ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Poll_c10உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Poll_m10உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்

3 posters

Go down

உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Empty உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்

Post by soplangi Wed Jun 26, 2013 2:00 pm

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 ஆயிரம் பேர் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஜங்கிள் சாட்டி பகுதியில் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

பெரு வெள்ளத்தால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டது. சாலையும் முற்றிலும் சிதைந்து விட்டது. இதனால் 2 ஆயிரம் பேரும் அங்கு தவித்தனர். தங்களை மீட்க மீட்பு படையை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்கள் அங்கு சிக்கி இருப்பதை மீட்பு படைக்கு எப்படி தெரிவிப்பது என்பது தெரியாமல் குழம்பினார்கள்.

அப்போது சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான ஜெயேஷ் பாங்டியா என்ற வாலிபர் புத்திசாலித்தனமாக செயல்பட்டார். தாங்கள் சிக்கியுள்ள பகுதியின் வரைபடத்தை ஒரு வெள்ளைத்தாளில் வரைந்தார். பின்னர் அதை தனது செல்போன் கேமராவில் படம் பிடித்தார். அதை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள தனது நண்பருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த வரைபடத்தை அவர் போலீஸ் ஐ.ஜி. ராம்சிங்மீனாவை சந்தித்து கொடுத்து ஜங்கிள் சாட்டி பகுதியில் 2 ஆயிரம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக கூறினார். ராம்சிங்மீனா அந்த வரைபடத்தை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கும், போலீசாருக்கும் அனுப்பி வைத்தார்.

இதையடுத்து வரை படத்தில் இருந்த பகுதிக்கு மீட்பு படையினர் ஹெலிகாப்டரில் சென்றனர். பசியால் தவித்த சுற்றுலா பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை வீசினார்கள். பின்னர் 2 ஆயிரம் பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Empty Re: உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்

Post by ஜாஹீதாபானு Wed Jun 26, 2013 6:00 pm

புத்திசாலித்தனமான செயல்மகிழ்ச்சி:D

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Empty Re: உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 6:13 pm

சமயோஜிதமாக செயல்பட்ட அந்த வாலிபனை பாராட்டியே ஆகவேண்டும் சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க

உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Mஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Uஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Tஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Hஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Uஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Mஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Oஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Hஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Aஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Mஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Eஉத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Empty Re: உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
»  உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை
» உலக நாடுகளில் செல்போன் உதவியால் வறுமை குறைகிறது: ஐ.நா.சபை தகவல்
» உத்தரகாண்ட் வெள்ளம்: காவல் தெய்வம் தாரி தேவி இடம் மாறியதுதான் காரணமா?
» 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum