புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
56 Posts - 73%
heezulia
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
221 Posts - 75%
heezulia
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
8 Posts - 3%
prajai
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
2 Posts - 1%
nahoor
மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_m10மாங்கனிகளை வீசி வழிபாடு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்கனிகளை வீசி வழிபாடு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 24, 2013 6:59 am

மாங்கனிகளை வீசி வழிபாடு! Pru4
காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிச்சாண்டவர் வீதியுலாவின்போது, பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து வழிபாடு நடத்தினர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோயில் உள்ளது. சிவபக்தராக இருந்து வாழ்ந்த காலம், பரமதத்தரை மணம் முடித்தது,

கணவரே தம் பாதத்தில் வீழ்ந்து வணங்கியதை ஏற்க முடியாமல், பேய் உருவம் பூண்டு இறைவன் வீற்றிருக்கும் கயிலாயத்தை காலால் நடந்து செல்வது ஆகாதென்றெண்ணி தலைகீழாக கைகளை ஊன்றி சிவபெருமானைக் கண்டார் புனிதவதியார்.

அவரின் பக்தியைப் பாராட்டும் வகையில் தாய், தந்தையரற்ற இறைவன்(சிவபெருமான்) அம்மையே என்றழைத்தார். இவ்வாறு பெருமை கொண்ட அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்காலில் அருள்மிகு கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு, 21-ஆம் தேதி பிள்ளையார் பூசை நடத்தப்பட்டு அருள்மிகு சித்தி விநாயகர் கோயிலில் இருந்து இரவு பரமதத்தர்(மாப்பிள்ளை) அம்மையார் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

22-ஆம் தேதி காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று மாலை பரமதத்தரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அருள்மிகு பிச்சாண்டவர் உள்ளிட்ட ஐம்மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம்  நடைபெற்றது. அருள்மிகு பிச்சாண்டவர் அம்மையார் வீட்டுக்கு உணவு சாப்பிடச் செல்லும் நிகழ்ச்சியை விளக்கும் வகையில் மாங்கனியுடன் பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் காலை 9 மணிக்கு வீதியுலா புறப்பாடு தொடங்கியது.

சப்பரம் புறப்பாடு தொடங்கியது முதல் ஒவ்வொரு வீடுகள், கட்டடங்களின் மேல் நின்றவாறு மக்கள், பக்தர்களை நோக்கி மாங்கனிகளை இறைத்தனர்.

திருமணமாக வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும் என்பன உள்ளிட்ட வேண்டுதல் செய்து கொண்டவர்கள், இறைக்கப்படும் மாங்கனியைப் பிடித்து பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு சென்றனர். நேர்த்திக் கடன் செய்து வெற்றி கண்டவர்கள் பலரும் மாங்கனிகளை இறைத்தனர்.

பக்தர்களில் சிலர் வலை தயாரித்து அதன் மூலம் மாங்கனிகளைப் பிடித்தனர். பிச்சாண்டவர் சப்பரத்தின் முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர்.

காரைக்கால் நகரின் பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதாகோவில் வீதி, லெமேர் வீதி வழியாக பவழக்கால் சப்பரம் மாலை அம்மையார் கோயிலை நெருங்கியது. அப்போது, புனிதவதியார்(காரைக்கால் அம்மையார்) பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்துச் சென்று மாங்கனியுடன் அமுது படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவையொட்டி, காரைக்கால் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. தெருவெங்கும் பரவலாக பக்தர்கள் கூட்டம் இருந்தது. வெளியூரில் இருந்து மாங்கனி வரத்து: மாங்கனித் திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்த விலை முதல் விலை உயர்ந்த மாங்கனிகள் பலவும் கடந்த சில நாள்களாக காரைக்கால் நகருக்கு வியாபாரிகள் கொண்டு வந்து விற்கத் தொடங்கினர். மாங்கனியை இறைப்பதற்காகவும், விருந்தினர்களுக்கு விருந்து உபசரிப்பின்போது வைக்கவும் ஏராளமானோர் மாங்கனிகளை வாங்கிச் சென்றனர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 24, 2013 10:39 am

சூப்பருங்கஎங்கள் ஊர் பகுதி விழா , பகிர்வுக்கு நன்றி சாமி அவர்களே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக