ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Sun Jun 23, 2013 4:39 pm

First topic message reminder :

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Images?q=tbn:ANd9GcR0qL8-cyNBmYT3Wl7xVjVn_7lox3jZlgwaL849106vN7BQhDlkmg



உள்ளதை உள்ள படியே 
உள்ளவாறு  சொல்லிடுதே  
உள்ளம்  உன்னை  கண்டால்  
உளறவும்  செய்யுதே அதே  
உள்ளம்  உண்மையை  சொல்ல வா ...

உள்ளிருந்து  சொல்லிவிட்டு  
உண்மையை  தள்ளிவிட்டு  
உன்னை கண்டால்  மட்டும்  ஏனோ  
உதவாததை மட்டும்  உளறியே 
உணர்வற்று நிற்கிறேன்  உண்மை சொல்ல வா ...

உளி கொண்டு செதுக்கும்  
உணர்வுள்ள உன்விழிகள்  என்னுள்ளே 
உருவாக்கும்  ஊமை  சிற்பங்கள் 
உயிர் பெறும் உன்னத நாள்  எப்போது  
உனக்காக  நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

உள்ளுக்குள்ளே  ஒடுடிடும்  
உதிரம்  உறைந்து  விடுமுன்னே  
உன்  அன்பை  தந்து விடுகண்ணே 
உயிராய் நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

ஊன்றுகோல் தேடியே  
ஊறி நடந்திடும்  காலம்  வந்தாலும் 
உன்  நினைவோடு  மட்டுமே 
உருண்டோடிடுவேன் உனக்காகவே  
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Mon Jun 24, 2013 9:48 am

யினியவன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை
உளறுவது என்று ஆன பின்  உண்மை  என்ன பொய்மை  என்ன  ? 

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
உள்ளம் என்பது பொய்மை
அதை உண்மை என்பது மடமை
அதை கவியில் வடிப்பது கடமை

அப்படியா?

உள்ளம்  என்பது  உண்மை  
உன்னிடம் கண்டேன்  புதுமை  
உணர மறுத்த  நீ மடமை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by யினியவன் Mon Jun 24, 2013 9:51 am

உணர மறுத்த மடமயை
உண்மை என உளறுவதே
மடமையிலும் மடமை அன்றோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Mon Jun 24, 2013 9:53 am

யினியவன் wrote:உணர மறுத்த மடமயை
உண்மை என உளறுவதே
மடமையிலும் மடமை அன்றோ!!!
மடமை மடமை  என 
மறந்து  வாழ  வேண்டுமே 
மனதின்  வலிமை  இதானே 
மானுடத்தின்  நிலைமை   ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by யினியவன் Mon Jun 24, 2013 9:57 am

நிலமை மாற்றினால் வாழ்வில் செழுமை 
நிலமை மாறும் என காத்திருப்பின் அது கொடுமை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Mon Jun 24, 2013 10:03 am

யினியவன் wrote:நிலமை மாற்றினால் வாழ்வில் செழுமை 
நிலமை மாறும் என காத்திருப்பின் அது கொடுமை
மாறும்  மாறும் என காத்திருந்து  
மாற்றம் வரும் காலம்  வரை பூத்திருப்போம்  ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by ராஜு சரவணன் Mon Jun 24, 2013 10:10 am

பூவன்
யினியவன் wrote:நிலமை மாற்றினால் வாழ்வில் செழுமை 
நிலமை மாறும் என காத்திருப்பின் அது கொடுமை
மாறும்  மாறும் என காத்திருந்து  
மாற்றம் வரும் காலம்  வரை பூத்திருப்போம்  ..


காத்திருந்து காத்திருந்து காலம் முடியபோகுது 
பூத்திருந்து பூத்திருந்து  முடியும் நரைக்கபோகுது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Mon Jun 24, 2013 10:16 am

ராஜு சரவணன் wrote:பூவன்
யினியவன் wrote:நிலமை மாற்றினால் வாழ்வில் செழுமை 
நிலமை மாறும் என காத்திருப்பின் அது கொடுமை
மாறும்  மாறும் என காத்திருந்து  
மாற்றம் வரும் காலம்  வரை பூத்திருப்போம்  ..


காத்திருந்து காத்திருந்து காலம் முடியபோகுது 
பூத்திருந்து பூத்திருந்து  முடியும் நரைக்கபோகுது
முடிந்த காலம் முடியட்டும்  
முடியும் காலம் வரட்டும் 
முயற்சியோடு சேர்ந்து  வளரட்டும் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by யினியவன் Mon Jun 24, 2013 11:04 am

மனதில் அவளை முடிந்த காலம் முடியட்டும்
மணம் முடிப்பவளை காணும் காலம் மலரட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Mon Jun 24, 2013 11:10 am

யினியவன் wrote:மனதில் அவளை முடிந்த காலம் முடியட்டும்
மணம் முடிப்பவளை காணும் காலம் மலரட்டும்
மனதோடு  மலர்ந்தது  மலரல்ல 
மடிந்த  பிறகு  மறுமலர் மாலை ஏறி
மணம் (மனம்) கொள்ள(கொல்ல ) ...
மறுமுறை  மனம்  ஏறா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by யினியவன் Mon Jun 24, 2013 11:15 am

அவளைப் பாடிப் பாடி அழுவதை விட
நவீன விவேகானந்தர் ஆவது நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... - Page 2 Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum