ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

+3
யினியவன்
பார்த்திபன்
soplangi
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by soplangi Wed Jun 26, 2013 1:10 pm

வாஷிங்டன் : வானியல் நீள்வட்டப்பாதையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 6 கோள்களில் 3 கோள்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நீரும் போதிய அளவு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரியதாகவும், நெப்டியூனை விட சிறியதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 3 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என வாஷிங்டன் வின்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by பார்த்திபன் Wed Jun 26, 2013 1:22 pm

செய்தி உறுதி செய்யப்பட்டால் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இருக்காது!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by யினியவன் Wed Jun 26, 2013 1:24 pm

பெங்களூரு ஆட்கள் போறதுக்கு முன்னாடி தமிழன் அங்க போயிடனும் அப்பதான் தண்ணி பிரச்சினை இருக்காது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by பார்த்திபன் Wed Jun 26, 2013 1:54 pm

யினியவன் wrote:பெங்களூரு ஆட்கள் போறதுக்கு முன்னாடி தமிழன் அங்க போயிடனும் அப்பதான் தண்ணி பிரச்சினை இருக்காது புன்னகை
பெங்களூருக்கே தமிழன்தான் முதலில் போனான். ஆனா கடைசில என்னாச்சு பாத்தீங்கள்ள?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by ஜாஹீதாபானு Wed Jun 26, 2013 1:55 pm

முன்னால் போறவங்க எனக்கும் ஒரு இடம் பிடிச்சி வைங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by Muthumohamed Wed Jun 26, 2013 6:26 pm

ஜாஹீதாபானு wrote:முன்னால் போறவங்க எனக்கும் ஒரு இடம் பிடிச்சி வைங்க

பஸ்ல தானே ஜாலிஜாலிஜாலி



மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Mமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Uமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Tமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Hமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Uமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Mமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Oமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Hமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Aமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Mமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Eமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by Muthumohamed Wed Jun 26, 2013 6:27 pm

பார்க்கலாம் என்ன தான் நடக்கும் என்று



மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Mமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Uமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Tமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Hமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Uமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Mமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Oமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Hமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Aமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Mமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Eமனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by ராஜா Wed Jun 26, 2013 6:31 pm

சூப்பருங்க எல்லாம் சரி தான் , எவ்வளவு தூரத்தில் இருக்குதுன்னு சொல்லலியே புன்னகை

ஆசையை காட்டிட்டு இது சுமாரா 100 பில்லியன் ஒளியாண்டுக்கு அந்தபக்கம் இருக்குதுன்னு சொல்லிடபோறானுங்க நம்ம சயிண்டிஸ்ட்ங்க புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by யினியவன் Wed Jun 26, 2013 6:34 pm

ஆமா கிட்டக்க இருக்குன்னு சொன்னா ராஜா மூணு ஏக்கர வளச்சுடுவாறு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by ராஜா Wed Jun 26, 2013 6:59 pm

யினியவன் wrote:ஆமா கிட்டக்க இருக்குன்னு சொன்னா ராஜா மூணு ஏக்கர வளச்சுடுவாறு புன்னகை
மூணு ஏக்கரு பத்தாதுண்ணே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Empty Re: மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum