ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 10:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?

4 posters

Go down

உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?  Empty உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?

Post by சிவா Sun Jun 23, 2013 10:44 am



டெல்லி: உத்தர்காண்ட் மாநிலத்தை உருக்குலைத்துப் போட்டிருக்கிறது வெள்ளம்...இமயமலை யாத்திரை இனி 3 ஆண்டுகாலத்துக்கு வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு அம்மாநிலம் உருக்குலைந்து கிடக்கிறது.

உத்தர்காண்ட் மாநில வெள்ளத்துக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 550ஐ தாண்டிவிட்டது. இன்னும் எத்தனை ஆயிரம் பேரை வெள்ளம் பலி கொண்டிருக்கிறதோ? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. உத்தர்காண்ட் வெள்ளப்பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் பார்வையிட்டனர்.

உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி? வலைதளங்களில் சர்ச்சை...!

குஜராத், ராஜஸ்தான் என பல மாநிலங்கள் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஒவ்வொரு மாநிலமும் நிவாரண உதவிகளை, நிவாரணப் பணிகளுக்காக அதிகாரிகளையும் வாகனங்களையும் கொடுத்து வருகின்றன. ஆனால் இவ்வளவு பெரிய பேரிடம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிற ராகுல் காந்தி ஏன் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்? என்பதுதான் சமூக வலைதளங்களில் வறுக்கப்படுகிற விஷயமாக இருந்து வருகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களில் இதுதொடர்பாக காரசார விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு லோக்பால் மசோதா, டெல்லி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றில்யும் ராகுல் காந்தி மவுனமாகவே இருந்ததால் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்


உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?  Empty Re: உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?

Post by ராஜு சரவணன் Sun Jun 23, 2013 11:00 am

நான் சாதரணமாகவே சீன் போடுவேன்.இப்ப வேற வலிய வந்து சீன் போட சொல்லுரீங்க... சீக்கிரம சும்மா போடுபோடுன்னு போடப்போறேன் ,நீங்க ஓடுஓடுன்னு ஓட போறிங்க...

ராகுல் ச்சீ coming soon..
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?  Empty Re: உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?

Post by யினியவன் Sun Jun 23, 2013 11:38 am

எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது
ஆனா வரவேண்டிய நேரத்துல வரவே மாட்டேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 07/01/2012

Back to top Go down

உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?  Empty Re: உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?

Post by அசுரன் Sun Jun 23, 2013 11:49 am

ரா(கூல்) வரலையா? அடக்கடவுளே! புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?  Empty Re: உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum