புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
90 Posts - 77%
heezulia
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
255 Posts - 77%
heezulia
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
8 Posts - 2%
prajai
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
3 Posts - 1%
Barushree
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_m10நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 4:05 pm

நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்....... Images?q=tbn:ANd9GcTME4u3WXEalv2P10vDJt6TrrxVdQ0MQZTNWK--_tm2VufIUOnx

நீண்ட  பாதைகள் எல்லாம்  
நீ  இல்லாமல்  நீண்டு  கொண்டே  
நிழல் தரும்  மரங்கள்  கூட
நீ இல்லாமல் நிழலை  தர மறுத்தே
நின்றிடும்  இடமெல்லாம்  கூடவே
நிறுத்திவிடுகிறது இதயமும் துடிப்பதை .....

நித்திரை  மறந்த விழிகள் கூட  
நீ  இல்லாமல் நீலம் பூத்ததே  
நிமிடதிற்க்கு நிமிடம் தேடும்  விழிகள்
நிற்பவர் கூட  நிற்பதை  அறியாமல்
நிறமிழந்ததோ இந்த நீல கண்கள் ....

நித்தம் நித்தம் நினைக்கும்  
நினைவுகளுக்குள் ஒரு  நீண்ட  பயணம்  
நீங்காது தூங்கும்  வரை  
நில்லாது  துடிக்கும்  இதயம்
நிறுத்தும் காலம் வரையில் உன்  
நினைவுகளோடு  நீங்காமல் வாழ்வேன்  
நினைவோடு  நிம்மதி  கொள்வேன் ......


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Mon Jun 24, 2013 4:16 pm

அருமை ..அருமை ..அருமை
கவிஞர் கே இனியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கவிஞர் கே இனியவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 5:02 pm

நல்ல இருக்கு பூவன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 5:23 pm

அப்பாடி நிம்மதியா இருப்பாரு பூவன் இனிமே புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 5:31 pm

யினியவன் wrote:அப்பாடி நிம்மதியா இருப்பாரு பூவன் இனிமே புன்னகை

என்ன பாஸ் கல்யாணம் பன்னிக்காம சும்மா இருக்க போறேன்னு சொல்லுறார் போல புன்னகை

தப்பான முடிவுக்கு போக வேணாம் பூவன். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 5:40 pm

ராஜு சரவணன் wrote:என்ன பாஸ் கல்யாணம் பன்னிக்காம சும்மா இருக்க போறேன்னு சொல்லுறார் போல புன்னகை

தப்பான முடிவுக்கு போக வேணாம் பூவன். புன்னகை
அவராவது சந்தோஷமா இருக்கட்டுமே ராஜூ புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 5:43 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:என்ன பாஸ் கல்யாணம் பன்னிக்காம சும்மா இருக்க போறேன்னு சொல்லுறார் போல புன்னகை

தப்பான முடிவுக்கு போக வேணாம் பூவன். புன்னகை
அவராவது சந்தோஷமா இருக்கட்டுமே ராஜூ புன்னகை

ஆமா பாஸ் கல்யாணம் பண்ணாம கட்ட பிரமசாரிய இருப்பது எவ்வளவோ மேல் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 5:54 pm

ராஜு சரவணன் wrote:ஆமா பாஸ் கல்யாணம் பண்ணாம கட்ட பிரமசாரிய இருப்பது எவ்வளவோ மேல் புன்னகை
கட்டையால அடி வாங்கி கட்ட பஞ்சாயத்துக்கு போகாம
கட்ட பிரம்மச்சாரியா இருப்பதே மேல் கண்டிப்பா




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 6:21 pm

ராஜு சரவணன் wrote:நல்ல இருக்கு பூவன் புன்னகை

நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 6:22 pm

யினியவன் wrote:அப்பாடி நிம்மதியா இருப்பாரு பூவன் இனிமே புன்னகை

நிம்மதிக்கும் நிம்மதி இல்லை
நீ மதிக்குள் வந்த நாள் முதலாக ...

இதான் அந்த நிம்மதி


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக