ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by ராஜு சரவணன் Sun Jun 23, 2013 11:50 am

First topic message reminder :

கம்பியில்லா இணைய இணைப்பை சாத்தியமாக்கி WiFi தொழில்நுட்பத்தில் உள்ள அபாயங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதற்கு முன்பு வைஃபை(WiFi) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

WiFi என்பது wireless fidelity என்பதின் சுருக்கம். இது ஒரு wireless local area network ஆகும். கணினி - இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவட தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.

வைஃபை நெட்வொர்க்கில் உள்ள குறைகள்:
(Imperfections in the WiFi network:)
Wi-Fi நுட்பத்தின் மூலம் கணினி, மொபைல், டேப்ளட் பிசி போன்ற சாதனங்களில் இணைய இணைப்பு எந்த இடத்திலிருந்தும் பெற முடியும் என்றாலும் முறையான தடுப்பு, பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்தாத பொழுது இது பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது.

அதாவது, இணைய இணைப்பை வான்வழி சிக்னல்களாக அனுப்பி பெற்றுப் பயன்படுத்துவதால் இடையில் வேறு யாரேனும் அதில் குறுக்கிட்டுப் பயன்படுத்த சாத்தியங்கள் அதிகம். இதன் மூலம் கணினி ஹேக்கர்கள் எளிதாக ஒரு கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட முடியும். .

உதாரணமாக சொல்வதெனில் சமீபத்தில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சும்பவத்தில் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த மின்னஞ்சலுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அதாவது அமெரிக்காவில் உள்ள ஒருவரின் கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து ஹேக் செய்து அவருடைய கணினியின் மூலம், அவருடைய மின்னஞ்சலை நாசவேலைக்குப் பயன்படுத்தியிருந்தார்கள் என்பது தெரிய வந்தது. தொடர்பில்லாத ஒரு நபரின் கணினியின் மூலம் அந்த நாசவேலை அரங்கேறியிருப்பது தெரிய வந்தது.

வயர்லெஸ் அக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப்டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லஸ் இணைப்பைப் பயன்படுத்துபவர்கள் வான்வழியே தகவல்களை அனுப்புவதால் அதனை தடுத்து ஹேக் செய்து சுலபமாகிறது. அத்தகவல்களை யார்வேண்டுமானாலும் பார்க்க முடியும். எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும், எந்த ஒரு நெட்வொர்க்கைப் பயன்படுத்தினாலும் ஹேக் செய்வது சுலபமாகிறது.

தடுக்கும் வழிகள்:
(ways to stop Hacking)
வயர்லெஸ் கருவியின் அட்மின் பாஸ்வேர்ட்டை (Wireless admin password)நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டும். அதாவது உங்கள் நெட்வொர்க்கின் பெயர், அல்லது பொதுவான பெயருடன் 12345 என இருக்கும் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றி வேறு புதிய கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.

உங்களுடைய வயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்பு குறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
பயன்படுத்தும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இணைய இணைப்பு துண்டித்துவிடுவது நல்லது.

வளாகத்தின் மையப்பகுதியில் ஒயர்லெஸ் அணுகள் இடத்தை வைப்பது நல்லது. சுவர் அல்லது சுவற்றின் மூளைகளில் வைப்பதால் கசிவுகள் ஏற்பட்டு அதன் மூலம் உங்களுடைய இணைய நெட்வொர்க்குகளை பிறர் எளிதாகப் பயன்படுத்த முடியும்.

நன்றி டெக்தங்கம்.காம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by பூவன் Sun Jun 23, 2013 12:28 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:FE என்றால் இரும்பு

First Enemy புன்னகைபுன்னகை

future Enemy
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by யினியவன் Sun Jun 23, 2013 12:31 pm

நாம கரும்பு சக்கை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by யினியவன் Sun Jun 23, 2013 12:31 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:FE என்றால் இரும்பு

First Enemy புன்னகைபுன்னகை

future Enemy
க ஆனவங்களுக்கும் - ஆகாதவங்களுக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by பூவன் Sun Jun 23, 2013 12:32 pm

யினியவன் wrote:நாம கரும்பு சக்கை புன்னகை

கார்பன்  அப்படினு சொல்லுங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by ராஜு சரவணன் Sun Jun 23, 2013 12:36 pm

அந்த First Enemy யை அன்பு எனும் தீ கொண்டு உருக வைக்கலாம்.

ஆனால் Future Enemy யை டப்பு எனும் நிதி கொண்டு உருக வைக்கலாம்


Last edited by ராஜு சரவணன் on Sun Jun 23, 2013 12:41 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by யினியவன் Sun Jun 23, 2013 12:37 pm

பூவன் wrote:
யினியவன் wrote:நாம கரும்பு சக்கை புன்னகை

கார்பன்  அப்படினு சொல்லுங்க
ஆமா காற்றினை மாசு படுத்தும் கார்பன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by பூவன் Sun Jun 23, 2013 12:39 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:நாம கரும்பு சக்கை புன்னகை

கார்பன்  அப்படினு சொல்லுங்க
ஆமா காற்றினை மாசு படுத்தும் கார்பன்
ஐயோ நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by யினியவன் Sun Jun 23, 2013 12:39 pm

ராஜு சரவணன் wrote:அந்த FE யை அன்பு எனும் தீ கொண்டு உருக வைக்கலாம்.
மெழுகுவர்த்தி எரிகின்றது - யேசுதாஸ் பாட்டு தானே அந்த எஃப் எம்ல ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by பூவன் Sun Jun 23, 2013 12:41 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அந்த FE யை அன்பு எனும் தீ கொண்டு உருக வைக்கலாம்.
மெழுகுவர்த்தி எரிகின்றது - யேசுதாஸ் பாட்டு தானே அந்த எஃப் எம்ல ?
உள்ளுக்குள்ள  சக்கரவர்த்தி  ஆனால்  உண்மையில்  மெழுகுவர்த்தி  ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 4:32 pm

பூவன் wrote:திருடனாய்  பார்த்து திருந்த விட்டால்  திருட்டை ஒழிக்க முடியாது  ...

பாஸ்வேர்ட் கூட  இன்று  திருடபட்டு உபயோகபடுத்துகிறார்கள் ......


உண்மை தான் தகவலுக்கு நன்றி ராஜு அண்ணா



WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 MWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 UWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 TWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 HWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 UWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 MWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 OWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 HWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 AWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 MWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 EWiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - Page 2 Empty Re: WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum