ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு

+2
krishnaamma
சாமி
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு - Page 3 Empty கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு

Post by சாமி Mon Jun 24, 2013 7:15 am

First topic message reminder :

இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் அனைவராலும் கொண்டாடப்பட்ட சரித்திர தொடர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நீண்ட சரித்திரக் கதையை ஒலிவடிவமாக்கித் தந்திருக்கிறார் பம்பாய் கண்ணன். இதற்கு முன்பே கல்கியின் "சிவகாமியின் சபதம்' நூலை ஒலிப்புத்தகமாக்கிய அனுபவமும் இலக்கியச் சிறுகதைகளை ஒலிவடிவில் தந்திருக்கும் அனுபவமும் உள்ள பம்பாய் கண்ணன், "பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகத்தை இயக்கும்போது கிடைத்த சுவையான நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:

""கல்கியின் "சிவகாமியின் சபதம்' நாவலை ஒலிப்புத்தகமாக்கியதைக் கேட்டுவிட்டு "பொன்னியின் செல்வனை' ஒலிப்புத்தகமாக தயாரிக்க முன்வந்தவர் சி.கே.வெங்கட்ராமன். ஏறக்குறைய 2200 பக்கங்கள் உள்ள "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை 78 மணிநேரம் ஒலிக்கும் வகையில் 3 டிவிடிகளில் கொண்டுவந்துள்ளோம். 60 கலைஞர்களுக்கு மேல் இந்த ஒலிப்புத்தகத்தில் பேசியிருக்கிறார்கள். இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் நவீன வடிவத்தில் "பொன்னியின் செல்வன்' கதையை கொண்டுபோவதுதான் எங்களின் நோக்கம். அதுமட்டுமல்ல; குழந்தைகளிடையே படிக்கிற பழக்கம் குறைந்துவருகிற நிலையில் இந்த ஒலிப்புத்தகம் நல்ல பலனைத் தரும்.

ஒலிப்புத்தகம் என்றாலே பலரும் மைக்கின் முன்னால் கதையைப் படித்துவிடுவது அவ்வளவுதானே?! என்று நினைத்துவிடுகின்றனர். அப்படியில்லை. வெறுமனே நாம் கதையைப் படிப்பதற்கும் அதை இன்னொருவரைக் கொண்டு பேசவைத்து பதிவுசெய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஒரு காட்சியை வர்ணிப்பது, கதையின் போக்கை கோடிட்டுக் காட்டுவது போன்றவை கதைசொல்லியின் உத்திகள். இந்த கதை சொல்லியின் குரல் முடியும் இடத்தில் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளத் தொடங்கும். குரல்களுக்குள் நடக்கும் இந்த "ரிலே-ரேஸ்'தான் இந்த ஒலிப்புத்தகத்தின் முழுமைக்கு உதாரணம். இதுதான் இந்தப் புத்தகத்தை முழுமையாக உங்களை கேட்பதற்குத் தூண்டும் கருவியுமாகும். நாடகபாணியிலான ஒலிச்சித்திர வடிவத்தை நாங்கள் கையாண்டிருக்கிறோம்.

இந்த ஒலிப்புத்தகத்தை தயாரிப்பதில் நேர்ந்த சவால்களைச் சொல்லவேண்டும். முதலில் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்த தமிழர்களை தேர்ந்தெடுத்து பேசவைப்பதே சவாலாக இருந்தது. இரண்டாவது, பாத்திரத்தின் தன்மையறிந்து பேசுவது. அதற்கு இந்தக் கதையை ஒருமுறையாவது படித்த அனுபவம் இருக்கவேண்டும். உதாரணத்துக்கு, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், அவன் சில இடத்தில் வீரனாக இருப்பான். சில இடங்களில் கோமாளியாக இருப்பான். தண்ணீரைக் கண்டாலே பயப்படுவான். இப்படி பல பரிமாணங்களை அந்த கதாபாத்திரத்திற்கு கல்கி அளித்திருப்பார். இப்படி பாத்திரத்தின் உணர்ச்சியை குரலில் கொண்டுவருபவர்களை மிகவும் சிரமப்பட்டே தேடிக் கண்டுபிடித்தோம். அப்படி தேர்ந்தெடுத்தவர்களில் வந்தியத்தேவனுக்கு இளங்கோ, அருள்மொழிவர்மனுக்கு ஆனந்த், ஆதித்த கரிகாலனுக்கு வெற்றி, பெரிய பழுவேட்டரையருக்கு வேலுச்சாமி, நந்தினிக்கு பாத்திமா பாபு ஆகியோர் மிகச் சிறப்பாக குரல் கொடுத்துள்ளனர்.

கதையின் சூழலுக்கு ஏற்ற இசையை, சிறப்பு சப்தங்களுடன் சேர்த்திருக்கிறோம். இந்த ஒலிப்புத்தகத்தில் 30 பாடல்களும் இருக்கின்றன. அதில் 15 பாடல்களை பின்னணி இசையோடு பதிவு செய்திருக்கிறோம். கல்கியே சில பாடல்களை எழுதியிருக்கிறார். சிலப்பதிகாரம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களை கதையின் போக்குக்கேற்ப கல்கி புகுத்தியிருக்கிறார். அதன் சுவை குன்றாமல் நாங்களும் அதைப் பதிவு செய்திருக்கிறோம்.

சுருக்கமாகச் சொன்னால் ஃபிலிமும் கேமராவும் இல்லாமல் ஒரு சரித்திரகால சினிமாவை இயக்கிய அனுபவம் எனக்கு இந்த ஒலிப்புத்தகத்தின் இயக்கத்தில் கிடைத்திருக்கிறது!'' என்றார் சாதித்த திருப்தியுடன் பம்பாய் கண்ணன்.
நன்றி-கதிர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு - Page 3 Empty Re: கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு

Post by மதுமிதா Mon Jul 01, 2013 3:13 pm

சாமி wrote:
MADHUMITHA wrote:என்னிடம் பொன்னியின் செல்வன் 5 பாகமும் பி‌டி‌எஃப் வடிவத்தில் உள்ளது புன்னகை 

படங்களுடன் உள்ளதா மதுமிதா?
இல்லையே சோகம்


கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு - Page 3 Mகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு - Page 3 Aகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு - Page 3 Dகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு - Page 3 Hகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு - Page 3 U



கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் 
» பொன்னியின் செல்வன் திரைப்படம்
» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
» மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு மிகப்பெரிய அப்டேட் வெளியீடு !
»  விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்டர் வெளியீடு..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum