ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

5 posters

Go down

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Empty கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Post by சிவா Tue Jun 25, 2013 6:28 pm

சென்னை அருகே வங்கக் கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிறதா என்பது குறித்து 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 1757ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியது.. இதனால் கடல் நீரின் நிறம் மாறியது என்று ஒரு மாலுமி தமது பயணக் குறிப்பில் பதிவு செய்திருந்தார். மேலும் சில விஞ்ஞானிகளும் இணையதள பக்கங்களில் இதைப் பதிவு செய்திருப்பதுடன் வங்கக் கடலின் அடியில் பெயரிடப்படாத 0305=01 என்ற எண்ணால் குறிப்பிடப்படுகிற எரிமலை இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் விவரம் கேட்டிருந்தனர். ஆனால் இதை அணுசக்தி ஆணையம், எரிமலை இருக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகியவை வங்கக் கடலில் எரிமலை இருக்கிறதா? என்பதை அறியும் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டருக்குள்தான் கல்பாக்கம் அணுமின் நிலையமும் அமைந்திருக்கிறது. ஒருவேளை கடலுக்கடியில் எரிமலை இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது சென்னை முதல் புதுச்சேரி வரையில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

தட்ஸ்தமிழ்


கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Empty Re: கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Post by சிவா Tue Jun 25, 2013 6:28 pm

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! 25-underwater-volcano1-600


கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Empty Re: கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Post by சிவா Tue Jun 25, 2013 6:28 pm

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! 25-underwater-volcano1c-600


கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Empty Re: கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Post by சிவா Tue Jun 25, 2013 6:29 pm

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! 25-underwater-volcano1cv-600


கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Empty Re: கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Post by யினியவன் Tue Jun 25, 2013 6:47 pm

நம்ம கேப்டன் அப்ப இல்லியே - தமிழகத்தின் ஒரே எரிமலை அவர்தானே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Empty Re: கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Post by krishnaamma Tue Jun 25, 2013 7:28 pm

adaadaa ..... அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Empty Re: கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Post by பூவன் Tue Jun 25, 2013 7:48 pm

சிவா wrote:கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! 25-underwater-volcano1c-600

இது ஒன்று இல்லாமல் இருந்தது , இதும் வந்துவிட்டதா ? சோகம்சோகம்சோகம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Empty Re: கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Post by Muthumohamed Tue Jun 25, 2013 10:16 pm

பகிர்வுக்கு நன்றி



கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Mகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Uகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Tகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Hகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Uகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Mகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Oகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Hகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Aகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Mகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Eகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! Empty Re: கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum