ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

+2
பார்த்திபன்
கிராமத்தான்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by கிராமத்தான் Wed Jun 26, 2013 9:23 am

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

வன்னிய இணைய நண்பர்கள் முகநூல். வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதும் தினமணியில் வெளிவரும் மக்கள் கருத்து பகுதிகளில் பாமக தொடர்பாக வரும் கருத்து கணிப்புகள் சமீபகாலமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதும் இதன் தொடர்ச்சி என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பாமக என்று தேடினால் அவர்களை பற்றி அவதூறுகள் அதிக மாக தேடுதல் மூலம் கிடைத்து வந்ததாகவும் தற்போது தேடினால் அவர்களின் பதில் தாக்குதல் பாமக வரலாறு வன்னியர் தொடர்பான செய்திகளே அதிகம் கிடைப்பதாகவும் அந்த கல்லூரி ஆய்வு தெரிவிக்கின்றது
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by பார்த்திபன் Wed Jun 26, 2013 12:41 pm

மூளையை முதலில் சரியாகப் பயன்படுத்தட்டும். பிறகு இணையத்தை பயன்படுத்துவதில் எத்தனையாவது இடம் என்று பார்க்கலாம்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by யினியவன் Wed Jun 26, 2013 12:43 pm

அதெங்க இருக்கு பார்த்திபன்?

உடல் பொருள் ஆவி அனைத்திலும் ஜாதி வெறி மட்டுமே இருக்கு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by அகல் Wed Jun 26, 2013 12:57 pm

அது சேரி எதுல முதலிடம் ?


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by பார்த்திபன் Wed Jun 26, 2013 1:12 pm

யினியவன் wrote:அதெங்க இருக்கு பார்த்திபன்?

உடல் பொருள் ஆவி அனைத்திலும் ஜாதி வெறி மட்டுமே இருக்கு...

இதச் சொன்னா பதிலுக்கு ஒரு வியாக்கியானம் குடுப்பாங்க பாருங்க....சகிக்க முடியாது.என்ன கொடுமை சார் இது
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by anandalr Tue Jul 09, 2013 4:56 pm

//...சகிக்க முடியாது// ஓகோ அப்படியா. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமணம் செய்துள்ளீர்கள். முதலை கண்ணீர் வடிப்பவர்கள் அனைத்தும் சரியான போலி வேடம்..
anandalr
anandalr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 26/01/2010

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by பார்த்திபன் Tue Jul 09, 2013 5:13 pm

anandalr wrote://...சகிக்க முடியாது// ஓகோ அப்படியா. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமணம் செய்துள்ளீர்கள். முதலை கண்ணீர் வடிப்பவர்கள் அனைத்தும் சரியான போலி வேடம்..

2 பேர் திருமணம் முடித்திருக்கிறோம். 3 ஆவது திருமணமும் விரைவில் நடக்க இருக்கிறது. வேண்டுமானால் உணகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புகிறேன். இப்போது உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by யினியவன் Tue Jul 09, 2013 5:22 pm

பார்த்திபன் wrote:
anandalr wrote://...சகிக்க முடியாது// ஓகோ அப்படியா. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமணம் செய்துள்ளீர்கள். முதலை கண்ணீர் வடிப்பவர்கள் அனைத்தும் சரியான போலி வேடம்..

2 பேர் திருமணம் முடித்திருக்கிறோம். 3 ஆவது திருமணமும் விரைவில் நடக்க இருக்கிறது. வேண்டுமானால் உணகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புகிறேன். இப்போது உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
வெட்டிப் பேச்சு மேடையில் பேசும் கும்பலை விட்டுத் தள்ளுங்க பார்த்திபன்.

செயலில் காட்டும் உங்களைப் போன்றவர்கள் தான் சிறந்தவர்கள் சூப்பருங்க 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by பார்த்திபன் Tue Jul 09, 2013 5:26 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:
anandalr wrote://...சகிக்க முடியாது// ஓகோ அப்படியா. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமணம் செய்துள்ளீர்கள். முதலை கண்ணீர் வடிப்பவர்கள் அனைத்தும் சரியான போலி வேடம்..

2 பேர் திருமணம் முடித்திருக்கிறோம். 3 ஆவது திருமணமும் விரைவில் நடக்க இருக்கிறது. வேண்டுமானால் உணகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புகிறேன். இப்போது உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
வெட்டிப் பேச்சு மேடையில் பேசும் கும்பலை விட்டுத் தள்ளுங்க பார்த்திபன்.

செயலில் காட்டும் உங்களைப் போன்றவர்கள் தான் சிறந்தவர்கள் சூப்பருங்க 

நன்றி யினியவன். போலி வேடம் என்கிற வார்த்தையை என்னிடம் இருந்து பதில் வந்த பிறகு பயன்படுத்தியிருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி அந்த வார்த்தையை அவர் உபயோகிக்கலாம்? பதிலுக்குத் தனி நபர் தாக்குதல் தொடுக்க எனக்கு எவ்வளவு நேரமாகும்?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by யினியவன் Tue Jul 09, 2013 5:35 pm

பார்த்திபன் wrote:நன்றி யினியவன். போலி வேடம் என்கிற வார்த்தையை என்னிடம் இருந்து பதில் வந்த பிறகு பயன்படுத்தியிருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி அந்த வார்த்தையை அவர் உபயோகிக்கலாம்? பதிலுக்குத் தனி நபர் தாக்குதல் தொடுக்க எனக்கு எவ்வளவு நேரமாகும்?
மேடையில் பேசும் நாடக்காரர்கள் தான் அப்படி பேசுவாங்க நாக்கில் நரம்பில்லாம பார்த்திபன்.

நாம அப்படி இல்லேன்னு நீங்க காமிச்சுட்டீங்களா - அதுதான் முக்கியம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Empty Re: இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
» நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
» ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை: உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
» யாழ்ப்பாணத்தில் இந்திய விசா: வரவேற்பு பலமாக இருப்பதாக தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum