
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
நன்றி சக்தி .
Guest- Guest
Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?
நான் ஒரு ப்ளாக்ஸ்பாட் செஞ்சு பார்த்தேன், அது எந்த ஒரு இணைய தேடலிலும் வார மாட்டேங்குது. ஏதாவது யோசனை கிடைக்குமா ?
Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?
என்னுடையது கூடத்தான் வரமாட்டேங்குது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?
நல்ல பதிவு நன்றி தோழியே
sivarasan- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெப்சைட் ஒன்றை உருவாக்க
» சில வெப்சைட்..
» வீவோ மியூசிக் வீடியோ வெப்சைட்
» எல்லா வெப்சைட் பாஸ்வேர்ட்களும் இங்கே
» Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்
» சில வெப்சைட்..
» வீவோ மியூசிக் வீடியோ வெப்சைட்
» எல்லா வெப்சைட் பாஸ்வேர்ட்களும் இங்கே
» Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|