ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by மதுமிதா Wed Jun 26, 2013 11:14 am

இன்று பேஸ்புக் -ளில் தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம் நடப்பதாக கேள்வி பட்டேன் இது உண்மை தானா?என்ன காரணம் என்று யாருக்காது தெரியுமா உறவுகளே ?

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? F0mq

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Mதலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Aதலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Dதலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Hதலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? U

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by யினியவன் Wed Jun 26, 2013 11:18 am

டப்பா படம் டப்பாவுக்குள் போகாமல் ஓட்டுவதற்கு நல்ல விளம்பரம் போல் தெரிகிறது - இன்னொரு விஸ்வரூபமோ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by ராஜு சரவணன் Wed Jun 26, 2013 11:27 am

இப்படியே பிரச்சனையா பண்ணி 20 நாள் போதும் படத்தை 200 நாள் ஒடும்படி விளம்பரம் பண்ணுங்கோ புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by மதுமிதா Wed Jun 26, 2013 11:30 am

அப்போ உண்மை இல்லையா?

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Mதலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Aதலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Dதலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Hதலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? U

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by ராஜு சரவணன் Wed Jun 26, 2013 11:41 am

MADHUMITHA wrote:அப்போ உண்மை  இல்லையா?

பொறுத்திருந்து பார்போம் மது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by பூவன் Wed Jun 26, 2013 11:42 am

ராஜு சரவணன் wrote:இப்படியே பிரச்சனையா பண்ணி 20 நாள் போதும் படத்தை 200 நாள் ஒடும்படி விளம்பரம்  பண்ணுங்கோ புன்னகை
அப்டியே ஓடிட்டாலும் ...புன்னகைபுன்னகைபுன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by பூவன் Wed Jun 26, 2013 11:42 am

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:அப்போ உண்மை  இல்லையா?

பொறுத்திருந்து பார்போம் மது புன்னகை

என்னது படம் வேற பார்பீங்களா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by ராஜு சரவணன் Wed Jun 26, 2013 11:46 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:இப்படியே பிரச்சனையா பண்ணி 20 நாள் போதும் படத்தை 200 நாள் ஒடும்படி விளம்பரம்  பண்ணுங்கோ புன்னகை
அப்டியே ஓடிட்டாலும்  ...புன்னகைபுன்னகைபுன்னகை

அட போங்க பாஸ் கல்யாணம் பண்ணி காலுத வயசு ஆனா ஆளுங்க எங்க அலுவலகத்தில் விஜய் என்றால் உயிரையும் கொடுப்போம் என்று இருக்கிறார்கள்.

இதுபோன்ற லூசுகள் இருக்கும் போது அந்த லூசு படம் எவ்வளவு நாள் வேணுமுனாலும் ஓடும். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by பூவன் Wed Jun 26, 2013 11:49 am

நடிப்பவருக்காக துடிப்பவர்கள்
துடிபவருக்காக நடிக்கும் உலகம் இது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by ராஜு சரவணன் Wed Jun 26, 2013 11:49 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:அப்போ உண்மை  இல்லையா?

பொறுத்திருந்து பார்போம் மது புன்னகை

என்னது  படம்  வேற பார்பீங்களா  ?

வாங்க நாரதரே... இன்னைக்கு நான் தான் மாட்டினேனா ? புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Empty Re: தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விஜய் நடிக்கும் புதிய படம் தலைவா
» ம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / பீட்ஸ்வுக்கு பின் ஜிகர்தண்டா
» இன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்!
» தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!
» ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum