புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
29 Posts - 60%
heezulia
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_m10உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்


   
   
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Jun 26, 2013 4:04 pm

உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்

1) பாலில் / வெண்ணை  ஸ்டார்ச் சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய சிறிது Tincture சேர்தல் பால் நீல நிறமாக மாறிவிடும்.

2) நெய் இல் வனஸ்பதி சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய சிறிது அளவு ஹிய்ட்ரோச்ளோரிக் ஆசிட் சேர்தல் நெய் சிகப்பு நிறமாக மாறிவிடும்

3) தேன் இல் சர்க்கரை பாகு சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய தேன் கரண்டியில் எடுத்து அதை நெருப்பில் கட்டினால் சர்க்கரை பாகு உருகி விடும் தேன் உருகாது.

4) சர்க்கரை பாகு நீரில் கரைந்துவிடும் தேன் உடனடியாக கரையாது.

5) உப்பில் அயோடின் சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய சிறிது அளவு உப்பை தோல் நீக்கிய உருளைக்கிளங்கில் மேல் தேய்த்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாரு ஊற்றினால் உருளை கிளங்கு நீலநிரமாக மாறிவிடும். அயோடின் சேர்க்காத உப்பு நீலநிரமாக மாறாது.

நன்றி நண்பர்களே
போப்ஷன் அருமையிருக்கு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 4:36 pm

சூப்பர் போப்ஷன் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இது போன்ற எங்களுக்கு தெரியாத தகவல் பற்றிய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பயனுள்ள தகவல் புன்னகை

விரும்பினேன்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 26, 2013 5:13 pm

இதேப் போன்று டீ துளில் மரத்துல் சேர்க்க பட்டு இருக்கும் தண்ணியில் போட்டால் தனியாக வந்து விடும்

மிளகில் பப்பாளி விதை இருக்கும் உற்று பார்த்தாலே தெரிந்து விடும்





உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Mஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Aஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Dஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Hஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  U



உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 5:21 pm

பயனுள்ள தகவல் நன்றி போப்ஷன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 26, 2013 5:41 pm

1) பாலில் / வெண்ணை ஸ்டார்ச் சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய சிறிது Tincture சேர்தல் பால் நீல நிறமாக மாறிவிடும்.

Tincture என்றாள் என்ன




உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Mஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Uஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Tஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Hஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Uஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Mஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Oஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Hஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Aஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Mஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Eஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 5:43 pm

Muthumohamed wrote:1) பாலில் / வெண்ணை ஸ்டார்ச் சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய சிறிது Tincture சேர்தல் பால் நீல நிறமாக மாறிவிடும்.

Tincture என்றாள் என்ன

காயம் இருந்தால் சுத்தம் செய்வார்களே அதுவா இருக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 26, 2013 5:49 pm

ஜாஹீதாபானு wrote:
Muthumohamed wrote:1) பாலில் / வெண்ணை ஸ்டார்ச் சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய சிறிது Tincture சேர்தல் பால் நீல நிறமாக மாறிவிடும்.

Tincture என்றாள் என்ன

காயம் இருந்தால் சுத்தம் செய்வார்களே அதுவா இருக்கும்

நன்றிநன்றிநன்றிநன்றிஅக்கா




உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Mஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Uஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Tஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Hஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Uஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Mஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Oஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Hஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Aஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Mஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  Eஉணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Jun 26, 2013 6:21 pm

ஜாஹீதாபானு சொன்னது சரிதான்

சென்று வருகிறான் உறவுகளே நாளை சந்திப்போம்:நல்வரவு:மீண்டும் சந்திப்போம்



இந்த நிலையும் மாறும்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக