ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_c10சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_m10சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_c10 
Barushree
சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_c10சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_m10சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_c10 
kavithasankar
சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_c10சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_m10சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_c10 
mohamed nizamudeen
சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_c10சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_m10சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட்

Go down

சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Empty சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட்

Post by சிவா Tue Jun 25, 2013 3:43 pm



டேராடூன்: "உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மாநில மக்களை, எந்த மாநில அரசும் தனிப்பட்ட முறையில் மீட்கும் செயல்களில் இறங்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஏராளமான புனிதத்தலங்களை கொண்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த, 17ம் தேதி ஏற்பட்ட பேய் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 5,000த்திற்கும் மேற்பட்டோர் இறந்திருந்துள்ளனர்.உத்தரகண்ட் நிலவரம் பற்றி அறிந்ததும், கடந்த சனிக்கிழமை, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தன் அதிகாரிகள் குழுவினருடன் உத்தரகண்ட் சென்று, 15 ஆயிரம் பேரை மீட்டு, விமானங்களில் ஏற்றி, குஜராத் கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.இதை அறிந்ததும், காங்கிரஸ் மேலிடம் கதி கலங்கியது. பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள மோடியின் தந்திரம், உத்தரகண்டிலும் ஜெயித்து விட்டதே என, கருதிய காங்., மேலிடம், மோடியை அனுமதித்த, உத்தரகண்ட் காங்கிரஸ் முதல்வர் விஜய் பகுகுணாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து, நேற்று உத்தரகண்ட் மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தங்கள் மாநில மக்களை மீட்கும் முயற்சியில், எந்த மாநில அரசுகளும் தனிப்பட்ட முறையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது; உத்தரகண்ட் மாநில அரசின் அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் மூலமே மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ""உத்தரகண்ட் மாநிலத்திற்கு, வி.ஐ.பி.,கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்; அதனால், நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டேயும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ""உத்தரவை மீறி, உத்தரகண்ட் செல்லும் வி.ஐ.பி.,கள் தடுத்து நிறுத்தப்படுவர்,'' என்றும் எச்சரித்துள்ளார்.

தினமலர்


சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Empty Re: சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட்

Post by சிவா Tue Jun 25, 2013 6:05 pm

வெள்ள மீட்பு பணியில் பரந்த நோக்கம் வேண்டும்: மோடி- சவானுக்கு உத்தவ் அறிவுரை

மும்பை: உத்தர்கண்ட் வெள்ள மீட்புப்பணிகளில் மோடி செயல்பாடுகள் குறித்து உத்தவ் தாக்ரே விமர்சனம் செய்துள்ளார். தேசிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளதை தேசிய கண்‌ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.

மோடியை பார்த்து காங். பொறாமை

உத்தர்கண்ட் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு்ள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புனித யாத்திரையாக சென்று அங்கு வெள்ளத்தில் சிக்கியிருந்தனர். இதில் குஜராத் முதல்வர் நரேந்திர‌ே மோடி, நேரடியாக களத்தில் இறங்கி குஜராத் மாநிலத்தவர்கள் 15 ஆயிரம் பேரை மீட்டார். இதனை பார்த்து போட்டியாக காங். சார்பில் நிவாரண பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன. மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ் சவான் தலைமையில் குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

பரந்த நோக்கம் வேண்டும்

இந்நிலையில் இரு முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையில் விமர்சித்து எழுதியிருப்பதாவது, உத்தர்கண்ட் மாநில வெள்ள பாதிப்பு நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்திவி்ட்டது. இதில் இரு மாநில முதல்வர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தது வரவேற்க தக்கதே. எனினும் தங்கள் மாநிலத்தவர் உத்தர்கண்ட்டில் சிக்கியுள்ளதாக கூறி அவர்களை மீட்பதில் கவனம் செலுத்தி, குறுகிய நோக்குடன் செயல்படுவது சரியல்ல. தேசிய பேரழிவு ஏற்பட்டுள்ளதை பரந்த மனப்பாண்மையுடன் பார்க்க வேண்டும். இவ்வாறு உத்தவ் கூறியுள்ளார்.


சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவிலேயே தி.மு.க. அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்ச வரி விதிக்கிறது: விஜயகாந்த்
» பிரசாரத்துக்கு மோடி-வருண் வரக்கூடாது: பாஜகவுக்கு நிதிஷ்குமார் திடீர் நிபந்தனை
» மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு
» பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு
»  6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum