Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது
3 posters
Page 1 of 1
கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது Kerala-Chief-Minister-Oommen-Chandy](https://2img.net/h/www.thesundayindian.com/userfiles/Kerala-Chief-Minister-Oommen-Chandy.jpg)
பொதுச் சேவைக்கான ஐ.நா.வின் சர்வதேச விருது கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருதினை பஹ்ரைனில் நாளை நடைபெறும் விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வழங்க உள்ளார். இவ்விழாவில் கலந்து கொண்டு விருதினை பெறுவதற்காக நாளை காலை உம்மன் சாண்டி, பஹ்ரைன் செல்ல உள்ளார். ஐ.நா விருது வழங்கும் விழா ஒன்று வளைகுடா நாடு ஒன்றில் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். எந்த இடைத்தரகர்களும் இன்றி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சாண்டியை சந்தித்து தங்களின் குறைகளை கூறிச் செல்கின்றனர். இதுவரை 5.5 லட்சம் மனுக்களை பெற்ற உம்மன் சாண்டி, அதில் 3 லட்சம் மனுக்களை தீர்வு செய்துள்ளார். இது போன்ற பல்வேறு மாநில பணிகளின் மூலம் ஜனநாயகத்தை காத்து வருவதற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.
-- மாலைமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது
சண்டி பாயலுக்கு விருது கொடுக்கும் அந்த பண்டி பய யார்?
Re: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது 8c6f82c9-9e13-4582-8ae9-eb015f52fe76_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Jun/8c6f82c9-9e13-4582-8ae9-eb015f52fe76_S_secvpf.gif)
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. பொதுசேவை விருதுகளை வழங்கி வருகிறது. இது சர்வதேச அளவில் உயரிய விருதாக கருதப்படுகிறது.
மேலாண்மை முறையில் புதுமைகளை கையாண்டு மக்களின் குறை தீர்க்கும் பொதுத்துறை அமைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. உலகை 5 மண்டலங்களாக பிரித்து அவற்றில் இருந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டுக்கான ஐ.நா. பொது சேவை விருது வழங்கும் விழா பக்ரைனில் நேற்று நடைபெற்றது. பக்ரைனில் நடைபெற்ற விழாவில் ஐ.நா.-வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை பொது செயலாளர் வு ஹோன்க்போ இந்த விருதினை சாண்டிக்கு வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்டத்தின் கீழ், ஆயிரக் கணக்கான மக்களை சாண்டி நேரடியாக சந்தித்து பேசினார். தனக்கு வந்த 5.5 லட்சம் மனுக்களில் 3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு வழங்கியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை பாராட்டி சாண்டிக்கு ஐ.நா. இந்த விருதினை வழங்கியுள்ளது. ஆசிய பசிபிக் மண்டலத்திலிருந்து இந்த விருதைப்பெற்ற முதல் நபர் சாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
-- மாலைமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது
ராஜு சரவணன் wrote:சண்டி பாயலுக்கு விருது கொடுக்கும் அந்த பண்டி பய யார்?
உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறி அவர்மேல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி
» கேரள சட்டசபை காங். தலைவராக உம்மன் சாண்டி தேர்வு
» கேரள முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை
» அமித் ஷாவின் ஓணம் வாழ்த்து கேரள முதல்வர் கண்டனம்
» இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கேரள அரசு கௌரவிப்பு
» கேரள சட்டசபை காங். தலைவராக உம்மன் சாண்டி தேர்வு
» கேரள முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை
» அமித் ஷாவின் ஓணம் வாழ்த்து கேரள முதல்வர் கண்டனம்
» இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கேரள அரசு கௌரவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|