ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல்,

3 posters

Go down

 உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், Empty உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல்,

Post by சிவா Tue Jun 25, 2013 6:08 pm

டேராடூன்: உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ‌தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் இன்றும் நடந்து வருகின்றன. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.(என்.டி.எம்.ஏ.) கடந்த 17ம் தேதி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பெய்த பேய் மழையால், காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற புனித தலங்களில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை சுருட்டியது.வெள்ளத்திலிருந்து தப்பிக்க முடியாதபடி, நிலச்சரிவுகள் சரமாரியாக ஏற்பட்டதாலும், பக்தர்கள் வந்திருந்த வாகனங்கள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாலும், தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டடங்கள், இடிந்து விழுந்ததாலும், ஒரு லட்சம் பேர் தத்தளித்தனர். இரண்டு நாட்களாக அந்தப் பகுதியை யாருமே அணுக முடியாத நிலை ஏற்பட்டதால், உயிரிழப்பு அதிகரித்தது.மூன்றாவது நாளில் துவங்கிய மீட்புப்பணிகள், கேதார்நாத் தான் அதிக பாதிப்பை சந்தித்திருந்ததை படம் பிடித்துக் காட்டியது. பிரசித்தி பெற்ற கேதார்நாத் ,சிவன் கோவிலின் கர்ப்பகிரகம் தவிர, அனைத்து பகுதிகளும் சேதமடைந்திருந்தன.

இந்தோ-திபெத் ‌படையினர், ராணுவம் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தர்கண்டில் மழை மீண்டும் பெய்துவருவதால் மீட்புபணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளனர். மிகவும் அழுகிய நிலையில் உடல்கள் உள்ளன. எனினும் பலர் உயிருடன் மரக்கிளைகளில் தொங்கியபடி இருக்கலாம் என மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். இவ்வாறு அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ள தேசதம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே உத்தர்கண்ட் கவர்னர் ஆசிஸ் குரேஷி, சேதமடைந்த பகுதிகளை பார்வையி்ட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் உத்தர்கண்டில் மீண்டும் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. சேதம் குறித்த தகவல் இல்லை.

சுப்ரீம் கோட்டில் அறிக்கை:

‌வெள்ள மீட்புப்பணிகள் தொடர்பாக சுப்ரீம் ‌கோர்ட் உத்தரவுப்படி இன்று, உத்தர்கண்ட் அரசு, அறி்க்கை ஒன்றை தாக்கல் செய்தது, அந்த அறிக்கையில், வானிலை சரியானால் அடுத்த 72 மணிநேரத்திற்குள் மலைப்பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அனைத்து யாத்ரீகர்களும் மீட்கப்படுவர் .உயிரிழந்தவர்களின் உடல்கள் அகற்றப்படுவதற்கும், அவர்களை அடையாளம் காண்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், மேலும் காணாமல் போனவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு உத்தர்கண்ட் அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமலர்


 உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், Empty Re: உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல்,

Post by SajeevJino Tue Jun 25, 2013 6:30 pm

பலி எண்ணிக்கை 10,000 ஐ தாண்டக்கூடும்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

 உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், Empty Re: உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல்,

Post by சிவா Tue Jun 25, 2013 6:33 pm

SajeevJino wrote:பலி எண்ணிக்கை 10,000 ஐ தாண்டக்கூடும்
நிச்சயம் இருக்கும் என நம்புகிறேன்! சோகம்


 உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், Empty Re: உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல்,

Post by Muthumohamed Tue Jun 25, 2013 10:06 pm

சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்



 உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், M உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், U உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், T உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், H உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், U உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், M உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், O உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், H உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், A உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், M உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், E உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல், Empty Re: உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum