புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 3 I_vote_lcapஇணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 3 I_voting_barஇணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 3 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 3 I_vote_lcapஇணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 3 I_voting_barஇணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 3 I_vote_lcapஇணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 3 I_voting_barஇணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Page 3 of 3 Previous  1, 2, 3

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Wed Jun 26, 2013 9:23 am

First topic message reminder :

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

வன்னிய இணைய நண்பர்கள் முகநூல். வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதும் தினமணியில் வெளிவரும் மக்கள் கருத்து பகுதிகளில் பாமக தொடர்பாக வரும் கருத்து கணிப்புகள் சமீபகாலமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதும் இதன் தொடர்ச்சி என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பாமக என்று தேடினால் அவர்களை பற்றி அவதூறுகள் அதிக மாக தேடுதல் மூலம் கிடைத்து வந்ததாகவும் தற்போது தேடினால் அவர்களின் பதில் தாக்குதல் பாமக வரலாறு வன்னியர் தொடர்பான செய்திகளே அதிகம் கிடைப்பதாகவும் அந்த கல்லூரி ஆய்வு தெரிவிக்கின்றது

anandalr
anandalr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 26/01/2010

Postanandalr Wed Jul 10, 2013 4:08 pm

//இப்போது உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்? // எங்கும வைக்க வேண்டியது இல்லை. ஆயிரத்தில் ஒருவர் வேண்டுமானால் செய்திருக்கலாம். ஆனால் ஆயிரம் பேரும் ஏதோ கட்டித்தழுவுகிற மாதிரி நடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

//மற்றபடி என்னைக் காயப்படுத்தும் நோக்கம் அவருக்கு இருக்காது என்று நம்புவோம்.// யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை. அதே சமயம் பெரும்பாலோனோர் எவ்வளவு நாள் நடிப்பார்கள் பாப்போம்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 10, 2013 4:30 pm

anandalr wrote://இப்போது உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்? // எங்கும வைக்க வேண்டியது இல்லை. ஆயிரத்தில் ஒருவர் வேண்டுமானால் செய்திருக்கலாம். ஆனால் ஆயிரம் பேரும் ஏதோ கட்டித்தழுவுகிற மாதிரி நடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

//மற்றபடி என்னைக் காயப்படுத்தும் நோக்கம் அவருக்கு இருக்காது என்று நம்புவோம்.// யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை. அதே சமயம் பெரும்பாலோனோர் எவ்வளவு நாள் நடிப்பார்கள் பாப்போம்.

தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமணம் செய்தால்தான் சாதி ஒழிப்பு பற்றிப் பேச வேண்டும் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது? கலப்புத் திருமணங்கள் மூலம் மட்டுமே சாதியை ஒழித்துவிட முடியாது என்பதை மேலே நண்பர் சுட்டிக் காட்டியது நிதர்சனமான உண்மை. அது அடி மனதில் இருந்து வரவேண்டும். மற்றவர்கள் கட்டித் தழுவவில்லை என்பதை நீங்கள் நேரில் சென்று பார்த்தீர்களா? சாதிக்கெதிராகப் பேசுவது நடிப்பென்றால்,அப்படி நடிப்பதால் என்ன லாபம் இருக்க முடியும்? அந்த நடிப்பிற்காக யாரும் அள்ளிக் கொடுத்துவிடப் போவதில்லை.

நட்பு வட்டம் என்று வரும்போது இங்கு பெரும்பாலும் யாரும் சாதி பார்த்துப் பழகுவதில்லை. அப்படிப் பழகும் கூட்டம் யார் என்பது அவர்களின் பேச்சிலேயும் எழுத்திலேயும் தெரிந்துவிடும். ஏதோ உலகமே சாதி வெறி பிடித்து அலைவதாகவும் அதிலொன்றும் தவறில்லை என்பன போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயலாதீர்கள். அதை நம்புவதற்கு இங்கு யாரும் முட்டாள்கள் இல்லை. உணகளைப் போன்ற குறுகிய கண்ணோட்டத்தில்தான் உலகமே பார்க்கிறது என்று நீங்கள் நம்பினால் அதற்கு மற்றவர்கள் பொறுப்பல்ல.

சாதி வெறியை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு கட்சியை விமர்சித்தால் உங்களுக்குக் கோபம் வருகிறதென்றால் உங்களை நீங்களே சுய அறிமுகம் செய்து கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். துவங்கப்படும் திரியைப் பொறுத்துதான் விமர்சனங்களோ அல்லது கருத்துகளோ இடுவார்கள். பா.ம.க வைப் பற்றிய ஒரு பதிவில் சம்பந்தமில்லாமல் காந்தமங்கலம் சம்பவத்தை எப்படி விமர்சிக்க முடியும்?

கண்டமங்கலத்தில் நடைபெற்ற சம்பவத்தை யாராவது பதிவாகப் போட்டால் அதையும் நாங்கள் கண்டிக்கவே செய்வோம். தவறு யார் செய்தாலும் தவறுதான். இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் அந்தச் சம்பவத்தைப் பற்றி விரிவான ஒரு பதிவைப் போடவில்லை?

anandalr
anandalr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 26/01/2010

Postanandalr Wed Jul 10, 2013 5:09 pm

//உடல் பொருள் ஆவி அனைத்திலும் ஜாதி வெறி மட்டுமே இருக்கு...//
இதற்குதான் பதில் கூறினேன்.
// உங்களை நீங்களே சுய அறிமுகம் செய்து கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.//
நட்பு வட்டம் என்று வரும்போது இங்கு பெரும்பாலும் யாரும் சாதி பார்த்துப் பழகுவதில்லை.//
இது உங்கள் கருத்து...

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 10, 2013 6:46 pm

அடடா என்ன கருத்து யுத்தம் ! பொறுமை பொறுமை நண்பர்களே ...

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக