ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

+3
யினியவன்
ராஜு சரவணன்
sundaram77
7 posters

Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by sundaram77 Mon Jun 24, 2013 8:14 am

அன்பர்களே,
தமிழைப் பற்றியும் தமிழர்தம் முறைகள் , மரபுகள் , பண்பாட்டு நலன்கள் பற்றியும் எனது
நண்பர் ஒருவர் நிறைய தகவல்களை முயன்று சேகரித்து வருகிறார்...
அவை அனைத்தையும் நான் இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் சிலவற்றையாவது இங்கு தர எண்ணுகிறேன்...


முதலில் இது...

கி பி 1812 இல் முதன் முதலில் அச்சான திருக்குறள் - மூலபாட முகப்பும் கடவுள் வாழ்த்துப் பகுதியும்.

மர அச்செழுத்துக்களால் பதிக்கப்பட்ட இத்திருக்குறள் நூல் தான் முதன் முதலில் சுவடியிலிருந்து அச்சேறிய பண்டைத்தமிழ் இலக்கியமாகும்.

இதனுடன் நாலடியாரும் சேர்த்தே பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... 297535_374302425976125_1509962267_n

இது பற்றிய பின்னூட்டங்களே மேலும் இது போன்ற விடயங்களைத் தர ஊக்கம் கொடுக்கும்,

அன்புடன்,
சுந்தரம்


Last edited by sundaram77 on Thu Jun 27, 2013 7:50 am; edited 2 times in total
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty Re: தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by ராஜு சரவணன் Mon Jun 24, 2013 9:29 am

வணக்கம் நண்பரே,

நாங்களும் நமது மொழியின் தொன்மை, பண்பாடு ,மரபு பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள  ஆர்வமாய் உள்ளோம்.

நல்ல துவக்கம் தொடருங்கள் சுந்தர் புன்னகை

(முடிந்தவரை எல்லா தகவல்களை பகிர முயலுங்கள்)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty Re: தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by யினியவன் Mon Jun 24, 2013 9:42 am

அருமை சுந்தரம்.

முடிந்தவரை பகிருங்கள் எங்களுடன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty Re: தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by Muthumohamed Mon Jun 24, 2013 10:12 am

தொடர்ந்து தகவல் தாருங்கள் நண்பரே



தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Mதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Uதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Tதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Hதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Uதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Mதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Oதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Hதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Aதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Mதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Eதமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty Re: தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 25, 2013 8:45 am

சுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடருங்கள். என் கணினியில் பதிவு செய்துள்ள இந்த படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
முதலில் உள்ளது 'தம்பிரான் வணக்கம்' என்ற நூலின் முதல் பக்கம். இது கொல்லத்தில் 1578 ம் ஆண்டு போர்த்துகீசிய பாதிரியால் வெளியிடப்பட்டது. இதுவே அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் - இந்திய மொழிகளிலேயே முதல் நூல் ஆகும். அடுத்து உள்ள படமும் கிருஸ்துவத்தின் விளக்க நூல் ஆகும். இது 1579 ம் ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது.

https://2img.net/r/ihimizer/img17/9133/hap6.jpg

https://2img.net/r/ihimizer/img818/200/p73m.jpg
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty Re: தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by பார்த்திபன் Tue Jun 25, 2013 12:56 pm

வாசிக்கக் காத்திருக்கிறோம். வந்து விழட்டும் தகவல்கள்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty Re: தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by sundaram77 Tue Jun 25, 2013 7:43 pm

பார்வையிட்டு பாராட்டியதற்கும் மேலும் தங்களது அரிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி Dr.சுந்தரராஜ் தயாளன்...!
அன்புடன்,
சுந்தரம்
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty Re: தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by sundaram77 Tue Jun 25, 2013 7:48 pm

பதிவைப் பாராட்டிய அன்பர்கள்
1. ராஜு சரவணன்
2.இனியவன்
3. முத்து முகமது
4. பார்த்திபன்
ஆகியோர்  அனைவருக்கும் ... நன்றி !
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty Re: தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by சாமி Fri Jun 28, 2013 10:20 pm

sundaram77 wrote:தமிழைப் பற்றியும் தமிழர்தம் முறைகள் , மரபுகள் , பண்பாட்டு நலன்கள் பற்றியும் எனது
நண்பர் ஒருவர் நிறைய தகவல்களை முயன்று சேகரித்து வருகிறார்... அவை அனைத்தையும் நான் இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் சிலவற்றையாவது இங்கு தர எண்ணுகிறேன்...

மகிழ்ச்சி தொடருங்கள் சுந்தரம்!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக... Empty Re: தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum