ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

+27
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
penamunaibharathy
Aathira
jenisiva
கவிஞர் கே இனியவன்
DERAR BABU
முத்துராஜ்
பார்த்திபன்
VIKNESWARY MARIMUTHU
ஹிஷாலீ
Bobshan returns
soplangi
அகிலன்
Muthumohamed
ராஜு சரவணன்
அகல்
சிவா
ஹர்ஷித்
உமா
ராஜா
மதுமிதா
மாணிக்கம் நடேசன்
யினியவன்
பூவன்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
31 posters

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by T.N.Balasubramanian Wed Jun 26, 2013 2:24 pm

First topic message reminder :

http://friends18.com/img/flowers2/0033.gif

நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம். 27ஜூன்

வைகறையில் காகம் கரையும்
ஈகரையில் நாளை திருநாளாம்

ஈகரையின் வேகம் என்பர் சிலர்
ஈகரையில்   மோகம் என்பர் சிலர்
ஈகரையின் தூண் என்றும், ஓயாத  
உழைப்பாளி காண் என்பர் சிலர்

கருவறை சிசுவை பேணிடும் தாய்போல் .
உருவாக்கிய ஈகரையை ,உன்னதமாக்கி  
உயரிய இடத்தில் உட்கார்த்திட  
உருவாகும் புதிய உத்திகள் உன்னிடம்.

வளர்க தமிழ் . வாழ்க தமிழ்.
வளர்க்கும் தமிழனுக்கும்

இனிய பிறந்த நாள்  வாழ்த்துக்கள்.சிவா

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by ஜாஹீதாபானு Thu Jun 27, 2013 3:23 pm

சிவா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:
ராஜா wrote:
இன்று பிறந்தநாள் காணும் ஈகரையின் தலைமகன்  நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 154550சிவா அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் - ஈகரை தமிழ்க்களஞ்சிய உறவுகள்
முகப்பில் வாழ்த்து பதிவிட்டதற்கு நன்றி தல!
நேர்ல பார்த்தா உங்க முகத்திலயே போடுவாரு புன்னகை

ஒய் திஸ் கொலவெறி பாஸ்! ஐயாம் பாவம்!

சோகம்சோகம்சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by யினியவன் Thu Jun 27, 2013 3:29 pm

சிவா wrote:ஒய் திஸ் கொலவெறி பாஸ்! ஐயாம் பாவம்!
சரக்கு வரலேன்னா கோவத்த கண்ட்ரோல் பண்ண முடியாது,
சரக்கு வந்துட்டா அப்புறம் எங்களையே கண்ட்ரோல் பண்ண முடியாது பாஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by ராஜா Thu Jun 27, 2013 3:33 pm

யினியவன் wrote:
சிவா wrote:ஒய் திஸ் கொலவெறி பாஸ்! ஐயாம் பாவம்!
சரக்கு வரலேன்னா கோவத்த கண்ட்ரோல் பண்ண முடியாது,
சரக்கு வந்துட்டா அப்புறம் எங்களையே கண்ட்ரோல் பண்ண முடியாது பாஸ்
யெஸ் யெஸ் சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by jenisiva Thu Jun 27, 2013 3:59 pm

உங்கள்
அன்பு இதயத்தை எழுத்துகளில் கண்டுள்ளேன்
ஆழ்ந்த அறிவை பதிவுகளில் பார்த்துள்ளேன்
இனிய குணங்களை ஈகரை உரையாடல்களில் கவனித்துள்ளேன்
ஈகரையின்
தலை நீ
தலைமகனும் நீ
தந்தை ஆனவரும் நீ
உன் நிழலில் நாங்கள் உலா வருகிறோம்
ஊடகங்களை விட உன்னை தான் அதிகம் படிக்கிறோம்
என்றும் நீயும் நம் ஈகரையும்
ஏற்றத்தை மட்டுமே காண
ஐயம் சிறிதும் இல்லாமல் சொல்கிறேன்
ஒளிர்க உன் எழுத்து
ஓங்குக உன் புகழ்
அஃதே எங்கள் அவா!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா !

அண்ணா உங்கள் பிறந்த நாள் இனிமையான அமைய வாழ்த்துக்கள் !இந்த அவசர கவிதையில் பிழை இருந்தால் மன்னித்துவிடவும்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by யினியவன் Thu Jun 27, 2013 4:05 pm

jenisiva wrote:
ஆழ்ந்த அறிவை பதிவுகளில் பார்த்துள்ளேன்
போச்சு போச்சு சிவா உங்க மேல மான நஷ்ட வழக்கு போடப் போராறு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by சிவா Thu Jun 27, 2013 4:05 pm

jenisiva wrote:உங்கள்
அன்பு இதயத்தை எழுத்துகளில் கண்டுள்ளேன்
ஆழ்ந்த அறிவை பதிவுகளில் பார்த்துள்ளேன்
இனிய குணங்களை ஈகரை உரையாடல்களில் கவனித்துள்ளேன்
ஈகரையின்
தலை நீ
தலைமகனும் நீ
தந்தை ஆனவரும் நீ
உன் நிழலில் நாங்கள் உலா வருகிறோம்
ஊடகங்களை விட உன்னை தான் அதிகம் படிக்கிறோம்
என்றும் நீயும் நம் ஈகரையும்
ஏற்றத்தை மட்டுமே காண
ஐயம் சிறிதும் இல்லாமல் சொல்கிறேன்
ஒளிர்க உன் எழுத்து
ஓங்குக உன் புகழ்
அஃதே எங்கள் அவா!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா !

அண்ணா உங்கள் பிறந்த நாள் இனிமையான அமைய வாழ்த்துக்கள் !இந்த அவசர கவிதையில் பிழை இருந்தால் மன்னித்துவிடவும்

அழகுக் கவிதையுடன் வாழ்த்தியதற்கு நன்றி ஜெனிசிவா!


 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by Aathira Thu Jun 27, 2013 4:32 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா
 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Images?q=tbn:ANd9GcRxldFOVZGOjL9OVbj3nST1WAij2NGCQx5108J0aj24A5K7fKDa


 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 A நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 A நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 T நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 H நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 I நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 R நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 A நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by சிவா Thu Jun 27, 2013 4:47 pm

Aathira wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா
 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Images?q=tbn:ANd9GcRxldFOVZGOjL9OVbj3nST1WAij2NGCQx5108J0aj24A5K7fKDa
நன்றி அக்கா!


 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by penamunaibharathy Thu Jun 27, 2013 5:01 pm

மகிழ்ச்சி பிறந்த நாள்


முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Antg நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Presentation1zw
penamunaibharathy
penamunaibharathy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by சிவா Thu Jun 27, 2013 5:08 pm

penamunaibharathy wrote:மகிழ்ச்சி பிறந்த நாள்

நன்றி பேனாமுனைபாரதி!


 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நாளை  காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்  - Page 8 Empty Re: நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum