புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_lcapஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_voting_barஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_lcapஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_voting_barஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_lcapஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_voting_barஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_rcap 
1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_lcapஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_voting_barஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_lcapஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_voting_barஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_lcapஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_voting_barஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_lcapஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_voting_barஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_lcapஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_voting_barஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_lcapஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_voting_barஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 24, 2013 5:46 pm

கடந்த ஒரு வாரமாக வட இந்தியாவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வெள்ளமென்றால் சாதாரண வெள்ளமல்ல.. இந்தத் தலைமுறை தன் வாழ்நாளில் கண்டிராத வெள்ளம். இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கின்றன மீடியாக்கள்.

குறிப்பாக உத்தர்கண்டின் பனிபடர்ந்த இமயமலைச் சிகரங்களையொட்டிய சிறு நகரங்களும் கிராமங்களும் முற்றாக உருக்குலைந்து போயிருக்கின்றன. சுமார் 5500 பேர்களுக்கு மேல் மூழ்கிப் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கேதார் நாத் என்ற புனிதத் தலமே முற்றாக மண்ணில் புதைந்திருக்கிறது, அங்கிருந்த சிவன் கோயிலையும் சில கட்டிடங்களையும் தவிர. உத்தர்காசி, ருத்ரப்ரையாக், ரிஷிகேஸ், பத்ரிநாத் போன்ற இடங்களில் ஆறுகளை மறித்துக் கட்டப்பட்டிருந்த அத்தனை கட்டடங்களையும் இழுத்துக் கொண்டு போய்விட்டது கட்டுக்கடங்காத வெள்ளம்.

ஆனால் இந்தப் பேரழிவுக்கான பழியை இயற்கை மீது யாரும் போட முடியாது. இது Man Made Disaster என்றே அனைவரும் சொல்கிறார்கள். இத்தனை ஆயிரம் பேர் இறந்து போய்விட்டார்களே… இவ்வளவு நாசமாகிவிட்டதே… என்றெல்லாம் வருத்தப்படுபவர்கள் மிகக் குறைவுதான்.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இந்த இமயமலை புண்ணியத் தலங்களில் ஒற்றைக் கோயிலும் சுற்றி நான்கைந்து சிறு கூரை வீடுகளும்தான் இருந்திருக்கின்றன. அவ்வளவு ஏன்… எண்பதுகளில் கூட கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்துள்ளன.

மிச்சமிருக்கும் கேதார்நாத்!

இதற்கு முன்பும்கூட பலமுறை இமயமலையில் பெரும் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. மேகம் வெடித்து வானமே பொத்துக் கொண்டது போல வெள்ளம் ஓடியிருக்கிறது. ஆனால் அப்போது ஆறுகளின் வழித் தடங்கள் சிதைக்கப்படவில்லை.

ஆறுகளின் பாதைகள் மறிக்கப்படவோ மாற்றப்படவோ இல்லை. மலைப் பள்ளத்தாக்குகளில் புதிய சாலைகள் ஏதும் போடப்படவில்லை. ராட்சத எந்திரங்கள் கொண்டு மலைகள் சிதைக்கப்படவில்லை. குறிப்பாக மின்சாரத்துக்காக நூற்றுக்கணக்கில் சிறு – பெரு அணைகள் கட்டப்படவில்லை.

ஆனால் இந்த 30 ஆண்டுகளில் இமயமலையை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள் என்பதை இஸ்ரோ சமீபத்தில் வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன. 70க்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்காக கேதர்நாத் கோயிலை ஒட்டி ஓடுகிற மந்தாகினி ஆற்றின் போக்கை கடந்த பல ஆண்டுகளாக திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள். இப்போது பெருமழை பெய்து, கேதர் டோம் என்ற பனிச் சிகரமும் உடைந்து சர்பால் ஏரியில் விழுந்து பனிச் சுனாமியை உருவாக்கியதால், மந்தாகினி ஆறு தனது பழைய பாதையைதே தேடி பெரும் வேகத்தில் வழியிலிருந்து மனிதர்கள், கட்டடங்கள், வாகனங்கள் அத்தனையையும் வாரிசு சுருட்டி வீசிவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

கங்கையின் மற்ற முக்கிய துணையாறுகளான பாகீரதி 80 சதவீதமும், அலக்நந்தா 65 சதவீதமும் பாதை மாற்றப்பட்டுள்ளன, மின் திட்டங்கள் மற்றும் அணைக்கட்டுகளுக்காக. மற்ற சிறிய ஆறுகள் 90 சதவீதம் அதன் போக்கிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளனவாம். இப்படி இயற்கையின் போக்கை மாற்றியிருப்பது, எதிர்வரும் நாட்களில் பேரழிவைத் தோற்றுவிப்பது நிச்சயம் என்று கூறியுள்ளார் உத்தர்கண்ட் பகுதி சுற்றுச் சூழல் ஆராய்ச்சியாளர் மகராஜ் பண்டிட்.

மெகா சாலைகள்…

கடந்த 30 ஆண்டுகளில் சுற்றுலா மற்றும் புனித யாத்திரைகளை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, இந்த மலைப் பகுதிகளை தாறு மாறாக சிதைத்ததும் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம்.

“பிரயாகை பாலத்தின் ஓரத்தில் நின்றபடி, அந்த வழியாகப் போகும் வாகனங்களை ஒரு நாள் கவனித்தேன். ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் 117 பஸ்- லாரி – கார்கள் கடந்து சென்றன. இது எத்தனை கொடுமை… முன்பெல்லாம் ஒரு நாளைக்கு நூறு வாகனங்கள் கூட செல்லாமலிருந்த பகுதிகள் இவை. இவ்வளவு வாகனங்கள் வருவதற்காக உருவாக்கப்பட்ட சாலைகளுக்காக, எத்தனை மலைகளை சிதைத்திருப்பார்கள்… அதனால் இந்தப் பிரதேசத்தின் மண் பலமிழந்து, சரிந்து விழும் தருணத்துக்காக காத்திருந்தது என்பதுதான் நிஜம்,” என்கிறார் பண்டிட்.

இன்னொரு பக்கம் எந்த சட்டங்களையும் மதிக்காமல் மனிதர்கள் இயற்கையைச் சிதைத்ததும் அதற்கு அரசுகளே துணை போனதையும் யாராலும் மன்னிக்க முடியாது. இவர்களுக்கு இந்த தண்டனை தகும் என்பதுதான் பலரது கருத்தும். ஆற்றங்கரைகள் எனத் தெரிந்தும் மந்தாகினி, அலக்நந்தா, பாகீரதி போன்ற நதிக்கரைகளின் ஓரங்களில் பல நூறு பிரமாண்ட கட்டடங்களை கட்டி ஓட்டல், கடைகள் நடத்திய மனிதனின் பேராசையை அப்படியே மண்ணோடு மண்ணாக்கியுள்ளது இந்த இமயமலைச் சுனாமி.

இந்த இயற்கைச் சீற்றத்தில் 5000 உயிர்களுக்கு மேல் பலியாகியிருப்பது மனதை துணுக்குற வைக்கிறது. ஆனால், பெருமழைக் காலம் என்று தெரிந்தும், புனித யாத்திரை என்ற பெயரில் ஆபத்தான இந்த இடங்களுக்கு ஆயிரக்கணக்கில் பயணித்திருக்கிறார்கள். இதில் நமக்குத் தெரிந்தவர்கள்.. ஏன் நாமே கூட பாதிக்கப்பட்டிருந்தாலும், பழியை இயற்கை மீது போட்டுவிடுவதற்கில்லை.

ருத்ரப் ப்ரயாக் - அலக்நந்தா நதி

காரணம், நம்மை இயற்கை சிதைக்கவில்லை… நாம்தான் இயற்கையை அதன் போக்கில் விடாமல் நம் சுயநலத்துக்காக சிதைத்து சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உலகின் வெப்பநிலை சமனற்றுப் போயுள்ள தருணம் இது. இதில் முதல் இலக்காக நிற்பதே இந்தியாவின் இமயமலைப் பகுதிகள்தான் என சர்வதேச சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதையெல்லாம் மீறி, நாம் தவறுகளைத் தொடர்ந்தால், இதைவிட பலமான தண்டனைகளுக்குள்ளாக வேண்டியிருக்கும்…

உத்தரகாசி:

புனிதத் தலங்கள் எனப் போற்றப்படும் இந்த இடங்களுக்குப் போய் பேராபத்தில் சிக்கிக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவக்கூட அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் முன்வரவில்லை. இத்தனை கோரமான சூழலிலும் கிடைத்த வரை சுருட்டிக்கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர். ஒரு சாதாரண ரொட்டியைக் கூட நூற்றுக் கணக்கில் விலை வைத்து விற்று பணம் பார்த்திருக்கின்றனர். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ… ஆனால் அன்பற்ற இந்த மனிதர்கள் வசிக்கும் இதுபோன்ற பிரதேசங்களுக்கு புனித யாத்திரையெல்லாம் தேவையா… இருக்குமிடத்திலிருந்தே இறைவனைத் தேடுங்கள் என இயற்கையே பாடம் நடத்தியிருக்கிறது.

கற்பனைக்கெட்டாத பரப்பளவில் பரந்து விரிந்த இமயமலைக்கே இந்த கதி என்றால், சுற்றுலா என்ற பெயரில் கொடுமையாக சிதைக்கப்பட்டுள்ள சிறு வனப் பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது!

முகநூல்

இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 24, 2013 6:02 pm

சிவா wrote:உலகின் வெப்பநிலை சமனற்றுப் போயுள்ள தருணம் இது. இதில் முதல் இலக்காக நிற்பதே இந்தியாவின் இமயமலைப் பகுதிகள்தான் என சர்வதேச சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதையெல்லாம் மீறி, நாம் தவறுகளைத் தொடர்ந்தால், இதைவிட பலமான தண்டனைகளுக்குள்ளாக வேண்டியிருக்கும்…
கற்பனைக்கெட்டாத பரப்பளவில் பரந்து விரிந்த இமயமலைக்கே இந்த கதி என்றால், சுற்றுலா என்ற பெயரில் கொடுமையாக சிதைக்கப்பட்டுள்ள சிறு வனப் பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது!
உண்மை தான் தல , இன்னும் வரும்காலங்களில் பூமியின் நிலை என்னவாக இருக்கபோகிறது என்று நினைத்துபார்க்கவே முடியவில்லை

sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Mon Jun 24, 2013 8:36 pm

சிவா சார் நீங்க சொல்லுறது முற்றிலும் தவறு,

நீங்க எத்தனை நாளைக்குதாண்டா என்மேல் தாண்டவம் ஆடுவீங்க, நான் ஒரு ட்ரைலர் கட்டுறேன் பாருங்கன்னு இயற்கை சொல்லியிருக்கு.

சில மனிதர்கள் பண்ணும் தவறுகளால் மொத்த பூமிக்கே ஆபத்து வரப்போவது மட்டும் உறுதி. மனிதன் இயற்கையை அவனுக்கு அடிமையாக்க நினைப்பதால் தான் இவையெல்லாம் நடக்கின்றன.

My Website : ZolaHost
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 24, 2013 8:41 pm

நம்ம 8 அடி பாஞ்ச்சா பூமி தாமதமாகவே பல 100 அடி பாயும் இது தான் உண்மை

இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Mஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Uஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Tஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Hஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Uஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Mஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Oஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Hஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Aஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Mஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Eஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக