புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு Poll_c10யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு Poll_m10யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு Poll_c10யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு Poll_m10யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 23, 2013 8:49 am

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனல் இன்று நடக்கிறது. இதில் அசத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) நடத்தும் மூன்றுவிதமான உலக கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை தோனி படைக்கலாம்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. கடந்த 2007ல் ஐ.சி.சி., நடத்திய "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று காட்டினார். பின் 2011ல் மும்பையில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை(50 ஓவர்) தொடரிலும் சாம்பியன் பட்டம் பெற்று தந்தார்.

யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு Dhoni,-Alastair-Cook-300

தற்போது இங்கிலாந்தில் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி(மினி உலக கோப்பை) தொடரின் பைனல் இன்று நடக்கிறது. இது தான் கடைசி தொடர். இதில் இந்தியா கோப்பை வென்றால், மூன்றுவிதமான ஐ.சி.சி., தொடரில் கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெறலாம்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பாண்டிங் இரண்டு முறை ஐ.சி.சி., உலக கோப்பை(2003, 2007), ஒரு முறை சாம்பியன்ஸ் டிராபியை(2009) வென்றுள்ளார். ஆனால், "டுவென்டி-20' உலக கோப்பையை வெல்ல முடியவில்லை.

இன்றைய பைனல் தோனி மற்றும் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் ஆகியோரது திறமைக்கு விடுக்கப்பட்ட சவாலாக அமையும்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியது:

தோனி, அலெஸ்டர் குக் என்ற இரு கேப்டன்களையும் ஒப்பிடுவதே தவறு. ஏனெனில், உலக கோப்பை பைனலில் (மும்பை) வெற்றிக்கு தேவையான ரன்னை எடுத்தது போன்று, ஏராளமான அனுபவங்கள் தோனிக்கு உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரெல்லாம் அவருக்கு சிறிய மீன் போல. கிரிக்கெட்டில் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் மிகவும் அமைதியாக (கூலாக) செயல்படுகிறார்.

குக்கிற்கு பாராட்டு:

இங்கிலாந்து அணியின் கேப்டன் குக்கை பொறுத்தவரையில், இத்தொடரில் சிறப்பான திட்டங்கள் வகுத்து செயல்படுகிறார். முதன் முதலாக ஐ.சி.சி., தொடரில் கேப்டனாக இருக்கும் இவர், தனது முடிவுகள் சரியானது தான் என்று நிரூபித்து வருகிறார். இங்கிலாந்து அணியின் சிறந்த கேப்டனாக குக் விளங்குவார் என்று நம்புகிறேன். தவிர, இன்றைய பைனலிலும் குக், தனது பணியை நன்கு செய்வார் எனத் தெரிகிறது.

இவ்வாறு நாசர் உசைன் கூறினார்.

ஐ.சி.சி., அர்ப்பணிப்பு

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஐ.சி.சி., நடத்தி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி பைனலையும், இதற்காக ஐ.சி.சி., அர்ப்பணித்து உள்ளது. இதன்படி, ஐ.நா., எய்ட்ஸ் அமைப்பின் இணை நிர்வாக இயக்குனர் ஜான் பெகலே இன்றைய பைனலுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இவர், ஐ.சி.சி., தலைவர் ஆலன் ஐசக், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தலைவர் கைல்ஸ் கிளார்க் ஆகியோருடன் எய்ட்சால் பாதிக்கப்பட்ட இருவரும், இன்று தேசிய கீதம் இசைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பர்

வலுவான இந்தியா

பைனல் குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக் கூறுகையில்."" இந்திய அணி மிகவும் வலுவானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இத்தொடரில் தோல்வியடையாத அணியாக வலம் வருகின்றது. "டாப் ஆர்டரில்' வலுவான வீரர்கள் உள்ளனர். ஆனால், கடந்த முறை இங்கு இந்தியாவை முழுமையாக வென்றோம். அதேபோல, இன்றும் வெற்றி பெற்று ஒருநாள் போட்டி வரலாற்றில் முதல் கோப்பை கைப்பற்றி வரலாறு படைப்போம்,'' என்றார்.

இதுதான் சிறந்த அணி

இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில்,"" சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பலத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, 2011ல் உலக கோப்பை வென்ற அணியை விட, தற்போது சிறப்பாக உள்ளது. இளம் வீரர்கள் சுதந்திரத்துடன் செயல்படுகின்றனர். பீல்டிங்கில் திறமையுடன் இருக்கின்றனர். பேட்டிங்கிலும் நல்ல "ஷாட்' அடிக்கின்றனர்.

கடந்த 2004ல் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது. தற்போது மீண்டும் பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதில், இந்திய அணியை வீழ்த்துவதன் மூலம், சாதனை படைக்கலாம். தவிர, 2004ல் இருந்ததை விட, தற்போது இங்கிலாந்து அணி நல்ல "பார்மில்' உள்ளது,''என்றார்.

நன்றி-தினமலர்நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 23, 2013 9:03 am

நாம் ஜெயிப்பதற்கே வாய்ப்பு அதிகம் - வாழ்த்துகள் நம் அணிக்கு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக