ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது

3 posters

Go down

24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது Empty 24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது

Post by soplangi Wed Jun 26, 2013 11:00 am

புதுடில்லி: ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரம் முன்னதாக ரயில் டிக்கெட்டை ரத்து செய்தாலும், டிக்கெட்டிற்கான முழுபணத்தை இனி திரும்பப் பெற முடியாது. நீங்கள் வாங்கி இருக்கும் வகுப்பிற்கு ஏற்ப ஒரு தொகையை அபராதமாக கொடுக்கத்தான் வேண்டும்.

ரயில்வே அமைச்சகம், ரத்து செய்யும் டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெறும் முறையில் சில மாற்றங்களை ஜூலை 1ம் தேதி முதல். ந‌டைமுறைப்படுத்துகிறது. இதுவரை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால், முழுத் தொகையும் திருப்பித் தரப்பட்டு வந்தது. ஆனால் புதிய மாற்றத்தின்படி பயணிகள் தாங்கள் பயணம் செய்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தாலும் டிக்கெட் வாங்கிய வகுப்பிற்கேற்ப ஒரு தொகையைப் பிடித்துக் கொண்டு மீதி தொகையையே திருப்பிக் கொடுப்பார்கள். இதேபோல், இந்த புதிய முறைப்படி, ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரம் முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் 75 சதவீத கட்டணம் திருப்பித் தரப்படும். ரயில் புறப்படுவதற்கு முன் 6 மணி நேரத்திற்குள் அல்லது ரயில் சென்ற 2 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் கட்டணம் திருப்பித் தரப்படும்.

நீண்ட தூரப் பயணம்:

பயணம் செய்யும் தூரம் 500 கி.மீ., அல்லது அதற்கு மேல் இருக்கும்பட்சத்தில் ரயில் புறப்படும் நேரத்திற்கு 12 மணிநேரத்திற்கு முன் வரை ரத்து செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 2 மணிநேரத்திற்கு பின் ரத்து செய்யப்படும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு அதன் கட்டணம் திரும்ப தர முடியாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. போராட்டம் அல்லது வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பயணம் ரத்து செய்யப்பட்டால் அல்லது ரத்தாகும் ரயில்களின் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 90 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் அல்லது ஆர்.ஏ.சி., டிக்கெட்கள் ரயில் புறப்படும் நேரத்திற்கு 3 மணிநேரத்திற்கு முன் ரத்து செய்யப்படும் டிக்கெட்டிற்கு ரூ.30 பிடித்ததுடன் ரயில் கட்டணம் திரும்ப தரப்பட உள்ளது. கடந்த 15 வருடங்களாக ரத்து செய்யப்படும் டிக்கெட் மற்றும் கட்டணம் திரும்பப் பெறும் சட்டம் உள்ளிட்ட ரயில் பயணிகள் சட்டம் திருத்தப்படாமல் இருப்பதாகவும், அதனால் டிக்கெட் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது Empty Re: 24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது

Post by ராஜா Wed Jun 26, 2013 11:03 am

soplangi wrote:கடந்த 15 வருடங்களாக ரத்து செய்யப்படும் டிக்கெட் மற்றும் கட்டணம் திரும்பப் பெறும் சட்டம் உள்ளிட்ட ரயில் பயணிகள் சட்டம் திருத்தப்படாமல் இருப்பதாகவும், அதனால் டிக்கெட் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நல்ல நடவடிக்கை தான் , இது போல இன்னும் பல சட்டங்கள் பல ஆண்டுகளாக எதிவும் மாற்றம் செய்யபடாமல் காலாவதியாகி கிடக்கிறது அதையும் இப்போதைய காலதிற்கு ஏற்ப மாற்றினால் நல்லது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது Empty Re: 24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது

Post by பார்த்திபன் Wed Jun 26, 2013 12:54 pm

பயனுள்ள தகவல்கள். பகிர்விற்கு நன்றி!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது Empty Re: 24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்லைன் ரயில் டிக்கெட்: செப்டம்பர் வரை சேவை வரி ரத்து
» விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை
» புலிகள் சரணடைவது குறித்து 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்!- ஐ.நா. அதிகாரி
» மாதாந்திர தவணையாக ரயில் டிக்கெட் கட்டணம்
» 2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum