Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
+2
அசுரன்
சிவா
6 posters
Page 1 of 1
கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
சென்னை: ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள்தான். தற்போது 6வது எம்.பி. இடத்துக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெறட்டுமே என்று கை கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா.
6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் மோதுகின்றனர். திமுக வேட்பாளருக்கு மொத்தம் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேமுதிகவும் திமுகவும் டெல்லி லாபி மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் வாக்குகளைப் பெற பெரும் போராட்டமே நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சென்னை கோட்டை வட்டாரங்களோ தேமுதிகதான் இப்போதைக்கு குடைச்சல் கட்சியாக இருப்பதால் திமுக வேட்பாளர் கனிமொழி வெல்லட்டுமே என்று முதல்வர் ஜெயலலிதா விரும்புவதாக கூறுகின்றன. ஒருவேளை காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேமுதிகவுக்கு விழுமேயானால் தம் வசம் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வாக்குகளை திமுக பக்கம் விழ வைக்கவும் ஜெயலலிதா முடிவு எடுக்கலாம் என்கின்றனர்.
ஜெயலலிதாவின் இந்த முடிவுக்குப் பின்னணியும் இருப்பதாகவும் சொல்கின்றனர். 2007 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்ற போது திமுக ஆட்சிக் காலம்... 6 இடங்களுக்கான தேர்தல் ..திமுக தலைவர் கருணாநிதியோ 4 இடங்களில் தாம் வைத்துக் கொண்டு எஞ்சிய 2 இடங்களை அதிமுக வெற்றி பெறட்டும் என்று கூறினார். இதை அதிமுக பொதுச்செயலரான ஜெயலலிதாவும் அப்போது வரவேற்றதுடன், இப்படித்தான் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும்.. இதை வரவேற்கிறேன் என்றார்.
தற்போது அதிமுக ஆட்சி.. அதிமுகவும் கூட்டணியும் 5 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இப்போது 6வது இடத்துக்கு திமுக போட்டியிடுகிறது.. இதனால் 2007-ல் விட்டுக் கொடுத்த திமுகவுக்கு 2013ல் விட்டுக் கொடுக்கலாம் என்பது அதிமுகவின் கணக்காக கூறப்படுகிறது. இதனால்தான் காங்கிரஸே ஆதரித்தாலும் தம் வசம் கை வைத்திருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து கிராஸ் ஓட்டு போட வைத்து திமுகவுக்கு ஜெயலலிதா கை கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ?
தட்ஸ்தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
பகவானே லோகம் கெட்டுடுத்து
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
யாருக்கும் வெட்கமில்லை
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
இது நடப்பதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன. ஜெயலலிதாவைப் பற்றி நாம் அறிந்ததுதானே!
Re: கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
பொறுத்து இருந்து பார்போம் என்ன நடக்கிறது என்று
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» கனிமொழியின் ரிலீசுக்கு இன்று கடைசி வாய்ப்பு.,
» அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கப் போகும் சனல்4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சி
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
» கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|