Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்
5 posters
Page 1 of 1
உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்
இந்தியா தனது பெண் விமானிகளை போர்க்களத்திற்கு அனுப்புவதில்லை. ஆயினும், இந்த விமானிகள் உத்தரகாண்டில் நடந்துவரும் மீட்புப்பணியில் திறம்பட செயல்பட்டு தங்களது பணித் திறமையை நிரூபிக்கின்றனர்.
இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரன் லீடர் குஷ்பூ குப்தா தனது சீட்டா ஹெலிகாப்டரில் இதுவரை 55க்கும் மேற்பட்ட பயணங்களைச் செய்துள்ளார். இந்த அனுபவங்கள் உண்மையிலேயே சவாலானவை. மோசமான வானிலையில், தெளிவற்ற சூழ்நிலையில் 11,500 அடி உயரத்தில் பறப்பது என்பது சுலபமல்ல. ஆயினும், பயணத்தின் பாதுகாப்பை முதன்மையாகக்
கொள்ளுவதை நாங்கள் எங்கள் பயிற்சியில் கற்றுக்கொண்டுள்ளோம் என்று அவர் கூறுகின்றார்.
விமான லெப்டினண்டாகப் பணி புரியும் தன்யா ஸ்ரீனிவாஸ், விமானப் போர்வீரராக இரண்டரை வருட அனுபவம் உள்ளவர். பாலைவனங்கள், மலைகள், சமவெளிகள் போன்ற எத்தனையோ இடங்களில் பறந்திருந்த போதிலும் இந்த மாதிரியான சூழ்நிலையில் பணி புரிவதென்பது சவாலான அனுபவமாகும் என்று தன்யா கருதுகின்றார்.
இவர்கள் இருவரின் கணவர்களும் கூட இதேபோன்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஆபரேஷன் ரகத் என்ற பிரிவில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய பேரழிவில் சிக்கி துன்பப்படும் மக்களுக்கு நாங்கள் இணைந்து உதவமுடிவது மனநிறைவை அளிக்கின்றது என்று குஷ்பூ கூறுகின்றார். நேற்று நடந்த மீட்புப்பணியினரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதோ, தங்களுடைய சக பணியாளர்களை இழக்க நேரிட்டதோ இவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தவில்லை.
இவர்கள் ஓட்டும் சீட்டா, சேட்டக் வகை ஹெலிகாப்டர்கள் 1970-களில் உருவாக்கப்பட்டவை. அவற்றில் எந்த நவீன வசதிகளும் கிடையாது. இத்தகைய பயணங்கள், உண்மையிலேயே இவர்களின் திறமையினால்தான் வெற்றிகரமாக அமைகின்றன என்று மற்றொரு விமானி குறிப்பிட்டார்.
-- மாலைமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்
தங்களின் சிறப்பான பங்களிப்பிற்கு வாழ்த்துகள் சகோதரிகளே
Re: உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்
1970- ல் தயாரித்த ஹெலிகாப்டர்களா? ஏன் இந்திய விமானப்படை இன்னும் குப்பைகளைச் சுமக்கிறது என்று தெரியவில்லை.
சிறந்த பணியாற்றும் விமானிகளுக்கு பாராட்டுக்கள்!
சிறந்த பணியாற்றும் விமானிகளுக்கு பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்
சிவா wrote:1970- ல் தயாரித்த ஹெலிகாப்டர்களா? ஏன் இந்திய விமானப்படை இன்னும் குப்பைகளைச் சுமக்கிறது என்று தெரியவில்லை.
!
1980களில் இதை நாம் வாங்கினோம் ..6 வருடங்களுக்கு ஒரு முறை இதை நமது HAL நிறுவனம் புதிய வசதிகளை இதில் பொருத்தி விடும் ..இவ்வகை ஹெலிகாப்டர்கள் மிக தாழ்வாகவும் அதே நேரத்தில் அதிக வேகத்துடனும் பறக்க கூடியவை ..இவைகள் இலகு ரகத்தை சேர்ந்தவை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்
SajeevJino wrote:விளக்கத்திற்கு மிக்க நன்றி சஞ்சீவ்.சிவா wrote:1970- ல் தயாரித்த ஹெலிகாப்டர்களா? ஏன் இந்திய விமானப்படை இன்னும் குப்பைகளைச் சுமக்கிறது என்று தெரியவில்லை.
!
1980களில் இதை நாம் வாங்கினோம் ..6 வருடங்களுக்கு ஒரு முறை இதை நமது HAL நிறுவனம் புதிய வசதிகளை இதில் பொருத்தி விடும் ..இவ்வகை ஹெலிகாப்டர்கள் மிக தாழ்வாகவும் அதே நேரத்தில் அதிக வேகத்துடனும் பறக்க கூடியவை ..இவைகள் இலகு ரகத்தை சேர்ந்தவை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்
இவர்களின் திறமை வெளி கொண்டுவர இதுவும் ஒரு வாய்ப்பு தான்
பாராட்டுக்கள் பெண் விமானிகளே
பாராட்டுக்கள் பெண் விமானிகளே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மானபங்கம்
» வட, கிழக்கு மாநில பூகம்ப பலி எண்ணிக்கை 64 ஆனது- மழையால் மீட்புப் பணியில் தொய்வு
» இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்
» கரோனா பணியில் பெண் மார்ஷல்கள்
» புற்றுநோய்--- நிதி திரட்டிய இந்தியப் பெண்
» வட, கிழக்கு மாநில பூகம்ப பலி எண்ணிக்கை 64 ஆனது- மழையால் மீட்புப் பணியில் தொய்வு
» இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்
» கரோனா பணியில் பெண் மார்ஷல்கள்
» புற்றுநோய்--- நிதி திரட்டிய இந்தியப் பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum