ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்

4 posters

Go down

60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் Empty 60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்

Post by சாமி Sun Jun 23, 2013 7:19 am

சமூக இணையதளமான ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் சுமார் 60 லட்சம் பயனாளிகளின் தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி சாஃப்ட்வேர் மூலம் முறைகேடாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால், நிதி மற்றும் இதர தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும், தவறான நோக்கத்துடன் இவை பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பாதுகாப்பு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுடன் ஏற்கெனவே தொடர்பில் உள்ளவர்களுக்குள்ளேயே இந்தத் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாப்பதற்கு எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம்.

தகவலை பாதுகாக்கும் பணியில் வலிமையான குழுக்களை ஈடுபடுத்தினாலும், எந்த ஒரு நிறுவனத்தாலும் இதுபோன்ற முறைகேடுகளை 100 சதவீதம் தடுக்க முடியாது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

உத்தேசமாக 60 லட்சம் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களிடமிருந்து இதுதொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் Empty Re: 60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்

Post by யினியவன் Sun Jun 23, 2013 9:32 am

வியாபார நோக்கு தளம் தானே அய்யய்யோ இப்படி நடந்துடுச்சேன்னு நடிக்கிறாங்க நல்லாவே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் Empty Re: 60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்

Post by ராஜு சரவணன் Sun Jun 23, 2013 10:15 am

இனி உண்மையான தகவல்களை இது போன்ற தளங்களில் கொடுக்க கூடாது என்பதை இந்த செயல் காட்டுகிறது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் Empty Re: 60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:02 pm

யினியவன் wrote:வியாபார நோக்கு தளம் தானே அய்யய்யோ இப்படி நடந்துடுச்சேன்னு நடிக்கிறாங்க நல்லாவே

அப்படி தான் எனக்கும் தோணுது



60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் M60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் U60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் T60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் H60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் U60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் M60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் O60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் H60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் A60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் M60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் E60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல் Empty Re: 60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» ஃபேஸ்புக் பேஜுக்கு 10 லட்சம் லைக்ஸ் வாங்கிக் கொடு, பெண்ணை கட்டிக்கோ: இப்படியும் ஒரு தந்தை......
» ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்
» 12.37 லட்சம் ரயில்வே ஊழியர்கள்... 78 நாள் சம்பளம்... ரூ 1,043.43 கோடி போனஸ்: அரசு ஒப்புதல்
» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum