ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

3 posters

Go down

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை Empty அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

Post by soplangi Wed Jun 26, 2013 1:52 pm

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை A34cfa22-2cc2-4262-986e-11b5ebfba916_S_secvpf

மும்பையின் புறநகர் பகுதியான பொரிவலியில் சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது.

1974ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பூங்கா சுமார் 104 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் குன்றுகள், ஏரிகள் சூழ்ந்த பசுமையான இயற்கை சூழலில் அமைந்துள்ளது.

மும்பையின் பொழுதுப்போக்கு அம்சங்களில் ஒன்றாக கருதப்படும் சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்கா, ஆசியாவிலேயே அதிக பார்வையாளர்களை கவரும் பூங்காவாக திகழ்கிறது.

ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் இந்த பூங்காவை கண்டு களித்துச் செல்கின்றனர்.

இந்த பூங்காவினுள் உள்ள அரிய வகை புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளும், ஏராளமான பறவைகள், பட்டாம் பூச்சிகளும் காண்பவரின் கண்களை விட்டு நீங்காத எழில் நிறை காட்சிகளாக வருகையாளர்களின் இதயங்களில் என்றென்றும் பதிந்திருக்கும்.

இந்த பூங்காவின் மதில் சுவற்றையொட்டி மும்பையின் முலுந்த் பகுதி உள்ளது.

இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி.யில் நேற்று பதிவான காட்சி, வனவிலங்கு பூங்காவுக்கு வருபவர்களின் மனக்கண்ணில் பதிவான காட்சிகளை எல்லாம் துடைத்து அழித்து விடும் திகில் காட்சியாக உள்ளது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே ராஜநடை போட்டு வந்த ஓர் சிறுத்தை, சில நொடிகளில் அங்கு படுத்திருந்த அழகான வளர்ப்பு நாயை கழுத்தில் கவ்வி இழுத்துக்கொண்டு ஓடிய காட்சி அந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

வனவிலங்கு பூங்காவின் மதில் சுவற்றை தாண்டி குதித்து தப்பி வந்த அந்த சிறுத்தை மீண்டும் வனவிலங்கு பூங்காவுக்கு சென்று விட்டதா? அல்லது... முலுந்த் பகுதியில் பதுங்கி அடுத்த விருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறதா? என்ற பீதியில் மும்பை மக்கள் உறைந்துப்போய் உள்ளனர்.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை Empty Re: அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

Post by soplangi Wed Jun 26, 2013 1:53 pm

வண்டலூர் பூங்கா எப்படி? ஏதாவது மிருகங்கள் வெளியே வருமா? என்ன?
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை Empty Re: அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

Post by ஜாஹீதாபானு Wed Jun 26, 2013 2:05 pm

அதிர்ச்சிஅதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை Empty Re: அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

Post by ராஜா Wed Jun 26, 2013 3:28 pm

soplangi wrote:வண்டலூர் பூங்கா எப்படி? ஏதாவது மிருகங்கள் வெளியே வருமா? என்ன?
அதிர்ச்சி ஐயயோ எனது மகள் நேற்று வண்டலூர் சுற்றுலா சென்றுள்ளார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை Empty Re: அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

Post by ஜாஹீதாபானு Wed Jun 26, 2013 3:30 pm

ராஜா wrote:
soplangi wrote:வண்டலூர் பூங்கா எப்படி? ஏதாவது மிருகங்கள் வெளியே வருமா? என்ன?
அதிர்ச்சிஐயயோ எனது மகள் நேற்று வண்டலூர் சுற்றுலா சென்றுள்ளார்

பயப்படாதிங்க எல்லாமே கூண்டுக்குள்ள தான் இருக்கும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை Empty Re: அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum