புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jun/d0e06dd9-7e58-4184-ae25-efd780a74fa7_S_secvpf.கிஃப்
சவூதியில் மன்னர் ஆட்சிக்கு விடையளித்து தேர்தலின் மூலமாக மக்களாட்சியை கொண்டு வரவேண்டும் என போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு சவுதி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தனது நண்பர்கள் இருவரை கைது செய்த சவூதி அரசு அவர்கள் மீது தேச துரோக குற்றத்தை சுமத்தி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை எதிர்த்து அப்துல் கரீம் அல்-காதர் என்பவர் சவூதியில் மனித உரிமை அமைப்பை தொடங்கினார்.
இந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அரசு அறிவித்தது.
எனினும், தடையை மீறி சவூதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல், தேவையற்ற சிறை தண்டனை, தண்டனை காலத்தை கடந்த பின்னரும் விடுதலை செய்ய மறுப்பது, சிறை சித்திரவதை ஆகியவற்றை இவர் தனது இணையதளத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார்.
இவரது முயற்சியின் விளைவாக சவூதியில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதனையடுத்து, தேச துரோக குற்றத்தின் கீழ் இவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் 8 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. தனது தவறுக்கு வருந்தி திருந்தினால் 5 ஆண்டு தண்டனை குறைப்புக்கும் பரிந்துரைத்த நீதிமன்றம் அப்துல் கரீம் அல்-காதர் 10 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதித்தது.
மாலைமலர்

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஆட்சியாளர் ஒருவர் கூட செய்த தவறுக்கு தண்டனை பெற்றதில்லை சௌதியில். எல்லாம் பிழைக்க போன மக்களை அடித்து துன்புறுதுவதே இவர்களுக்கு வேலை. மேலும் ஒரு அமெரிக்கா நபரையோ அல்லது இங்கிலாந்து நபரையோ தூக்கில் போட முடியுமா இவர்களால். பாவப்பட்ட மக்களை அடித்து துன்புறுத்தி அவர்கள் நாட்டுக்கு போக விடாமல் கொடுமை படுத்தி சட்டத்தை காப்பதாக ஏமாற்றி கொண்டுள்ள நாடுகளில் சௌதி முதன்மை நாடு. அங்கு உள்ள அரபி கஷ்டமான வேலை எதுவும் பாக்க மாட்டான். நோகாம நோன்பு எடுக்கும் மனிதன் ஒன்று உண்டென்றால் அது அரபி தான்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
தர்மா wrote:. நோகாம நோன்பு எடுக்கும் மனிதன் ஒன்று உண்டென்றால் அது அரபி தான்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தர்மா wrote:ஆட்சியாளர் ஒருவர் கூட செய்த தவறுக்கு தண்டனை பெற்றதில்லை சௌதியில். எல்லாம் பிழைக்க போன மக்களை அடித்து துன்புறுதுவதே இவர்களுக்கு வேலை. மேலும் ஒரு அமெரிக்கா நபரையோ அல்லது இங்கிலாந்து நபரையோ தூக்கில் போட முடியுமா இவர்களால். பாவப்பட்ட மக்களை அடித்து துன்புறுத்தி அவர்கள் நாட்டுக்கு போக விடாமல் கொடுமை படுத்தி சட்டத்தை காப்பதாக ஏமாற்றி கொண்டுள்ள நாடுகளில் சௌதி முதன்மை நாடு. அங்கு உள்ள அரபி கஷ்டமான வேலை எதுவும் பாக்க மாட்டான். நோகாம நோன்பு எடுக்கும் மனிதன் ஒன்று உண்டென்றால் அது அரபி தான்
உங்க கருத்தில் சிலவற்றை ஆனால் பலதில் முரண்பாடு உள்ளது
அங்கு அனைவருக்கும் சட்டம் ஒன்று தான்
பாவப்பட்ட மக்களை அடித்து துன்புறுத்தி அவர்கள் நாட்டுக்கு போக விடாமல் கொடுமை படுத்தி சட்டத்தை காப்பதாக ஏமாற்றி கொண்டுள்ள நாடுகளில் சௌதி முதன்மை நாடு.
இவங்க அங்கு போய் இங்கு செய்வது போல் தவறு செய்தால் இங்கு போல் லேசான நடவடிக்கை கிடையாது அங்கு அது தான் அவங்க தண்டனை அனுபவிக்க காரனம்
அங்கு உள்ள அரபி கஷ்டமான வேலை எதுவும் பாக்க மாட்டான். நோகாம நோன்பு எடுக்கும் மனிதன் ஒன்று உண்டென்றால் அது அரபி தான்
சரி தான் அனைவரும் அல்ல சிலர் மட்டும்
இங்கு உள்ளவர்கள் எதற்கு அங்கு வேலைக்கு செல்கிறார்கள் இங்கே வேலை பார்க்க வேண்டியது தானே இவங்க அங்கு போவதுநாள் தான் அவனுக அப்படி நடக்க காரணம் ஆகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
காலம் காலமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திர்க்கு புலம் பெயர்வது என்பது நியதி உதாரணமாக தமிழரான நீங்கள் பாலக்காட்டிலும் நான் நாக்பூரிலும் இருக்கிறோம். அதர்க்காக கேரளக்காரனும் மகாராஷ்ட்ராக்காரனும் நம்மை துன்புறுத்தினால் பொத்திக்கொண்டு போக வேண்டும் என்கிறீர்களா. நாம் ஒன்றும் அவனிடதில் சும்மா வேலை பார்க்கவில்லை பிழிந்து எடுத்து விடுவான். அதுபோல சௌடியில் நீங்கள் சொல்வது போல அனைவருக்கும் ஒரே சட்டமல்ல. அங்கே வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களை எவ்வளவு கொடுமை படுத்துவார்கள் என்று போனவர்களுக்கு தான் தெரியும் இது வரை ஒரு சௌதி கூட தண்டிக்க படவில்லை. அரபிக்கு தைரியம் இருந்தால் அமெர்க்கா காரணை தொட சொல்லுங்கள். நான் கேட்பது எல்லாம் என்ன ஏன் உன் சட்டம் அங்கே பலிக்கவில்லை. அரபி இந்தியா இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தான் முஸ்லிம்களை தன்னுடைய அடிமையாகதான் பார்க்கிறான். இப்போது கூட ஒரு இலங்கையை சேர்ந்த முஸ்லிம் சிறுமியை தூக்கிலிட்டார்கள். பிரச்சனை முஸ்லிம் அல்ல அரபி அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் மாசற்ற அரபிகள் அடிக்கும் கூத்தை எல்லாம் யுட்யூப் பாருங்கள் தெரியும். அது போக இந்தியா வந்து சிறுமிகளை காம பசிக்கு இரையாக்கிவிட்டு பின்னர் டிவோர்ஸ் செய்துவிட்டு ஓடி விடுவார்கள். இவர்கள் சட்டத்தை பற்றி பேசுகிறார்கள்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தர்மா wrote:காலம் காலமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திர்க்கு புலம் பெயர்வது என்பது நியதி உதாரணமாக தமிழரான நீங்கள் பாலக்காட்டிலும் நான் நாக்பூரிலும் இருக்கிறோம். அதர்க்காக கேரளக்காரனும் மகாராஷ்ட்ராக்காரனும் நம்மை துன்புறுத்தினால் பொத்திக்கொண்டு போக வேண்டும் என்கிறீர்களா. நாம் ஒன்றும் அவனிடதில் சும்மா வேலை பார்க்கவில்லை பிழிந்து எடுத்து விடுவான். அதுபோல சௌடியில் நீங்கள் சொல்வது போல அனைவருக்கும் ஒரே சட்டமல்ல. அங்கே வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களை எவ்வளவு கொடுமை படுத்துவார்கள் என்று போனவர்களுக்கு தான் தெரியும் இது வரை ஒரு சௌதி கூட தண்டிக்க படவில்லை. அரபிக்கு தைரியம் இருந்தால் அமெர்க்கா காரணை தொட சொல்லுங்கள். நான் கேட்பது எல்லாம் என்ன ஏன் உன் சட்டம் அங்கே பலிக்கவில்லை. அரபி இந்தியா இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தான் முஸ்லிம்களை தன்னுடைய அடிமையாகதான் பார்க்கிறான். இப்போது கூட ஒரு இலங்கையை சேர்ந்த முஸ்லிம் சிறுமியை தூக்கிலிட்டார்கள். பிரச்சனை முஸ்லிம் அல்ல அரபி அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் மாசற்ற அரபிகள் அடிக்கும் கூத்தை எல்லாம் யுட்யூப் பாருங்கள் தெரியும். அது போக இந்தியா வந்து சிறுமிகளை காம பசிக்கு இரையாக்கிவிட்டு பின்னர் டிவோர்ஸ் செய்துவிட்டு ஓடி விடுவார்கள். இவர்கள் சட்டத்தை பற்றி பேசுகிறார்கள்.
சரியாகச் சொன்னீர்கள்,,,,
அடிமை எஜமானனுக்கு விசவாசியாக இருக்க வேண்டும் என்றே அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அடிமைகளை எப்படி நடத்தினாலும் அதில் தவறில்லை என்றே அவர்கள் வாதிப்பர். மூர்கத்தனமான முட்டாள்கள் நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமே இல்லை. வேலைக்கு என்ன, சவுதி , மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஏர்போர்ட்டிலும் இந்தியர்களை சரிவர மதிப்பதில்லை, ஏதோ ஆடு மாடு மாதிரி தான் பார்ப்பார்கள். நம்ம ஜனங்களும் அது அவர்கள் நாட்டு சட்டம், நடைமுறை இதில் தவறென்ன இருக்கிறது என்று வக்காலத்து வாங்குவார்கள். ஒரு மனிதனை மனிதனாக நடத்தக் கூட அவர்களுக்குத் தெரியாது. இது ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகள் இந்தியாவில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்களை நம்பி தான் வளர்கிறது. குழந்தையை எப்படி தூக்குவது என்று கூட பல அரபிகளுக்குத் தெரிவதில்லை. எல்லாம் வேலையாட்கள் தான்.
இலங்கை பெண் தூக்கிலுடும் செய்தியை கூட இங்கே வெளியிடக்கூடாது என்று சொன்ன கூட்டம் இங்குள்ளது. இன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில்லாவது ஜெகிக்க வேண்டும் என்று விரும்பும் முட்டாள்கள் இந்நாட்டில் உள்ளனர். அவர்களைப் போன்றோர் இருக்கும் வரை 90 வயது அரபிக்கு 12-16 வயது இந்திய பெண்ணை திருமணம் செய்யும் அவலம் நடைபெறும். அதுவும் சரி என்று ஒரு கட்டுரையையும் வெளியாகும்.
என்ன சொல்லியும் யோசிக்க தெரியாத சிலரை மாற்றுவது கடினம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா wrote:என்னது சவுதியில் மன்னார் ஆட்சிக்கு எதிரா ஒருத்தர் போராடினாரா ?!@#$%
இதுவே அவருக்கு கிடைத்த பெரும் வெற்றி தான்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
[quote=
இங்கு உள்ளவர்கள் எதற்கு அங்கு வேலைக்கு செல்கிறார்கள் இங்கே வேலை பார்க்க வேண்டியது தானே இவங்க அங்கு போவதுநாள் தான் அவனுக அப்படி நடக்க காரணம் ஆகிறது [/quote]
[/quote]
இங்கு உள்ளவர்கள் எதற்கு அங்கு வேலைக்கு செல்கிறார்கள் இங்கே வேலை பார்க்க வேண்டியது தானே இவங்க அங்கு போவதுநாள் தான் அவனுக அப்படி நடக்க காரணம் ஆகிறது [/quote]
[/quote]
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சதாசிவம் wrote:
இலங்கை பெண் தூக்கிலுடும் செய்தியை கூட இங்கே வெளியிடக்கூடாது என்று சொன்ன கூட்டம் இங்குள்ளது. இன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில்லாவது ஜெகிக்க வேண்டும் என்று விரும்பும் முட்டாள்கள் இந்நாட்டில் உள்ளனர். அவர்களைப் போன்றோர் இருக்கும் வரை 90 வயது அரபிக்கு 12-16 வயது இந்திய பெண்ணை திருமணம் செய்யும் அவலம் நடைபெறும். அதுவும் சரி என்று ஒரு கட்டுரையையும் வெளியாகும்.
என்ன சொல்லியும் யோசிக்க தெரியாத சிலரை மாற்றுவது கடினம்.
மிக சரியாக சொன்னீர்கள் சதா. இதை விட கொடுமை என்னவென்றால் பாகிஸ்தான் வெற்றி பெறும்போது வெடி வெடிப்பார்கள். அது தான் எனக்கு இன்னும் புரியவில்லை. நாம் இந்தியர் என்ற உணர்வு வேண்டும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் பாரதீய ஜனதா கட்சி புகார்!
» சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!
» கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை
» சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் உத்தரவு1
» மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2