புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
17 Posts - 50%
ayyasamy ram
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
16 Posts - 47%
mini
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
373 Posts - 59%
heezulia
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
215 Posts - 34%
mohamed nizamudeen
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
19 Posts - 3%
prajai
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
4 Posts - 1%
mini
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_m10விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 25, 2013 11:56 pm

விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் இயங்கத் தொடங்கியவுடன், பிற நிறுவனங்கள், இதில் இயங்கும் வகையில் தயாரித்து வெளியிட்டுள்ள பல சிஸ்டம் டூல்ஸ்களை நாம் பதிந்து இயக்கத் தொடங்குகிறோம். ஆண்ட்டி வைரஸ், பயர்வால், சிடி பதிதல், மானிட்டர் நிர்வாகம், பி.டி.எப். வியூவர் என இவை பலவகைப்படும். இவை அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதாலும், இவை குறித்த தகவல்கள் நமக்கு அதிகம் கிடைப்பதனாலும், இவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஒரு சிலர், இவை விண்டோஸ் சிஸ்டத்தில் இல்லாததனால், மற்ற நிறுவனங்கள் தயாரித்துத் தரும் இவற்றைப் பதிய வேண்டியதுள்ளது என்று எண்ணி இயங்குகின்றனர். ஆனால், விண்டோஸ் சிஸ்டத்திலேயே, இத்தகைய சிஸ்டம் டூல்ஸ் பல தரப்பட்டுள்ளன என்பதே உண்மை. குறிப்பாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நாம் எதிர்பார்க்கும் பல புதிய டூல்ஸ்கள் உள்ளன. விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் பல்வேறு பயன்பாட்டு புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

1. ஆண்ட்டி வைரஸ்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Defender என்று அழைக்கப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று தரப்படுகிறது. எனவே, விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்தவுடன், இன்னொரு நிறுவனத்தின் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைத் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே தந்து வரும் Microsoft Security Essentials என்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் அப்கிரேட் செய்யப்பட்ட பதிப்பாகும். விண்டோஸ் 7 பயன்படுத்தினால், இதனை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளம் சென்று, இலவசமாகவே இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இன்ஸ்டால் செய்திடும் வேலை இல்லை. சிஸ்டத்துடன் இணைந்தே தரப்பட்டுள்ளது.

2. பயர்வால்: விண்டோஸ் சிஸ்டத்துடன், நீங்கள் வெளி நிறுவனம் ஒன்றின் பயர்வால் புரோகிராமினைப் பயன்படுத்துவது தேவையற்றது. விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்படும் பயர்வால் புரோகிராம், மற்ற நிறுவனங்கள் தரும் பயர்வால் புரோகிராம் செய்திடும் அதே செயல்பாட்டினைத் தருகிறது. தேவையற்ற புரோகிராம்கள், இணைய பயன்பாட்டின் போது குறுக்கிட்டால் தடுக்கிறது. நெட்வொர்க் பைல் பங்கிட்டுக் கொள்கையிலும், இது போன்ற குறுக்கீடுகளைத் தடுத்து, சிஸ்டத்தின் செயல்பாட்டிற்கு இடையூறு வராமல் காக்கிறது. இத்தகைய பயர்வால், விண்டோஸ் எக்ஸ்பி எஸ்.பி.2 முதல் தொடர்ந்து தரப்படுகிறது.

3. பார்ட்டிஷன் மேனேஜர்: கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினைப் பிரித்து அமைக்கும் பணிக்கு, நம்மில் பலரும், மற்ற நிறுவனங்கள் தரும் பார்ட்டிஷன் மேனேஜர் புரோகிராம்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், விண்டோஸ் சிஸ்டத்தில், டிஸ்க் மேனேஜ்மெண்ட் பார்ட்டிஷன் புரோகிராம் இந்த பணியை மிக நேர்த்தியாக மேற்கொள்ளும். இதன் மூலம் ட்ரைவ் பிரித்தல், சுருக்குதல், விரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Storage Spaces feature என்னும் வசதியை இதே பணிக்கெனப் பயன்படுத்தலாம்.

4. டிஸ்க் எழுதுதல்: டிஸ்க்கில் டேட்டா எழுத விண்டோஸ் தரும் பயன்பாட்டு புரோகிராமினை, அநேகமாக அனைவரும் பயன்படுத்தத் தெரிந்து வைத்துள்ளனர். சிலர் அதனை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், இது எளிமையான வழிகளைக் கையாள் கிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஐ.எஸ்.ஓ. பைல்களையும் இதன் மூலம் உருவாக்கலாம். நீரோ போன்ற மற்ற நிறுவனங்களின் புரோகிராம்கள், டிவிடி ட்ரைவுடன் தரப்படும் புரோகிராம்கள் இதற்குத் தேவை இல்லை. ஆடியோ சிடிக்களைத் தயார் செய்திட, விண்டோஸ் மீடியா பிளேயரில் வசதி தரப்பட்டுள்ளது.

5. டிஸ்க் கிளீனிங்: ஹார்ட் டிஸ்க்கில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்கிச் சுத்தம் செய்திட, நாம் தர்ட் பார்ட்டி புரோகிராம்களையே பயன்படுத்தி வருகிறோம். இதில் முதல் இடம் பெறுவது சிகிளீனர். இலவச புரோகிராம்களில், இது அதிகப் பயன்களைத் தருவதாக உள்ளது. ஆனால், விண்டோஸ் சிஸ்டம் தரும் டிஸ்க் கிளீன் அப் டூல், இதே பணியை மிக நேர்த்தியாக மேற்கொள்கிறது.

6. ஸ்டார்ட் அப் மேனேஜர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், புதிய டூலாக ஸ்டார்ட் அப் மேனேஜர் (Startup Manager) தரப்பட்டுள்ளது. இதன் மூலம், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன், செயல்படத் தொடங்கும் புரோகிராம்களின் பட்டியலைப் பெற்று, அவற்றில் தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை நீக்கிவிடலாம். இதற்கு முன் வந்த விண்டோஸ் சிஸ்டங்களில், எம்.எஸ். கான்பிக் டூல் மூலம் நாம் இந்த பணியினை மேற்கொண்டு வருகிறோம். இந்த வேலையை, மேலே குறிப்பிட்ட சிகிளீனர் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.

7. மல்ட்டிபிள் மானிட்டர் டூல்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை இணைத்து இயக்கும் வசதி தரப்பட்டுள்ளது. மற்ற சிஸ்டங்களில், இதற்கென வேறு நிறுவனங்களின் புரோகிராம்களையே பயன்படுத்த வேண்டும். தற்போது இது சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்தே கிடைக்கிறது.

8. பைல் காப்பி: விண்டோஸ் 7 மற்றும் முந்தைய சிஸ்டம் பதிப்புகளில், பைல்களைக் காப்பி செய்வதில் கூடுதல் வசதிகளுக்கு, டெரா காப்பி (Tera Copy) என்ற புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், ஒரு பைல் காப்பி செய்யப்படுவதனை, இடையே நிறுத்தி தொடரலாம். மேலும் பல செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள பைல் எக்ஸ்புளோரர் டூல் (முன்பு விண்டோஸ் எக்ஸ்புளோரர் என அழைக்கப்பட்டது), இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும் வசதியைத் தருகிறது.

9. டாஸ்க் மேனேஜர்: விண்டோஸ் சிஸ்டத்தில் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் டூலுக்குப் பதிலாகத் தற்போது Process Explorer என்ற கூடுதல் செயல்பாடுகளைத் தரும் டூல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பைலும் எப்படி தொடர்பு கொண்டு அமைக்கப்பட்டுள்ளன என்பதனை, மரக்கிளைகள் கொண்ட பட அமைப்பு மூலம் காட்டுகிறது. கூகுள் குரோம் போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகையில், இது நமக்கு கூடுதல் தகவல்களைத் தருவதாக அமைகிறது.

10. பி.டி.எப். பைல் ரீடர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஒரு பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது பி.டி.எப். எக்ஸ்சேஞ் வியூவர் போன்ற மற்ற பி.டி.எப். ரீடர் புரோகிராம்களைப் பதிந்து பயன்படுத்தத் தேவை இல்லை. மேலும், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களிலும் இது போன்ற பி.டி.எப். ரீடர்கள் இணைந்து தரப்பட்டுள்ளதால், அவற்றையும் நாம் பயன்படுத்தலாம்.

11. விர்ச்சுவல் மெஷின்: இயங்கும் விண்டோஸ் சிஸ்டத்திற்கு இடையூறு தராமல், வேறு ஒரு சிஸ்டம் அல்லது புரோகிராம் இயக்கிப் பயன்படுத்த, விர்ச்சுவல் மெஷின் எனப்படும் டூல் தேவைப்படுகிறது. இதுவரை, இதனைப் பெற, விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது வி.எம்.வேர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தி வந்தோம். இவற்றிற்குப் பதிலாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் HyperV என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, உபுண்டு போன்ற புரோகிராம்களை இயக்கலாம்.

12. பேக் அப் டூல்ஸ்: மிக நவீன பேக் அப் டூல்ஸ்களை விரும்புபவர்கள், விண்டோஸ் அல்லாத வேறு நிறுவன டூல்களைக் கட்டணம் செலுத்திப் பெற்றுப் பயன்படுத்துகின்றனர். ஆனால், விண்டோஸ் சிஸ்டத்திலேயே இத்தகைய டூல் கிடைக்கிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பேக் அப் அண்ட் ரெஸ்டோர் வசதி என இது தரப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இந்த வசதி பைல் ஹிஸ்டரி (File History) எனத் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பேக் அப் டூல்ஸ் மூலமும் இந்தப் பணியினை மேற்கொள்ளலாம்.

மேலே விவரிக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் சிஸ்டத்திலேயே இணைக்கப் பட்டிருந்தாலும், பயனாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு, அல்லது பிற நிறுவனங்களின் இணையான புரோகிராம்கள் அளவிற்கு, இவை அதிக வசதிகளைத் தராதவையாக இருக்கலாம். எனவே, கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், தர்ட் பார்ட்டி புரோகிராம்களையும் பயன்படுத்தலாம்.

கம்ப்யூட்டர் மலர்



விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 26, 2013 12:16 am

விரிவான தகவலுக்கு நன்றி அண்ணா




விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Mவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Uவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Tவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Hவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Uவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Mவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Oவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Hவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Aவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Mவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் Eவிண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 26, 2013 11:28 am

windows defender அனைத்து வைரஸ்களையும் தடுப்பதில்லை ... நாம் அதையும் தினமும் அப்டேட் செய்தாலும் கூட ..சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 26, 2013 11:33 am

புரட்சி wrote:windows defender அனைத்து வைரஸ்களையும் தடுப்பதில்லை ... நாம் அதையும் தினமும் அப்டேட் செய்தாலும் கூட ..சோகம்
windows defender + windows firewall இரண்டையும் இன்ஸ்டால் செய்துவிட்டு நாமும் சிறிது கவனமாக இருக்கவேண்டும் , அப்படி இருந்தால் எந்த வைரசும் கணினியை தாக்காது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 26, 2013 4:38 pm

ராஜா wrote:
புரட்சி wrote:windows defender அனைத்து வைரஸ்களையும் தடுப்பதில்லை ... நாம் அதையும் தினமும் அப்டேட் செய்தாலும் கூட ..சோகம்
windows defender + windows firewall இரண்டையும் இன்ஸ்டால் செய்துவிட்டு நாமும் சிறிது கவனமாக இருக்கவேண்டும் , அப்படி இருந்தால் எந்த வைரசும் கணினியை தாக்காது.  

நாமும் கொஞ்சம் என்றால் எதை சொல்றீங்க அண்ணே ? சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 26, 2013 4:48 pm

புரட்சி wrote:நாமும் கொஞ்சம் என்றால் எதை சொல்றீங்க அண்ணே ? சிரி
எந்த ஒரு வைரசும் தாமாக நம்முடைய கணினியை குறிவைத்து வந்து தாக்குவதில்லை. user கவனக்குறைவாக கணினியை கையாலும்போது தான் தாக்குதலுக்குள்ளாகிறது.


avatar
Guest
Guest

PostGuest Wed Jun 26, 2013 8:18 pm

ராஜா wrote:
புரட்சி wrote:நாமும் கொஞ்சம் என்றால் எதை சொல்றீங்க அண்ணே ? சிரி
எந்த ஒரு வைரசும் தாமாக நம்முடைய கணினியை குறிவைத்து வந்து தாக்குவதில்லை. user கவனக்குறைவாக கணினியை கையாலும்போது தான் தாக்குதலுக்குள்ளாகிறது.

சரி அண்ணே :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக