ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது

3 posters

Go down

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Empty கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது

Post by soplangi Wed Jun 26, 2013 2:08 pm

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Kerala-Chief-Minister-Oommen-Chandy

பொதுச் சேவைக்கான ஐ.நா.வின் சர்வதேச விருது கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருதினை பஹ்ரைனில் நாளை நடைபெறும் விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வழங்க உள்ளார். இவ்விழாவில் கலந்து கொண்டு விருதினை பெறுவதற்காக நாளை காலை உம்மன் சாண்டி, பஹ்ரைன் செல்ல உள்ளார். ஐ.நா விருது வழங்கும் விழா ஒன்று வளைகுடா நாடு ஒன்றில் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். எந்த இடைத்தரகர்களும் இன்றி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சாண்டியை சந்தித்து தங்களின் குறைகளை கூறிச் செல்கின்றனர். இதுவரை 5.5 லட்சம் மனுக்களை பெற்ற உம்மன் சாண்டி, அதில் 3 லட்சம் மனுக்களை தீர்வு செய்துள்ளார். இது போன்ற பல்வேறு மாநில பணிகளின் மூலம் ஜனநாயகத்தை காத்து வருவதற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Empty Re: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது

Post by ராஜு சரவணன் Wed Jun 26, 2013 2:14 pm

சண்டி பாயலுக்கு விருது கொடுக்கும் அந்த பண்டி பய யார்?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Empty Re: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது

Post by soplangi Fri Jun 28, 2013 4:18 pm

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  8c6f82c9-9e13-4582-8ae9-eb015f52fe76_S_secvpf

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. பொதுசேவை விருதுகளை வழங்கி வருகிறது. இது சர்வதேச அளவில் உயரிய விருதாக கருதப்படுகிறது.

மேலாண்மை முறையில் புதுமைகளை கையாண்டு மக்களின் குறை தீர்க்கும் பொதுத்துறை அமைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. உலகை 5 மண்டலங்களாக பிரித்து அவற்றில் இருந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டுக்கான ஐ.நா. பொது சேவை விருது வழங்கும் விழா பக்ரைனில் நேற்று நடைபெற்றது. பக்ரைனில் நடைபெற்ற விழாவில் ஐ.நா.-வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை பொது செயலாளர் வு ஹோன்க்போ இந்த விருதினை சாண்டிக்கு வழங்கினார்.

மக்கள் தொடர்பு திட்டத்தின் கீழ், ஆயிரக் கணக்கான மக்களை சாண்டி நேரடியாக சந்தித்து பேசினார். தனக்கு வந்த 5.5 லட்சம் மனுக்களில் 3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு வழங்கியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பாராட்டி சாண்டிக்கு ஐ.நா. இந்த விருதினை வழங்கியுள்ளது. ஆசிய பசிபிக் மண்டலத்திலிருந்து இந்த விருதைப்பெற்ற முதல் நபர் சாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Empty Re: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது

Post by Muthumohamed Fri Jun 28, 2013 4:19 pm

ராஜு சரவணன் wrote:சண்டி பாயலுக்கு விருது கொடுக்கும் அந்த பண்டி பய யார்?

உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறி அவர்மேல்



கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Mகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Uகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Tகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Hகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Uகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Mகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Oகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Hகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Aகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Mகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Eகேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது  Empty Re: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum