Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுச்சேரி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளி பலி
2 posters
Page 1 of 1
புதுச்சேரி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளி பலி
புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் பொதுப்பணிதுறைக்கு சொந்தமான கழிவுநீர் உந்து நிலையம் உள்ளது. சுதந்திர பொன்விழா நகர், சாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கழிவுநீர் இங்குள்ள 15 அடி ஆழ தொட்டிக்கு வந்து சேரும். பின்னர் மோட்டார் மூலம் குருசுகுப்பம் பகுதிக்கு அனுப்பப்படும்.
இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சுதந்திர பொன்விழா நகரில் உள்ள கழிவுநீர் தொட்டியை தூர்வாரும் பணி தொடங்கியது. இதற்காக வெளியில் இருந்து வரும் கழிவுநீர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
தூர்வாரும் பணி முடிந்ததால் நேற்று மாலை கழிவு நீரை குருசுகுப்பம் பகுதிக்கு மீண்டும் திறந்து விடும் பணி நடந்தது. இந்த பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் கலிதீர்த்தாள் குப்பம் ஜெகதீசன் (வயது 40), அனிதா நகர் உதயகுமார் (40) அந்தோணி, சங்கர், சுரேஷ், அன்பழகன், மகாலிங்கம் ஆகியோர் ஈடுபட்டனர்.
இவர்களில் கழிவுநீர் தொட்டிக்குள் ஜெகதீசனும், உதயகுமாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் பைப்பை திறந்தபோது எதிர்பாராதவிதமாக விஷ வாயு தாக்கியது. இதில் அவர்கள் மயக்கமடைந்து கழிவுநீரில் மூழ்கினர்.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதற்குள் 2 ஊழியர்களும் தொட்டியில் கழிவுநீரில் மூழ்கி இறந்தனர். தீயணைப்பு ஊழியர்கள் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உடலை வெளியே எடுத்தனர்.
இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கி 2 ஊழியர்கள் பலியான சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-maalaimalar

Re: புதுச்சேரி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளி பலி
எப்பதான் இந்த கழிவுகளை நீக்கும் பணியை மனிதனை வைத்து செய்வதை நிறுத்துவார்கள் நாம் நாட்டில்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புதுச்சேரி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளி பலி
தமிழ்நாட்டில் இந்த சோக சம்பவங்கள் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறதே
இந்த தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டிகளில் விஷவாயு உருவாகும் என்பது தெரியாமல் இருக்கிறார்களா ?! அல்லது வாடை தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வயிறுமுட்ட மது அருந்திவிட்டு விஷவாயுவின் தாக்குதல் கூட தெரியாமல் உயிரிழக்கிறார்களா என தெரியவில்லை.
நண்பர்களே , உங்கள் வீடுகளிலோ அல்லது அக்கம்பக்கத்திலோ இது போல தொழிலாளர்கள் சுத்தம் செய்ய வந்தால் அவர்களிடம் ஓரிரு நிமிடங்கள் கழிவு நீர்தொட்டிகளில் விஷவாயு உருவாகியிருக்கும்(பெரும்பாலும் இந்த வாயுக்களுக்கு நிறமோ/மணமோ கிடையாது) அதனால் பாதுகாப்பாக இறங்குங்கள் என சொல்லுங்கள்.

Similar topics
» கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர்
» கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது டிஜிபி.,யின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு
» வீட்டில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியில் இருந்து விஷ வாயு தாக்கி இளம் தம்பதியினர் மரணம்
» வாங்கல் அருகே மரம்வெட்டும் தொழிலாளி கொலை
» சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|