புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
5 Posts - 12%
heezulia
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
3 Posts - 7%
Raji@123
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
prajai
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_m10மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 22, 2013 9:14 am

மனைவி என்ற சொல்லுக்கு இல்லத்தலைவி என்று பொருள். இதையே தாரம் என்றும் சொல்வார்கள். தாரம் என்றால் உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்வது. இதனால் தான் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தாரம் என்பர். தாரம் என்பவள் தன் இல்லத்திலுள்ள எல்லாரையும் அரவணைத்து, எப்படி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வாளோ, அதுபோல் ஓம் என்ற பிரணவ மந்திரம் பக்தனை உயர்ந்த கதிக்கு இட்டுச் செல்லும். அ

தனால் தான் மந்திரம் ஓதும் போது, ஓம் நமோ நாராயணாய, ஓம் முருகா, ஓம் நமசிவாய, ஓம் சக்தி என்று ஓம் என்பதை சேர்த்துச் சொல்கிறோம். ஓம் என்பதை பிரணவம் என்பர். பிரணவம் என்றால் என்றும் புதியது எனப் பொருள். ஆம்.. கடவுளுக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. அதாவது முதலும் இல்லை, முடிவும் இல்லை. இன்னும் எளிமையாய் சொன்னால் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. அவர் எப்போதும் புதியவராகவே இருப்பார்.

அதுபோல், ஓம் என்னும் மந்திரத்தை ஒலிப்பவனும் பிறவாநிலைக்கு செல்வான். அதன்பின் அவனது ஆத்மாவும் இளமை, முதுமை என்ற சிக்கலுக்குள் எல்லாம் மாட்டாமல் பிறப்பற்றதாக இறைவனோடு கலந்துஇருக்கும். என்றும் புதிதாக இருக்கும். இப்போது புரிகிறதா! மனைவி என்பதை விட தாரம் என்பது மிக உயர்ந்த வார்த்தை.

மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 22, 2013 9:51 am

ஓம் சிவாய நமக. அடடே சிவனே ஓம் சக்தி நமக சொல்ல ஆரம்பிச்சுடாரே

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 22, 2013 2:43 pm

தர்மான்னே தாரத்தின் புகழ் பாடலேன்னா வாழ்க்கைத் 
தரம் குறைஞ்சிடும்ன்னு ஒரு பயம் தான் சிவாக்கு புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 22, 2013 2:55 pm

அப்ரென்டிஸ் தான போக போக சரியாயிருவார்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 22, 2013 3:01 pm

"தட்டுனா தாராந்துடுவே" மண்டையில் அடி
என்று கணவன்மார்களைப் பார்த்து மனைவிகள் சொல்வதால் ஏற்பட்ட வார்த்தையோ என்னவோ!புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 22, 2013 3:04 pm

சாமி wrote:"தட்டுனா  தாராந்துடுவே" மண்டையில் அடி
என்று கணவன்மார்களைப் பார்த்து மனைவிகள்  சொல்வதால் ஏற்பட்ட வார்த்தையோ என்னவோ!புன்னகை

இது ப்போல வார்த்தை நீங்க போதைல இருக்கும் போது சொல்வது ....

பாவம் அவுங்க சொன்னா விட்டுருவிங்களா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 3:07 pm

தாரம் பற்றிய பதிவு சூப்பருங்க

மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Mமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Uமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Tமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Hமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Uமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Mமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Oமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Hமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Aமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Mமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Eமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 22, 2013 3:59 pm

நம்மை திட்டினாலும் பரவாயில்லை நமக்கு உரச்சா தானே ஆனால் நமது
செல்வங்களையும் அல்லவா திட்டுகிறார்கள். எரும அந்தாளு புத்தி தான
உனக்கும் என்று

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 23, 2013 9:19 am

என்ன பண்றது தர்மான்னே - வாக்கப்பட்டுட்டோம் வாங்கிக்கட்டித்தானே ஆகணும்.

பசங்களும் வளர்ந்ததும் திட்டுவாங்க அதயும் வாங்கிப்போம் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 23, 2013 9:20 am

யினியவன் wrote:என்ன பண்றது தர்மான்னே - வாக்கப்பட்டுட்டோம் வாங்கிக்கட்டித்தானே ஆகணும்.

பசங்களும் வளர்ந்ததும் திட்டுவாங்க அதயும் வாங்கிப்போம் புன்னகை
என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக