புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)
Page 14 of 26 •
Page 14 of 26 • 1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப் அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு தொடர்ந்து படியுங்கோ
முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் என்று நினைத்தோம் என்று முதலில் சொல்கிறேன். முதலில் ஸ்ரவணபெலகுலா பிறகு தர்மஸ்தலா அப்புறம் உடுப்பி அப்புறம் ஹோரநாடு என்று பிளான் பண்ணினோம். எல்லா இடங்களுக்கும் முன்பே போன் செய்து தங்கும் இடமும் ஏற்பாடு செய்து விட்டோம். கை இல் நிறைய snacks தேவையான துணி மணிகள், மருந்து மாத்திரைகள் , first aid சாமான்கள், தண்ணி என்று எல்லாம் எடுத்துக்கொண்டோம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து குளித்து கிளம்பிவிட்டோம். Xaylo ஏற்பாடு பண்ணி இருந்தோம், ஆரம்பமே தொல்லையானது, ஆமாம் .... 5.30 க்கு கிளம்பனும் என்று இருந்தோம் .... சரியான சமயத்துக்கு வரலை :(2 போன் செய்ததும் ஒரு வழியாக 6.30க்கு வந்தார் அந்த டிரைவர் மஞ்சு. இங்கு கர்நாடகாவில் நிறைய பேரின் பேர் மஞ்சுநாத் என்று இருக்கும். என் கணவர் சொல்வார்..." கொரியாவில் ஒரு கல்லை விட்டு எரிந்தால் அது 'கிம்' வீட்டில் விழும்" அது போல இங்கு கல் போட்டால் அது 'மஞ்சு நாத் ' வீட்டில் தான் விழும் போல பிறகு எங்களின் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒருவழியாக 7 மணிக்கு கிளம்பினோம். ஆரம்பமே late என்று எனக்கு கொஞ்சம் முடு அவுட்
ஏன் என்றால், நாங்கள் ஸ்ரவண பெலகுலாவில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது என்று முடிவெடுத்து இருந்தோம். அது போச்சு, எனவே வழி இல் ஏதாவது ஹோட்டல் இருக்கா என்று பாத்துக்கொண்டே போனோம். ஒரு சின்ன ஓபன் ஹோட்டல் பார்த்தோம். சாப்பிட இறங்கினோம் அருமையான 'மெத் மெத்' இட்லி மற்றும் தோசை. விசாரித்ததில் அவர்கள் நாம் சாதாரணமாக செய்யும் அவல் தோசை மாவிலேயே இட்லியும் செய்கிறார்கள் என்று சாப்பிட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு 9.45 மணிக்கு நாங்கள் ஸ்ரவண பெலகுலாவை அடைந்தோம். பிறகு தான் தெரிந்தது கீழிருந்து பார்த்தால் மலை மேலே இருக்கும் 'கோமடேஸ்வரர்' ஐ பார்க்க முடியாதாம். கீழிருந்து முழுக்க தெரியலை பாதி தான் தெரிந்தது, விசாரித்ததில் 650 படிக்கட்டுகள் ஏறணுமாம் ... ஐயோ என்னால் முடியாது பா.... என்றேன் நான். ஆனால் மத்தவா போகலாமே என்றேன். எனவே நான் மற்றும் என் சம்பந்தி மாமி இருவரும் வண்டி இலேயே இருப்பதாக முடிவேடுத்தேம். மத்தவர்கள் மேலே ஏறினார்கள். அந்த போட்டோகள் இதோ
பாறையை தள்ளப்பார்க்கும் கிருஷ்ணா
தொடரும் ......

கண்டிப்பா வரேன் அம்மாkrishnaamma wrote:MADHUMITHA wrote:இந்த கிரிஷ்ணம்மா ரொம்ப மோசம் பா வெறும் பிரசாதம் போட்டோல காட்டி ஏமாத்தூரங்கkrishnaamma wrote:எனக்கு 4 நாட்களாக கை வலி, அது தான் இந்த கட்டுரையை அடிக்க முடியலை, மன்னிக்கனும் நண்பர்களே !
இதோ தொடருகிறேன் இன்று
இது உடுப்பி மற்றும் டர்மஸ்தாளா பிரசாதங்கள் உங்கள் பார்வைக்கு :)virtual prasaadham தருகிறேன் பெட்டுக்கொள்ளுங்கள்
என்ன பண்ணறது மது உங்க பேரை சொல்லிட்டு நாங்க சாப்பிட்டு விட்டோம். வேண்டுமானால் ஒன்று செய்யுங்கோ, நீங்க பங்களூர் தானே ஒரு நாள் எங்காத்துக்கு வாங்கோ; ஜமாச்சுடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹர்ஷித் wrote:புகைப்படங்களின் அளவினை சற்று சிறிதாகப்பபோடலாமே அம்மா.,
நன்னா இருக்கேளா?
கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் கஷ்டமாக இருக்கா பார்க்க?
.
.
. நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க?
krishnaamma wrote:ஹர்ஷித் wrote:புகைப்படங்களின் அளவினை சற்று சிறிதாகப்பபோடலாமே அம்மா.,
நன்னா இருக்கேளா?
கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் கஷ்டமாக இருக்கா பார்க்க?
.
.
. நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க?
சில படங்கள் சரியாக இருக்கிறது...,சில பெரியதாக இருப்பதால் திறப்பதர்க்கே நேரம் ஆகிறது...,
ஃபைன் அம்மா..,
அண்ணா நான் ஆப்பிள் சிஸ்டம் வச்சிருக்கேன் அதான் லோட் ஆக நேரம் ஆகிறது.ராஜா wrote:இது போதும் அக்கா , படம் ஒரு முறை லோட் ஆகிவிட்டால் அப்புறம் நம் தளம் தானாக அளவை சிறிதாக்கி காட்டும்krishnaamma wrote:கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் கஷ்டமாக இருக்கா பார்க்க?
நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
கிருஷ்ணா ஏன் எங்களை படம் பிடிக்கிறர்
அதுவா பானு, எங்களையே எடுத்துக்கொண்டிருந்தாக்க உங்களுக்கு போர் அடிக்குமேன்னு தான்
அடச்சே இன்னைக்குனு பார்த்து புடவை கலர் சரியா இல்லையே
ஆஹா... அதுவும் அப்படியா? சரி போகட்டும், பெயிண்ட் இல் போட்டு நல்ல கலர் ஆக பண்ணிடலாம் பானு, கவலைப்படாதீங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:இது போதும் அக்கா , படம் ஒரு முறை லோட் ஆகிவிட்டால் அப்புறம் நம் தளம் தானாக அளவை சிறிதாக்கி காட்டும்krishnaamma wrote:கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் கஷ்டமாக இருக்கா பார்க்க?
நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க?
நன்றி ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹர்ஷித் wrote:krishnaamma wrote:ஹர்ஷித் wrote:புகைப்படங்களின் அளவினை சற்று சிறிதாகப்பபோடலாமே அம்மா.,
நன்னா இருக்கேளா?
கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் கஷ்டமாக இருக்கா பார்க்க?
.
.
. நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க?
சில படங்கள் சரியாக இருக்கிறது...,சில பெரியதாக இருப்பதால் திறப்பதர்க்கே நேரம் ஆகிறது...,
ஃபைன் அம்மா..,
ராஜா சொல்வது போல ஒருமுறை லோட் ஆகி விட்டால் பிறகு நல்லா வரும் என்று நினைக்கிறேன் ஹர்ஷத்
லூசா நீ?! எதுக்கு ஆப்பிளை சிஸ்டம் மேல வச்சுருக்க முதலில் ஆப்பிளை எடுத்து ஜோவி கிட்ட கொடு சாப்பிடட்டும் ,ஹர்ஷித் wrote:அண்ணா நான் ஆப்பிள் சிஸ்டம் வச்சிருக்கேன் அதான் லோட் ஆக நேரம் ஆகிறது.ராஜா wrote:இது போதும் அக்கா , படம் ஒரு முறை லோட் ஆகிவிட்டால் அப்புறம் நம் தளம் தானாக அளவை சிறிதாக்கி காட்டும்krishnaamma wrote:கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் கஷ்டமாக இருக்கா பார்க்க? நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க?
Page 14 of 26 • 1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 26