புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_m10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_m10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10 
3 Posts - 8%
heezulia
இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_m10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_m10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_m10இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 23, 2013 5:35 pm

ஹராரே, ஜூலை. 23–

வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்று உள்ளது.

இந்தியா– ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி சாதிக்கும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது 1bb0dba2-7777-46d4-a791-251fb8f10c70_S_secvpf

இந்த தொடரில் கேப்டன் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் வீராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி ‘லீக்’ ஆட்டத்தில் கேப்டனாக பணியாற்றி இருந்தார்.

அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காண்கிறது. புஜாரா, மொகித் சர்மா, அம்பதி ராயுடு, பர்வேஸ் ரசூல், ஜெய்தேவ் உனகட் ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளன. தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

ஜிம்பாப்வே அணிக்கு பிரெண்டன் டெய்லர் கேப்டனாக உள்ளார். தனது நாட்டில் போட்டி நடைபெறுவதால் அந்த அணி இந்தியாவின் சவாலை எதிர்கொள்ளும்.

இரு அணிகளும் கடைசியாக 2010–ம் ஆண்டு ஜூன் மாதம் ஹராரேயில் நடந்த போட்டியில் மோதின. இதில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

2010-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற 3 நாடுகள் போட்டித்தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்றன. இதனால் இந்திய அணி ஒருநாள் தொடரில் கவனமுடன் ஆட வேண்டும்.

இரு அணிகளும் இதுவரை மோதிய 51 ஆட்டத்தில் இந்தியா 39 போட்டியில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 ஆட்டம் ‘டை’ ஆனது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:–

இந்தியா: வீராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அம்பதிராயுடு, புஜாரா, ரகானே, அமித்மிஸ்ரா, வினய்குமார், பர்வேஷ் ரசூல், முகமது சமி, ஜெய்தேவ் உனகட், மொகித்சர்மா.

ஜிம்பாப்வே: பிரெண்டன் டெய்லர் (கேப்டன்), சிங்கும்புரா, மைக்கேல் சினோவ்யா, சாட்ரா, கீரிமர், ஜார்விஸ், முடோம்பாட்சி, சிபந்தா, ராய் பிரைஸ், உட்செயா, மால்கம் வாலர், பிரைன் விக்டரி, சியாக் வில்லியம்ஸ், மசங்வா, சிக்கந்தர் ராசா மருமா.

-நன்றி மாலைமலர்நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 23, 2013 5:37 pm

செத்த பாம்பிடம் கடி படாமல் அனைத்தையும் ஜெயித்து வந்தால் இளைஞர்களுக்கு நன்று - வாழ்த்துகள்.




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 23, 2013 5:43 pm

அவர்களை குறைவாக மதிப்பிடாமல் முழு திறனுடன் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்...புதிய இளம் வீரர்களுக்கு தங்கள் திறமை வெளிப்படுத்தி சிறந்த தொடராக அமைக்க வாழ்த்துக்கள்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 23, 2013 11:51 pm

இந்தியாவே கோப்பை வெல்லும் என நினைக்கிறேன்




இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Mஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Uஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Tஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Hஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Uஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Mஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Oஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Hஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Aஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Mஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது Eஇந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக