புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
புதுடில்லி: ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரம் முன்னதாக ரயில் டிக்கெட்டை ரத்து செய்தாலும், டிக்கெட்டிற்கான முழுபணத்தை இனி திரும்பப் பெற முடியாது. நீங்கள் வாங்கி இருக்கும் வகுப்பிற்கு ஏற்ப ஒரு தொகையை அபராதமாக கொடுக்கத்தான் வேண்டும்.
ரயில்வே அமைச்சகம், ரத்து செய்யும் டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெறும் முறையில் சில மாற்றங்களை ஜூலை 1ம் தேதி முதல். நடைமுறைப்படுத்துகிறது. இதுவரை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால், முழுத் தொகையும் திருப்பித் தரப்பட்டு வந்தது. ஆனால் புதிய மாற்றத்தின்படி பயணிகள் தாங்கள் பயணம் செய்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தாலும் டிக்கெட் வாங்கிய வகுப்பிற்கேற்ப ஒரு தொகையைப் பிடித்துக் கொண்டு மீதி தொகையையே திருப்பிக் கொடுப்பார்கள். இதேபோல், இந்த புதிய முறைப்படி, ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரம் முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் 75 சதவீத கட்டணம் திருப்பித் தரப்படும். ரயில் புறப்படுவதற்கு முன் 6 மணி நேரத்திற்குள் அல்லது ரயில் சென்ற 2 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் கட்டணம் திருப்பித் தரப்படும்.
நீண்ட தூரப் பயணம்:
பயணம் செய்யும் தூரம் 500 கி.மீ., அல்லது அதற்கு மேல் இருக்கும்பட்சத்தில் ரயில் புறப்படும் நேரத்திற்கு 12 மணிநேரத்திற்கு முன் வரை ரத்து செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 2 மணிநேரத்திற்கு பின் ரத்து செய்யப்படும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு அதன் கட்டணம் திரும்ப தர முடியாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. போராட்டம் அல்லது வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பயணம் ரத்து செய்யப்பட்டால் அல்லது ரத்தாகும் ரயில்களின் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 90 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் அல்லது ஆர்.ஏ.சி., டிக்கெட்கள் ரயில் புறப்படும் நேரத்திற்கு 3 மணிநேரத்திற்கு முன் ரத்து செய்யப்படும் டிக்கெட்டிற்கு ரூ.30 பிடித்ததுடன் ரயில் கட்டணம் திரும்ப தரப்பட உள்ளது. கடந்த 15 வருடங்களாக ரத்து செய்யப்படும் டிக்கெட் மற்றும் கட்டணம் திரும்பப் பெறும் சட்டம் உள்ளிட்ட ரயில் பயணிகள் சட்டம் திருத்தப்படாமல் இருப்பதாகவும், அதனால் டிக்கெட் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-- தினமலர்

நல்ல நடவடிக்கை தான் , இது போல இன்னும் பல சட்டங்கள் பல ஆண்டுகளாக எதிவும் மாற்றம் செய்யபடாமல் காலாவதியாகி கிடக்கிறது அதையும் இப்போதைய காலதிற்கு ஏற்ப மாற்றினால் நல்லதுsoplangi wrote:கடந்த 15 வருடங்களாக ரத்து செய்யப்படும் டிக்கெட் மற்றும் கட்டணம் திரும்பப் பெறும் சட்டம் உள்ளிட்ட ரயில் பயணிகள் சட்டம் திருத்தப்படாமல் இருப்பதாகவும், அதனால் டிக்கெட் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- Sponsored content
Similar topics
» ஆன்லைன் ரயில் டிக்கெட்: செப்டம்பர் வரை சேவை வரி ரத்து
» விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை
» புலிகள் சரணடைவது குறித்து 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்!- ஐ.நா. அதிகாரி
» தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்
» 2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1