புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல்,
Page 1 of 1 •
டேராடூன்: உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் இன்றும் நடந்து வருகின்றன. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.(என்.டி.எம்.ஏ.) கடந்த 17ம் தேதி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பெய்த பேய் மழையால், காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற புனித தலங்களில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை சுருட்டியது.வெள்ளத்திலிருந்து தப்பிக்க முடியாதபடி, நிலச்சரிவுகள் சரமாரியாக ஏற்பட்டதாலும், பக்தர்கள் வந்திருந்த வாகனங்கள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாலும், தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டடங்கள், இடிந்து விழுந்ததாலும், ஒரு லட்சம் பேர் தத்தளித்தனர். இரண்டு நாட்களாக அந்தப் பகுதியை யாருமே அணுக முடியாத நிலை ஏற்பட்டதால், உயிரிழப்பு அதிகரித்தது.மூன்றாவது நாளில் துவங்கிய மீட்புப்பணிகள், கேதார்நாத் தான் அதிக பாதிப்பை சந்தித்திருந்ததை படம் பிடித்துக் காட்டியது. பிரசித்தி பெற்ற கேதார்நாத் ,சிவன் கோவிலின் கர்ப்பகிரகம் தவிர, அனைத்து பகுதிகளும் சேதமடைந்திருந்தன.
இந்தோ-திபெத் படையினர், ராணுவம் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தர்கண்டில் மழை மீண்டும் பெய்துவருவதால் மீட்புபணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளனர். மிகவும் அழுகிய நிலையில் உடல்கள் உள்ளன. எனினும் பலர் உயிருடன் மரக்கிளைகளில் தொங்கியபடி இருக்கலாம் என மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். இவ்வாறு அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ள தேசதம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே உத்தர்கண்ட் கவர்னர் ஆசிஸ் குரேஷி, சேதமடைந்த பகுதிகளை பார்வையி்ட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் உத்தர்கண்டில் மீண்டும் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. சேதம் குறித்த தகவல் இல்லை.
சுப்ரீம் கோட்டில் அறிக்கை:
வெள்ள மீட்புப்பணிகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று, உத்தர்கண்ட் அரசு, அறி்க்கை ஒன்றை தாக்கல் செய்தது, அந்த அறிக்கையில், வானிலை சரியானால் அடுத்த 72 மணிநேரத்திற்குள் மலைப்பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அனைத்து யாத்ரீகர்களும் மீட்கப்படுவர் .உயிரிழந்தவர்களின் உடல்கள் அகற்றப்படுவதற்கும், அவர்களை அடையாளம் காண்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், மேலும் காணாமல் போனவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு உத்தர்கண்ட் அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பலி எண்ணிக்கை 10,000 ஐ தாண்டக்கூடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
நிச்சயம் இருக்கும் என நம்புகிறேன்!SajeevJino wrote:பலி எண்ணிக்கை 10,000 ஐ தாண்டக்கூடும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு; 268 பேரை தேடும் பணி தீவிரம்
» முல்லைத்தீவில் மேலும் பலர் பலி
» குமரி கண்ணாடி பாலம்.. ஆய்வுப் பணிகள் தீவிரம்..
» வீட்டை இடித்து யானைகள் அட்டகாசம் வனத்துக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்
» 2013ம் ஆண்டில் விண்வெளிக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம்: பணிகள் தீவிரம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|