புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! Poll_c10தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! Poll_m10தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

29 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! Poll_c10தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! Poll_m10தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்!

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 22, 2013 7:17 pm

தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்!

கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரமின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். இவ்வூரில் கிட்ட தட்ட 15000 பேர் வசிக்கின்றனர்.
தாராசுரம் புகைப்படங்கள் - ஐராவதேஸ்வரர் கோயில்
தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! _13603076070
தாராசுரம் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்

தாராசுரமில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஐராவதம் கோயிலை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவறவிட்டுவிடக் கூடாது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்ய மன்னர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், தமிழனின் கோவில் கட்டமைப்பு சிறப்பை எடுத்துரைக்கும் ஒன்றாக விளங்குகிறது.

இக்கோவில் கட்டமைப்பின் பெருமைகளை உணர்ந்த யுனஸ்கோ அமைப்பு, இதனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரம் நகரை எளிதில் சென்றடைய முடியும்.

தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஐராவதம் கோவில் என இவ்விரண்டையும் சோழர்களே கட்டியிருப்பதால், இவ்விரு கோவில் வடிவமைப்புகளிலும் பல ஒற்றுமைகளை காண முடியும்.
தாராசுரம் நகரின் வானிலை

தாராசுரம் ஒரு வெப்பமண்டலம். ஆதலால், வெயில் அதிக அளவு இருக்கும் ஊர் தாராசுரம். பெரும்பாலும், வருடம் முழுவதும் வெப்பமாகவே இருக்கும் தாராசுரம் நகருக்கு சுற்றுலா வருபவர்கள் வெயிலுக்கு ஏற்ற காட்டன் போன்ற உடைகளை கொண்டு வருவது சிறந்தது.
தாராசுரம் நகரை அடைவது எப்படி?

கும்பகோணத்திலிருந்து ரயில் அல்லது பேருந்து மூலமாக தாராசுரம் நகரை சென்றடையலாம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு வழக்கமாக செல்லும் ரயில்கள் பயணத்தை எளிமையாக்கும்.

நன்றி -nativeplanet

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 22, 2013 10:48 pm

சுற்றுலா செல்லுவோறுக்கான பயனுள்ள பகிர்வு பாஸ். புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 23, 2013 12:40 pm

ராஜு சரவணன் wrote:சுற்றுலா செல்லுவோறுக்கான பயனுள்ள பகிர்வு பாஸ். புன்னகை
ஆமா ராஜு , நானும் எதேச்சையாக அந்த தளத்தை (nativeplanet) பார்த்தேன் , கட்டுரைகள் நன்றாக இருந்ததால் அனைத்தையும் இங்கு காப்பி செய்தேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 23, 2013 12:44 pm

வாண்டையாரோ இல்ல மூப்பனாரோ 5000 ஏக்கர் இந்தப் பகுதியில் வளச்சு வெச்சிருக்காங்களே - அத சொல்லலியே புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 23, 2013 1:20 pm

யினியவன் wrote:வாண்டையாரோ இல்ல மூப்பனாரோ 5000 ஏக்கர் இந்தப் பகுதியில் வளச்சு வெச்சிருக்காங்களே - அத சொல்லலியே புன்னகை
ஒண்ணுமே இல்லாம சென்னைக்கு திருட்டு ரயிலேறி போயி இன்று ஆசியாவிலேயே பெரிய பணக்கார கொள்ளைகூட்டமா இருக்குராணுங்களே அவனுங்க பார்த்து சொலுற வார்த்தை அண்ணே " வளச்சு வெச்சிருக்காங்களே "

மூப்பனார் , குடும்பம் பரம்பரை பரம்பரையா இந்த பகுதியில் பணக்காரர்களா இருந்தவர்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 23, 2013 1:56 pm

நானும் தாராசுரம் சென்றுள்ளேன் இராஜூ. அப்போது எடுத்த சில புகைப்படங்களை இங்கு இணைத்தால் இந்தத் திரிக்கு மேலும் வலிவூட்டும் எனக்கருதி அவற்றை கீழே பதிகிறேன் (உங்களின் அனுமதி இல்லாமலேயே!) கடைசி இரண்டு படங்களையும் சற்று கவனமாகப் பார்க்கும்படி உறவுகள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒரு மண்டபத்திற்குச் செல்லும் படியில், சிறு கல்லில் ஒரு ஆணையையும் ஒரு காளைமாட்டையும் இணைத்து எவ்வளவு திறம்படச் செதுக்கியுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள் !!!

https://2img.net/r/ihimizer/img5/764/1li0.jpg

https://2img.net/r/ihimizer/img7/1322/ehze.jpg

https://2img.net/r/ihimizer/img689/3733/0kj9.jpg

https://2img.net/r/ihimizer/img708/9717/ozf7.jpg

https://2img.net/r/ihimizer/img856/5507/0qiz.jpg

https://2img.net/r/ihimizer/img849/8925/rm36.jpg

https://2img.net/r/ihimizer/img543/7220/n2r1.jpg

https://2img.net/r/ihimizer/img843/2699/xfts.jpg

https://2img.net/r/ihimizer/img692/1516/mi9m.jpg

https://2img.net/r/ihimizer/img545/3098/20gm.jpg

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 23, 2013 2:03 pm

படங்கள் அருமை அய்யா - உங்களை காணோமே?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 23, 2013 2:09 pm

சூப்பருங்க புகைப்பட பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 23, 2013 2:11 pm

யினியவன் wrote:படங்கள் அருமை அய்யா - உங்களை காணோமே?

படங்களை எடுத்தது நான், எனவே நானில்லை யினியவன் !புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 23, 2013 2:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
படங்களை எடுத்தது நான், எனவே நானில்லை யினியவன் !புன்னகை
அதுக்கு தான் கூட்டிட்டு போயிருப்பாங்களோ? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக