புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Poll_c10உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Poll_m10உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Poll_c10 
92 Posts - 61%
heezulia

39 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay

1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

284 Posts - 45%

236 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Poll_c10உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Poll_m10உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 26, 2013 1:58 pm

உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் 851241b9-ae15-4406-a257-b96f202818a0_S_secvpf

இந்தியா தனது பெண் விமானிகளை போர்க்களத்திற்கு அனுப்புவதில்லை. ஆயினும், இந்த விமானிகள் உத்தரகாண்டில் நடந்துவரும் மீட்புப்பணியில் திறம்பட செயல்பட்டு தங்களது பணித் திறமையை நிரூபிக்கின்றனர்.

இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரன் லீடர் குஷ்பூ குப்தா தனது சீட்டா ஹெலிகாப்டரில் இதுவரை 55க்கும் மேற்பட்ட பயணங்களைச் செய்துள்ளார். இந்த அனுபவங்கள் உண்மையிலேயே சவாலானவை. மோசமான வானிலையில், தெளிவற்ற சூழ்நிலையில் 11,500 அடி உயரத்தில் பறப்பது என்பது சுலபமல்ல. ஆயினும், பயணத்தின் பாதுகாப்பை முதன்மையாகக்
கொள்ளுவதை நாங்கள் எங்கள் பயிற்சியில் கற்றுக்கொண்டுள்ளோம் என்று அவர் கூறுகின்றார்.

விமான லெப்டினண்டாகப் பணி புரியும் தன்யா ஸ்ரீனிவாஸ், விமானப் போர்வீரராக இரண்டரை வருட அனுபவம் உள்ளவர். பாலைவனங்கள், மலைகள், சமவெளிகள் போன்ற எத்தனையோ இடங்களில் பறந்திருந்த போதிலும் இந்த மாதிரியான சூழ்நிலையில் பணி புரிவதென்பது சவாலான அனுபவமாகும் என்று தன்யா கருதுகின்றார்.

இவர்கள் இருவரின் கணவர்களும் கூட இதேபோன்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஆபரேஷன் ரகத் என்ற பிரிவில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய பேரழிவில் சிக்கி துன்பப்படும் மக்களுக்கு நாங்கள் இணைந்து உதவமுடிவது மனநிறைவை அளிக்கின்றது என்று குஷ்பூ கூறுகின்றார். நேற்று நடந்த மீட்புப்பணியினரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதோ, தங்களுடைய சக பணியாளர்களை இழக்க நேரிட்டதோ இவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தவில்லை.

இவர்கள் ஓட்டும் சீட்டா, சேட்டக் வகை ஹெலிகாப்டர்கள் 1970-களில் உருவாக்கப்பட்டவை. அவற்றில் எந்த நவீன வசதிகளும் கிடையாது. இத்தகைய பயணங்கள், உண்மையிலேயே இவர்களின் திறமையினால்தான் வெற்றிகரமாக அமைகின்றன என்று மற்றொரு விமானி குறிப்பிட்டார்.

-- மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 26, 2013 3:32 pm

நன்றிஅன்பு மலர் தங்களின் சிறப்பான பங்களிப்பிற்கு வாழ்த்துகள் சகோதரிகளே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 26, 2013 3:57 pm

1970- ல் தயாரித்த ஹெலிகாப்டர்களா? ஏன் இந்திய விமானப்படை இன்னும் குப்பைகளைச் சுமக்கிறது என்று தெரியவில்லை.

சிறந்த பணியாற்றும் விமானிகளுக்கு பாராட்டுக்கள்!

உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jun 26, 2013 10:06 pm

சிவா wrote:1970- ல் தயாரித்த ஹெலிகாப்டர்களா? ஏன் இந்திய விமானப்படை இன்னும் குப்பைகளைச் சுமக்கிறது என்று தெரியவில்லை.

!

1980களில் இதை நாம் வாங்கினோம் ..6 வருடங்களுக்கு ஒரு முறை இதை நமது HAL நிறுவனம் புதிய வசதிகளை இதில் பொருத்தி விடும் ..இவ்வகை ஹெலிகாப்டர்கள் மிக தாழ்வாகவும் அதே நேரத்தில் அதிக வேகத்துடனும் பறக்க கூடியவை ..இவைகள் இலகு ரகத்தை சேர்ந்தவை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 26, 2013 10:20 pm

SajeevJino wrote:
சிவா wrote:1970- ல் தயாரித்த ஹெலிகாப்டர்களா? ஏன் இந்திய விமானப்படை இன்னும் குப்பைகளைச் சுமக்கிறது என்று தெரியவில்லை.

!
விளக்கத்திற்கு மிக்க நன்றி சஞ்சீவ்.

1980களில் இதை நாம் வாங்கினோம் ..6 வருடங்களுக்கு ஒரு முறை இதை நமது HAL  நிறுவனம் புதிய வசதிகளை இதில் பொருத்தி விடும் ..இவ்வகை ஹெலிகாப்டர்கள் மிக தாழ்வாகவும் அதே நேரத்தில் அதிக வேகத்துடனும் பறக்க கூடியவை ..இவைகள் இலகு ரகத்தை சேர்ந்தவை

உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 26, 2013 10:23 pm

இவர்களின் திறமை வெளி கொண்டுவர இதுவும் ஒரு வாய்ப்பு தான்

பாராட்டுக்கள் பெண் விமானிகளே நன்றிநன்றிநன்றிநன்றிநன்றி

உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Mஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Uஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Tஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Hஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Uஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Mஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Oஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Hஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Aஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Mஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Eஉத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக