Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்
+3
Muthumohamed
தர்மா
டார்வின்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்
First topic message reminder :
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jun/d0e06dd9-7e58-4184-ae25-efd780a74fa7_S_secvpf.கிஃப்
சவூதியில் மன்னர் ஆட்சிக்கு விடையளித்து தேர்தலின் மூலமாக மக்களாட்சியை கொண்டு வரவேண்டும் என போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு சவுதி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தனது நண்பர்கள் இருவரை கைது செய்த சவூதி அரசு அவர்கள் மீது தேச துரோக குற்றத்தை சுமத்தி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை எதிர்த்து அப்துல் கரீம் அல்-காதர் என்பவர் சவூதியில் மனித உரிமை அமைப்பை தொடங்கினார்.
இந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அரசு அறிவித்தது.
எனினும், தடையை மீறி சவூதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல், தேவையற்ற சிறை தண்டனை, தண்டனை காலத்தை கடந்த பின்னரும் விடுதலை செய்ய மறுப்பது, சிறை சித்திரவதை ஆகியவற்றை இவர் தனது இணையதளத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார்.
இவரது முயற்சியின் விளைவாக சவூதியில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதனையடுத்து, தேச துரோக குற்றத்தின் கீழ் இவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் 8 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. தனது தவறுக்கு வருந்தி திருந்தினால் 5 ஆண்டு தண்டனை குறைப்புக்கும் பரிந்துரைத்த நீதிமன்றம் அப்துல் கரீம் அல்-காதர் 10 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதித்தது.
மாலைமலர்

டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்
எண்ணை வளம் இருப்பதால்
மூளை வளம் இன்றியும் பலம் பலருக்கு இங்கு
ஆனால் இது இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்???
மூளை வளம் இன்றியும் பலம் பலருக்கு இங்கு
ஆனால் இது இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்???
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்
தர்மா wrote:சதாசிவம் wrote:
இலங்கை பெண் தூக்கிலுடும் செய்தியை கூட இங்கே வெளியிடக்கூடாது என்று சொன்ன கூட்டம் இங்குள்ளது. இன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில்லாவது ஜெகிக்க வேண்டும் என்று விரும்பும் முட்டாள்கள் இந்நாட்டில் உள்ளனர். அவர்களைப் போன்றோர் இருக்கும் வரை 90 வயது அரபிக்கு 12-16 வயது இந்திய பெண்ணை திருமணம் செய்யும் அவலம் நடைபெறும். அதுவும் சரி என்று ஒரு கட்டுரையையும் வெளியாகும்.
என்ன சொல்லியும் யோசிக்க தெரியாத சிலரை மாற்றுவது கடினம்.
மிக சரியாக சொன்னீர்கள் சதா. இதை விட கொடுமை என்னவென்றால் பாகிஸ்தான் வெற்றி பெறும்போது வெடி வெடிப்பார்கள். அது தான் எனக்கு இன்னும் புரியவில்லை. நாம் இந்தியர் என்ற உணர்வு வேண்டும்
உண்மை என்னவென்றால் தாய் நாட்டை பற்றி அருமை தெரியாதவர்கள் தான் சப்போர்ட் பண்ணுகிறார்கள் அவர்களுக்கும் தெரிஞ்சுவிட்டால் அவர்களும் இந்தியாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க
பாகிஸ்தான் வெற்றி பெறும்போது நான் ஒரு காலத்தில் சந்தோசப்பட்டதுண்டு இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் விவரம் தெரிய ஆரம்பித்ததும் நானும் இந்தியாவுக்கு தான் சப்போட் பண்ணுவேன் இன்னும் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்
காரணம் என்னவென்றால் தாய்நாட்டை விட்டு கொடுப்பவன் பெற்ற தாயை விற்றதற்க்கு சமம் என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள் அது எனக்கு கொஞ்சம் காலத்திற்கு முன்பு தான் தெரிந்தது அன்று முதல் நானும் இந்தியாவின் பக்கம் தான்
நான் ஒண்ணு சொல்றேன் என்னன்னா இன்னும் கொஞ்ச காலத்தில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது வேணும்னாலும் பாத்துக்கோங்க காரணம் அங்கு அவ்வளவு அராஜகம் நிகழ்கிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்
எனக்கு தெரியும் முத்து உங்களை பற்றி. நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் மும்பை தீவிரவாதி தாக்குதலில் எவ்வளவோ முஸ்லிம் சகோதரர்கள் இறந்து விட்டனர். ஏனென்றால் பாகிஸ்தான் தீவிரவாதி நாம் அனைவரையும் இந்தியனாக தான் பார்த்தான் முஸ்லிம் ஹிந்து கிறிஸ்து என்று பார்க்கவில்லை. ஆகவே நாம் எல்லாம் ஒன்று பட்டால் தான் நமது சமுதாயம் வெற்றி காணும். அப்துல் கலாம் போன்ற ஆனார்கள் வாழும் நாடு. அவர் முஸ்லிமாக எந்த இந்துவோ கிறிஸ்துவோ பார்க்கவில்லை மாறாக் மிக சிறந்த தலைவர் அறிஞர் என்று தான் பார்க்கிறார்கள். அரபி எந்த முஸ்லிமையும் தனக்கு குறைவானவனாக தான் பார்ப்பான். இடி அமீனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு தான் சௌதி இது என்ன கொடுமை என்று பாருங்கள். சரியாக சொன்னீர்கள் பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களை சுட்டு கொள்கிறார்கள் என்றால் பாருங்கள் ஒரு சந்ததியையே நாசமாக துடிக்கிறார்கள்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்
தர்மா wrote:எனக்கு தெரியும் முத்து உங்களை பற்றி. நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் மும்பை தீவிரவாதி தாக்குதலில் எவ்வளவோ முஸ்லிம் சகோதரர்கள் இறந்து விட்டனர். ஏனென்றால் பாகிஸ்தான் தீவிரவாதி நாம் அனைவரையும் இந்தியனாக தான் பார்த்தான் முஸ்லிம் ஹிந்து கிறிஸ்து என்று பார்க்கவில்லை. ஆகவே நாம் எல்லாம் ஒன்று பட்டால் தான் நமது சமுதாயம் வெற்றி காணும். அப்துல் கலாம் போன்ற ஆனார்கள் வாழும் நாடு. அவர் முஸ்லிமாக எந்த இந்துவோ கிறிஸ்துவோ பார்க்கவில்லை மாறாக் மிக சிறந்த தலைவர் அறிஞர் என்று தான் பார்க்கிறார்கள். அரபி எந்த முஸ்லிமையும் தனக்கு குறைவானவனாக தான் பார்ப்பான். இடி அமீனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு தான் சௌதி இது என்ன கொடுமை என்று பாருங்கள். சரியாக சொன்னீர்கள் பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களை சுட்டு கொள்கிறார்கள் என்றால் பாருங்கள் ஒரு சந்ததியையே நாசமாக துடிக்கிறார்கள்.
என்னை புரிந்து கொண்டதற்க்கு நன்றி
விளக்கம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்
யினியவன் wrote:எண்ணை வளம் இருப்பதால்
மூளை வளம் இன்றியும் பலம் பலருக்கு இங்கு
ஆனால் இது இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்???
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் பாரதீய ஜனதா கட்சி புகார்!
» சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!
» கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை
» சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் உத்தரவு1
» மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum