ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சமா சிரிக்க முடியுமா ?

+2
mdkhan
மீனு
6 posters

Go down

கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Empty கொஞ்சமா சிரிக்க முடியுமா ?

Post by மீனு Sat Oct 24, 2009 3:06 am

சில பேர் ,கணவனும் மனைவியுமாய், ஜோடியா வாக்கிங் போறாங்களே ஏன்னு தெரியுமா? தெரியாதே...ஏன்?
வாக்கப் பட்டவங்களோடதான் வாக்கிங் போகணும் நினைச்சிருப்பாங்க
-------------------------
நேத்து டீவி ப்ரொக்ராமிலே நான் வந்தேனே பார்த்தியா?
அடடா !!!!எங்க வீட்லே டிஸ்கவரி சானல் வராதே....
-----------------------
காவிரி பிரச்சனைக்காகத் தனியா ஒரு சானல் போடப் போறாங்களாம்...
அப்படியா என்ன பேரு
டிஸ்காவிரி சானல்...
------------------
, பாத் டப்பிலேருந்து குதிச்சு ஓடின,ஆர்க்கிமீடீஸ் பத்தி கேட்டதிலேருந்து, கவர்ச்சி நடிகை ரேகா , தன்னை எல்லோரும் இனிமேல் இனிஷியலோடத்தான் கூப்பிடணும்னு சொல்லிட்டாங்க...
எப்படி ?
யூ.ரேகா...
------------------
புகைப்பட வல்லுனர் தன் திருமணத்தில்,படமெடுக்கும் ஃபோட்டோக்ராஃபரைப் பார்த்து....”சரியா எடுக்க முடிஞ்சா எடு .....முடியாதுன்னா சொல்லு ,நான்
எடுக்றேன் நீ தாலியைக் கட்டு........”
-------------
என்னம்மா கால் சுளுக்கா ???எப்படி ஆச்சு...
நடிகை:
அதை ஏன் கேக்றீங்க...நான் மொட்டை மாடியிலேருந்து குதிக்ற ஷாட்டை ஸ்லோ மோஷன்லே காட்டுவோம்னு சொன்னதை நம்பி தடால்னு குதிச்சுட்டேன்......
------------------------
என்ன சார் இது ,முதல் நாள் ஷூட்டிங்லே நான் செத்துப் போற மாதிரி எடுக்றீங்க...
உங்களையெல்லாம் நம்ப முடியாது ..நாளைக்கு கால்ஷீட் தகறாரு செஞ்சீங்கன்னா ...இதைப் போட்டு உங்க ரோலை முடிச்சிட மாட்டேன்...
-----------------
அம்னீஷியா குணப்படுத்துர டாக்டர் வீட்டு வாசல்லே ஏன் இவ்வளவு சைக்கிள் நிக்குது
ஓ அதுவா...பேஷண்ட் ஒவ்வொருத்தருக்கும் ஒரு சைக்கிளைக் குடுத்து ஒரு அரை மணி நேரம் ,’ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு’, பாடிட்டேஓட்டச்சொல்வார் ....அதான் ட்ரீட்மெண்ட்.
-----------------
நான் சொடக்கு போட்டா, என் வீட்டுக்காரி காபியோட வந்து நிப்பாங்க..
என் வீட்டுக்காரி ,சு-டோகு போட்ட பிறகுதான் ,காபியே போடுவாங்க...
--------------------------------
என்னது!!!!????நீ வாங்கின கப்பல் கவிழலேன்னு ,கன்னதிலே கை வச்சிருக்கியா....என்னடா சொல்றே...
நான் வாங்கினது நீர்மூழ்கிக் கப்பலாச்சே......
-------------------------


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Empty Re: கொஞ்சமா சிரிக்க முடியுமா ?

Post by mdkhan Sat Oct 24, 2009 8:05 am

புகைப்பட வல்லுனர் தன் திருமணத்தில்,படமெடுக்கும் ஃபோட்டோக்ராஃபரைப் பார்த்து....”சரியா எடுக்க முடிஞ்சா எடு .....முடியாதுன்னா சொல்லு ,நான்
எடுக்றேன் நீ தாலியைக் கட்டு........”



கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 677196 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 677196 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 677196


கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Eegaraitkmkhan
கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Empty Re: கொஞ்சமா சிரிக்க முடியுமா ?

Post by தாமு Sat Oct 24, 2009 10:15 am

நேத்து டீவி ப்ரொக்ராமிலே நான் வந்தேனே பார்த்தியா?
அடடா !!!!எங்க வீட்லே டிஸ்கவரி சானல் வராதே...
.

என்ன சார் இது ,முதல் நாள் ஷூட்டிங்லே நான் செத்துப் போற மாதிரி எடுக்றீங்க...
உங்களையெல்லாம் நம்ப முடியாது ..நாளைக்கு கால்ஷீட் தகறாரு செஞ்சீங்கன்னா ...இதைப் போட்டு உங்க ரோலை முடிச்சிட மாட்டேன்...


கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 677196 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 677196 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 677196 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Empty Re: கொஞ்சமா சிரிக்க முடியுமா ?

Post by சபீர் Thu Jul 29, 2010 10:15 am

புகைப்பட வல்லுனர் தன் திருமணத்தில்,படமெடுக்கும் ஃபோட்டோக்ராஃபரைப்
பார்த்து....”சரியா எடுக்க முடிஞ்சா எடு .....முடியாதுன்னா சொல்லு ,நான்
எடுக்றேன் நீ தாலியைக் கட்டு........” கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 403484 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 403484 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 403484 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 403484 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 403484




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Empty Re: கொஞ்சமா சிரிக்க முடியுமா ?

Post by gunashan Thu Jul 29, 2010 10:36 am

நேத்து டீவி ப்ரொக்ராமிலே நான் வந்தேனே பார்த்தியா?
அடடா !!!!எங்க வீட்லே டிஸ்கவரி சானல் வராதே....

ஆமா..பார்த்தேன்...பார்த்தேன்.
நாலு நாய்ங்க தொரத்தும் போது, லுங்கி இல்லாம ஓடுவியே..
அதான நீ... ஜாலி ஜாலி


மீனு நீங்க கில்லாடிதாம்மா....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Empty Re: கொஞ்சமா சிரிக்க முடியுமா ?

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:16 pm

கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 677196 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 705463 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 705463 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 705463 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 705463 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 705463 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 705463 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 705463 கொஞ்சமா சிரிக்க முடியுமா ? 705463



கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கொஞ்சமா சிரிக்க முடியுமா ? Empty Re: கொஞ்சமா சிரிக்க முடியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum