புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
68 Posts - 41%
heezulia
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
manikavi
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
prajai
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
319 Posts - 50%
heezulia
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 3%
prajai
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_m10HD டிவி/வீடியோ என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

HD டிவி/வீடியோ என்றால் என்ன?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 3:41 pm

HD டிவி/வீடியோ என்றால் என்ன? Y605

ஹை டெபனிசன் டிவி( High Definition TV ) என்பது டிஜிடல் டிவியின்( Digital TV) வரையறைக்குட்பட்டது. இதுவரை நாம் அனலாக்(Analog) எனப்படும் முறையிலேயே டிவி சேனல்களின் வீடியோகளை நம் வீட்டு அனலாக் டிவியில்(Analog TV) பார்த்து வந்தோம். தற்போது டிஜிட்டல் முறைக்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அதாவது டிஜிட்டல் டேட்டாக்களை நேரடியாக வாங்கி நமக்கு வீடியோவை கொடுக்கக் கூடிய டிவிக்கள்( LCD, LED, Plasma  ஜாலி தற்போது வந்துவிட்டன. இதற்கு நமக்குத் தேவை HD TV மற்றும் ஹைச் டி செட்டாப் பாக்ஸ்(HD Set-top box).செட்டாப் பாக்ஸ்ல் உள்ள HDMI போர்ட் மூலம் நாம்முடைய HD டிவியானது வீடியோவை துள்ளியமாக காண்பிக்கின்றது.

அனலாக் முறையிலான வீடியோவை நாம் AV அல்லது RF கேபிள்வழியாக டிவிக்கு இணைத்து பார்க்கின்றோம். அதேபோல் HDMI கேபிளானது HD டிவியுடன் இணைந்து துள்ளியமான வீடியோவை( Digital Video ) நமக்குத்தருகின்றது. HD டிவியில் நாம் காணும் வீடியோவில்  முந்தைய அனலாக் டிவியை விட 5 அல்லது 6 மடங்கு துள்ளியமாக காணவும் கேட்கவும் முடியும்.

HD டிவி/வீடியோ என்றால் என்ன? Z88j

HDடிவி 720p 1080i, 1080p வகையான நீள அகலமுடைய வீடியோவை நமக்கு காண கொடுக்கின்றது. அதாவது அகன்ற திரை(16:9) வீடியோவினை நாம் காணலாம்.

720p, 1080i, 1080p நீள அகலத்தை கீழே இருக்கும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நடுவில் இருப்பது அனலாக் வீடியோ அதாவது நாம் தற்போது அனலாக் டிவிகளில் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவாகும். படத்தைப்பார்த்தாலே எவ்வளவு அளவிலான வீடியோவை HDடிவி மூலம் நாம் காணலாம் என்பது உங்களுக்குப்புரியும்.

1080i அல்லது 1080p யை காண்பிக்கத்தகுந்த டிவிகள் சந்தையில் ஏராளம். குறிப்பக 1080p ல் வீடியோ தெளிவு சிறப்பாக இருக்கும்..

HD வீடியோ பார்க்க உங்களிடம் இருக்க வேண்டியது ஹைச் டி செட்டாப்பாக்ஸ்( HD set-top box ) மற்றும் அதற்கான HD டிவி, HDMI கேபிள். HD செட்டாப் பாக்ஸ் அதிக கொள்ளளவு உடைய டிஜிட்டல் வீடியோவை( HD Video ) HD டிவிக்கு கொடுக்கின்றது. HD டிவியானது அதனை நமக்கு காண்பிக்கின்றது. மேலும் HD சேனலில் 5.1 ஆடியோ(audio) வசதியும் உண்டு.

நன்றி தமிழ் கம்ப்யூட்டர் ப்ளாக்ஸ்பாட்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 24, 2013 4:35 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 24, 2013 11:20 pm

தகவலுக்கு நன்றி

HD டிவி/வீடியோ என்றால் என்ன? MHD டிவி/வீடியோ என்றால் என்ன? UHD டிவி/வீடியோ என்றால் என்ன? THD டிவி/வீடியோ என்றால் என்ன? HHD டிவி/வீடியோ என்றால் என்ன? UHD டிவி/வீடியோ என்றால் என்ன? MHD டிவி/வீடியோ என்றால் என்ன? OHD டிவி/வீடியோ என்றால் என்ன? HHD டிவி/வீடியோ என்றால் என்ன? AHD டிவி/வீடியோ என்றால் என்ன? MHD டிவி/வீடியோ என்றால் என்ன? EHD டிவி/வீடியோ என்றால் என்ன? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 25, 2013 10:29 am

நன்றி ரா. ச

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 25, 2013 12:58 pm

இனிமே திருட்டு டிவிடி தரும் நண்பர்கள் எச்‌டி குவாலிட்டியில் தாங்கப்பா புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக